பிஎன்னுடன் இண்ட்ராப் செய்துகொண்ட புரிந்துணர்வுக் குறிப்பில்(எம்ஓயு) ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதை பெர்சத்துவான் இண்ட்ராப் மலேசியா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு நினைவூட்டியுள்ளது.
ஏப்ரலில் அந்த எம்ஓயு கையெழுத்தானதிலிருந்து பிரதமர்துறையில் இந்தியர்களுக்கென ஒரு பிரிவு அமைக்கப்பட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யப்படவில்லை என இண்ட்ராப் பினாங்கின் தலைவர் கலைச்செல்வம் கூறினார்.
“2014 தேசிய பட்ஜெட்டுக்குத் திட்டமிடும் வேலை தொடங்கிவிட்டதால், இண்ட்ராப்- பிஎன் புரிந்துணர்வுக் குறிப்பில் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைப் பட்ஜெட்டில் செய்ய வேண்டும் என நினைவுறுத்துகிறோம்”, என்றாரவர்.
அதெல்லாம் உங்களுக்கு கொடுக்க மாட்டேன் என்ற அறிகுறிதான் கோவில் உடைப்பு (ஈபோவிலும் கோலாளும்புரிலும் 9 வது மாதம் ) ,முக்ரிஸ் பேசும் பேச்சு ,தண்டா புத்ரா ,பள்ளி விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவராமல் இருப்பது ,பலேக் இந்திய, 1500 மட்ரி குலேஷன் இட ஒதுக்கீடு கொடுக்காமல் இருப்பது , BN க்கு ஆதரவு கொடுத்து விட்டு இப்போது உரிமையுடன் கேட்கிறீர்களா அல்லது கெஞ்சுகிரீர்களா ? கோவில் உடைபடாமல் தடுக்க முடியாத ஹிண்ட்ராப் தேவையா என்ற கேள்வியும் கூடவே வருகிறது கலைச்செல்வம் அவர்களே !
நண்பரே இன்னுமா நஜிப்பை நம்பிக்கொண்டிருக்கிரீர், உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நம்பிக்கை, நம்புங்கள் என்று வீர வசனம் பேசியதெல்லாம் தேர்தலில் ஜெயிப்பதறக்காக சொல்லப்பட்ட வெற்று வாக்குறுதிகள். இந்தியர்களுக்கு நன்மைகள் செய்ய அம்னோ இனவாதிகளுக்கு மனசே வராது, இவ்வளவு காலமாய் இந்நாட்டில் இருக்கிறீர்கள் இன்னுமா அம்நோகாரணுங்க கபட நாடகம் புரியாமல் வெகுளித்தனமாக இருக்கிறீர்கள். நஜிப்பை நம்பி பாரிசானுக்கு ஒட்டு போட்டு நம் இனத்துக்கு துரோகம் செய்துவிட்டிரே.
“வலயங்கட்டியை நம்பி மோசம் போனது போதும்! இனியாவது புத்திசாலித்தனமாக plaan pannungko”
அது தேர்தலுக்கு எழுதப்பட்ட தமிழன் /இந்தியன் துண்டாடல் பிரச்சரா குப்பைகள் அன்றோ? முடிந்தால் பெட்ரோனாஸ் சின் 3% வருவாய் நமக்கு நிரந்தரமாக எழுதி வைக்க சொல்லுங்கள். காரணம் பெட்ரோனாஸ் சின் 47% வருவாய் தேசிய பொருளாதார ஊக்குவிப்பு நிதியாக கிடைக்கிறதாம். “கண்ணால காட்ட மாட்றானுங்க தம்பி” ஆமாம் 3% சொத்துரிமை கணக்கு இதோட அடுத்த தேர்தலுக்கு குப்பை கொட்டுமா?
இவன்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாது மர மண்டைகள். 56 ஆறு ஆண்டுகள் நம்மை ஏமாற்றியவன் திடீர் என்று நமக்கு அள்ளி கொடுப்பானா? ஏன்டா புத்தி கெட்டு இன்னும் …………..!!!!!!!!
உங்கள் தலைவனுக்கு மாத வருமானம் கொடுத்து கொண்டு இருக்கு BN அரசாங்கம், வங்குரவனே வாயை மூடிக்கொண்டு இருக்கான் நீ யாரு??
இப்பொழுது புரியும் rm 500 வாங்கி umno இன வெறியன்கள் காலை
நக்கி ஓட்டு போட்டது வெச்சான் ஆப்பு .
கலைசெல்வம் அறிவாளியாக இருந்தால் ஏன் இண்ட்ராப்பில்
இருக்கிறான் ?
ஹின்ராப் மக்களின் குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலம் குறித்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தினால் போதும். கோயில் உடைப்படுவதற்கு காரணம் நாம்தான். கோயிலை கட்டும் போது இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கட்டிவிட்டு பிறகு உடைபடும்போது நமது பொது இயக்கங்களின் கவனத்தை திசை திருப்புவது சரியில்லை. அதற்கெல்லம் வேலை வெட்டி இல்லாத டி.மோகன் இருக்கார்.
அட போங்கடா நீங்களும் உங்கள் பேச்சும்…!!!
எல்லாம் மாயை… ஆகையால் அனைவரும் சொந்த உழைப்பில் முன்னேறி சாதிப்பதற்கு உண்டான வேலைகளை பார்ப்போம் தோழர்களே…
கலைச்செல்வன் தைரியமாக சொன்னதுக்கு வாழ்த்துக்கள், வேர எந்தன் கொம்பனுக்கு தைரியம் இருக்கா?
நஜிப் அடுத்த ஆட்டம் வரும் தேர்தலுக்கு 4 வருடம் தெரியும் .
கொஞ்சம் பேர் இருகாங்கோ சார் வேதா பி என் லே சேர்ந்ததும் ஆர்பாட்டம் பணம் வாங்கிட்டார் அப்டி/இப்டி அப்றோம் 6 கோரிக்கை என் 4 கொரிகைலே மட்டும் வாங்கினார் என்று ஆர்பாட்டம்.அனுவார் 1 கோரிக்கை கு கூட சம்மதிக்கவில்லை ஆனா வேத கெட்டவர் அனுவார் நல்லவன்.எங்கே சார் இருக்கு ஞயம்.அனுவர் அங்கே இருக்கும் பொது 1 ஆலயத்தில் கூட மணி அடிக்க குடாது என்று விராப்பு பெசனவன் தானே இந்த தியாகி.