அம்னோ இளைஞர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கைரி ஜமாலுடின், முற்போக்குச் சிந்தனைதான் தம் வெற்றிக்குக் காரணம் என்றார்.
அதிகாரப்பூர்வமற்ற கணக்கெடுப்பின்வழி அவர் அமோக வெற்றிபெற்றிருப்பது உறுதியாக தெரிந்தாலும், அது இச்செய்தி எழுதப்படும்வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
“சொல்லப்படுவதுபோல் மிகப் பெரிய வெற்றியாக இருக்குமானால், அது முற்போக்கான சிந்தனையை கொண்டு வருவதில் வெற்றிபெற்றிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும். அதுதான், அம்னோவின் பழைமைவாத சக்திகளைத் தோற்கடித்துள்ளது ”, என்றாரவர்.
இதே வேகத்தில் எல்லாவிளையாட்டுதுறையிலும்..அனைவருக்கும் சம உரிமை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் .
இவனை அரசியலுக்கு நுழைய வீடாதிர் ,பசுதோல் போற்றிய புலி