இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் அணுகுமுறையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்த செய்தியை இக்கோனொமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் அணுசரணையில் சர்வதேச விசாரணைகளின் அவசியத்தை பிரித்தானிய பிரதமர் தமது விஜயத்தின் போது வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் கமரூனை போன்று இலங்கைக்கு சென்று மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தியா விரும்பவில்லை. அது இந்திய பாணியும் அல்ல என்று இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவின் பேச்சுவார்த்தை மூலமான நடைமுறைகளையும் பாதிக்கும் என்று இந்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய மந்த்ரி / அதிகாரி டபங் குத்து போட மட்டும் தகுதி…!
ஸ்ரீ லங்கா – பல லட்ச ஈழ தமிழன் இன படுகொலையில் இந்தியாவின் (RAW) ரத்த கைரேகைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்த பிறகு அந்த அதிகாரி இனி எதை கூறினாலும் செல்லாது! இந்தியாவின் பாணியை பற்றி யாருக்கும் கவலையும் இல்லை!
இந்தா நாய எல்லாம் ஒரு மந்திரி பேசாம ஒரு சேலை கட்டிகிங்க
மீண்டும் மீண்டும் இந்தியா நமக்கு துரோகம் தான் செய்கிறது.தனி தமிழ் நாடா அல்லது இந்தியாவா என்று முடிவு எடுக்கும் நேரம் வந்துவிட்டது.