நெதர்லாந்தில் பாலியல் தொழிலாளர்கள் ,தங்களுக்கு கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அதே மாதிரியான ஓய்வூதிய உரிமைகள் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
நெதர்லாந்தில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் ஒரு மாதத்துக்கு 5,000 யூரோக்கள் வரை வருமான வரி விலக்குடன் போட்டுவைக்கலாம்.
பாலியல் தொழிலாளர்களும், கால்பந்து விளையாட்டு வீரர்களைப் போலவே, தங்களது இளமையில், கடுமையான உடல் சார்ந்த உழைப்பில் ஈடுபடுகிறார்கள், அவர்களது தொழிலும், அதிக காலம் நீடிப்பதில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.
நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொண்ட பாலியல் தொழிலாளர்கள் வரி கட்டவேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.ஆனால் அது போதவில்லை என்பதுதான் அவர்களின் வாதம்.
நான் போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் ,அதான் இந்த மலாய்க்கார நாட்டில் வந்து பிச்சை எடுக்கிறேன் ,,அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தால் நான் ஹோலந்தில் பிறக்க எங்க அப்பனை வேண்டிக்கொள்வேன்
செம்பருத்தி ரம்பா மோசம் போங்கள் ,மேலே உள்ள படத்தை முளுசாகா காட்டினால் என்ன ? குறைந்த போய்விடும் உங்களுக்கு !? அரை குறையாக காமித்து காமத்தை உசுப்பெற்றிகிரீர்களே !!!mmmmmm
2007 லில் அம்ஸ்டேர்டம் நகரில் பெண்கள் கண்ணாடி பேழைக்குள் நின்று கையை ஆட்டி அழைப்பதை நேரில் பார்த்தேன் ! இவர்கள் கேட்கும் உரிமை கூட நம்ம ம இ கா கேட்க நாதி இல்லாமல் இருக்கு !