போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிலர் பகல் கனவு காண்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு தெமட்டகொட சேன்புர தொடர் மாடி வீடுகளை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை குறித்து சர்வதேசத்தில் மேலும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் இந்த போர் குற்றங்கள் தொடர்பில் பகல் கனவு கண்டு வருகின்றனர்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு வந்த பல தலைவர்கள் நாட்டின் அபிருத்தியையும் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி தெரிவித்து விட்டு திரும்பிச் சென்றனர் என்றார்.
டேய் கம்னாட்டி மாநாட்டுக்கு வந்த தலைவர்கள் உன் மூஞ்சில காறி
துப்பிவிட்டு போனார்கள் .சும்மா உளறாத.
மவனே என்னாடா பேசுறே………!!!!!!!!!!!!!
தமிழர்களின் உயிர்களை, மூச்சுக்களை கொன்று தின்ற உனக்கு பகல் கனவுதான் தோன்றும் . அரக்க முகம் கொண்ட நீயும் ஒருநாள் சாவாய். அன்று உன் பெண்டாட்டி பிள்ளைகள் பகல் கனவு காண்பார்கள் . அறிவுள்ள எந்த ஜனாதிபதியும் ,தன சொந்த மக்களின் , ரத்த வாடையை முகரும் அளவுக்கு ,வெறிப்பிடித்து அலையைமாட்டான். பாவியே நீ பாடையில் போகும் நாள் வெகுதூரமில்லை .
காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்,,,,ஆண்டவனின் தண்டனையிலிருந்து யாராக இருந்தாலும் தப்பவே முடியாது
இவன் சாவ மாட்டான் கொலை செய்யப்படுவான்.அதுவும் …..சொல்லப்டாது ..தெய்வம் நின்று கொல்லும் மனிதன் நேருக்கு நேர் கொல்வான்…பாரும்.