சாபா டிஏபி-இல் உள்சண்டை முற்றியதால் லுயாங் சட்டமன்ற உறுப்பினர் ஹியு கிங் சியு கட்சியிலிருந்து விலகினார். இப்போது அவர் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்.
ஆதரவாளர்களையும் நண்பர்களையும் கலந்து ஆலோசித்தபின்னர் அம்முடிவுக்கு வந்ததாக சாபா டிஏபி-இன் முன்னாள் தலைவரான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
உள் சண்டை காரணம் சொல்லி ,உனக்கு வாக்கு அளித்தவர்களுக்கு ஆப்பு வச்சது சரியா ?
ஒரு கட்சியின் சின்னத்தில் வெற்றிபெற்று அதன் பின் பல காரணங்களை சொல்லி கட்சியை விட்டு விலகி சுயேட்சையாக மாறும் துரோகிகளுக்கு ஒரு புதிய சட்டம் கொண்டுவரவேண்டும். கட்சி சின்னத்தில் வெற்றிபெற்று , கட்சியிலிருந்து விலகினால் – வெற்றியை ரத்துசெய்து இடைதேர்தல் நடத்தவேண்டும் . இல்லையேல் மக்கள் தான் பாதிக்கபடுவார்கள்.
வணக்கம் தமிழர்களே… நண்பர்களே அருமையாக சொன்னீர்கள். “தேர்தலில் வெற்றி அடைந்த சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ கட்சி தாவலில் ஈடுபட்டால் ரிங்கிட் மலேசியா 5 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்” இடைத்தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி அறிவித்திருந்த வரிகளுக்கு என்ன சொல்ல போகிறார் இந்த துரோகி? அல்லது என்ன செய்ய போகிறார்கள் பாக்காத்தான் ராக்யாட் தலைவர்கள்? நன்றி…
இவனைப்போன்ற துரோகிகளுக்கு பஞ்சமில்லை
இது போன்றவன் களை கழுவில்வேற்றவேண்டும்
இவன் ஒரு பட்சொந்தி இவன் மாதிரி ஆட்களை முதலில் ஒப் சந்தாவில் சுடவேண்டும் .
துரோகி………
அ பு போ நா ஓகே