ரஷ்யாவில், புராதன விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியிலுள்ள மாய்னா என்ற கிராமத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி குறித்து, ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா தெரிவித்ததாவது,
மாய்னா கிராமத்தில், 1,700 ஆண்டுகளுக்கு முன்பு, ,8,000 பேர் வசித்துள்ளனர். இப்பகுதியில், ஏழு மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட மகாவிஷ்ணுவின் சிலை கிடைத்துள்ளது.
இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியில் புராதன நாணயங்கள், பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைத்துள்ளதாக கோஜ்வின்கா கூறியுள்ளார்.
இந்த புராதன கிராமத்தின் தோற்றம் மற்றும் அழிவு குறித்த சர்வதேச கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தற்போது கிடைத்த மகாவிஷ்ணு சிலை, காட்சிக்கு வைக்கப்பட்டது.
ரிக் வேதத்தில், இப்பகுதி, புனிதத் தலமாகவும், 722 பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலை கிடைத்திருப்பதன் மூலம், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையில் பண்டைக் காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகி உள்ளது.
பெருமாள் கோவில்களில், பூஜை, அர்ச்சனைகள் எவ்வாறு செய்யப்படுகிறதோ அதேபோன்ற, பூஜை, அர்ச்சனைகள், ரஷ்ய சர்ச்சுகளில் செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி பெயரில், அவர்களும் ஒரு விழாவைக் கொண்டாடுகின்றனர்.
ஹிந்து சமயமே உலகத்தில் முதல் சமயம்.இது எவராலும் மாற்ற முடியாது.
ஆஹா, ரஷியர்களும் நம்மவர்களே என்று சொந்தம் கொண்டாடுவோம் வாரீர்!
ஹிந்து சமயமே உலகத்தில் முதல் சமயம்?? டேய் எவன்டா சொன்னது ?தமிழந்தாண்டா உலகில் முதல் மொழி தமிழ் மொழி பேசும் தமிழன் .உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழந்தாண்ட்ட ,,போயி சரித்திரத்தை படிங்கடா வெண்ண
இந்து சமயம் உலகில் முதல் சமயம் என்று எவன்டா சொன்னது ??தமிழன்தான் உலகில் தோன்றிய முதல் தமிழன் ! தமிழ் மொழிதான் உலகில் பேசிய முதல் மொழி ,தமிழ் கடவுள்கள் தான் உலகில் தோன்றிய முதல் கடவுள் ! இந்து கிடையாது ,இந்து என்று சொன்னால் தெலுங்கும் ,மலையாளமும் இன்னும் பலம் இந்தியாவின் மொழிகளும் அடுங்கும் ! முட்டாள் தனமாக பெசாதேங்க்கடா ! இப்படியே பேசி பேசித்தான் தமிழனுக்கு சொந்த நாடு கூட இல்லாமல் நாடோடியாக அலையுரானுங்க ,துப்பு கேட்ட பயல்கள்
இவரு பெரிய அறிவாளி…..துக்கடா பையன்…!!!நாலு வார்த்தைய கத்துவசிக்கிட்டு அதிகம் பேசுது…..!!! தமிழ் தமிழ்..னு பேசுது…. பேரு சமஸ்கிரதுலே அப்புறம் English லே வச்சிருக்கு… நீ முதல் ல மாறு ..அப்புறம் அடுத்தவனுக்கு புத்தி சொல்லலாம்….!!!!
டேய் இந்து ,உனக்கு வைக்கோணும் ஆப்பு ,,இந்து வட நாட்டு பெயரு ,போடா %%&&*(****
ஒரு பெண் ஆறு ஆண்கள் பாஞ்சாலி கதை ! ஒரு கிருஷ்ணா பகவான் 99 பொண்டாட்டி ! கோவில் சுற்றிலும் காமத்தை போதிக்கும் சிலைகள் ! கோவில் உள்ளே ஐயர் பெண்ணின் மார்பகத்தை பினை….ன் ! ஆமாம் தமிழன் எப்படி அங்கே சிக்கினான் ? தமிழனுக்கு சைவ சமயம் ஒன்று உண்டு அல்லவா ? அங்கு இந்த தப்பான போதனைகள் இல்லையே ? ஏன் தமிழன் சைவ சமயத்தை மறுக்கிறான் ?
20 ஆயிரம் வருடத்துக்கு முன் பேசிய மொழி தமிழ் மொழி என்று எவனும் சொல்லவில்லை ! 5 வருடத்துக்கு உட்பட்ட சிலையை வைத்துக்கொண்டு பைத்தியம் போல் உளறுகிறான் தமிழன் ! தமிழன் இனத்தை மறந்து, மதத்தை போற்றி காலத்தை வீண் அடிக்கிறான் !