இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வீ.வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக தமிழக அரசாங்கம் இவ்வாறு தீர்மானிக்க முடியாது.
இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்தியாவில் உள்ள அனைத்து சிறிலங்கா தமிழர்களையும் உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலில் உன்னை நாடு கடத்தனுமடா பொறம்போக்கு!
நான் இந்தப் பகுதியில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று மிகவும் பொறுமையாய் இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனாலும் பாருங்கள் சிலர் பிரபாகரன் தமிழனே இல்லை என்று சொல்கின்றனர். தமிழர்களே தமிழையும் தமிழர்களையும் கேவலமாக படம்பிடிக்கின்றனர். இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதி இனவுணர்வே இல்லாமல் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடுகடத்தவேண்டும் என பேசுகிறார். திருடர்கள்,கற்பழிப்பே தொழிலாகச் செய்யும் மானமிழந்தவர்கள், நாட்டுப்பற்று கிஞ்சிற்றும் இல்லாமல் வெளிநாட்டுக்காரனுக்கு ராணுவ ரகசியத்தை காசுக்காக விற்கும் அயோக்கியரகளுக்கெல்லாம் இந்தியாவில் இடம் உண்டாம். ஆனால் காலத்தால் பக்கத்து நாட்டுமக்களாகிப்போன ஈழத்தமிழனுக்கு தமிழ்நாட்டில் இடங்கொடுக்காமல் நாடுகடத்தவேண்டுமாம். இதைச் சொல்பவன் தமிழகப்பகுதியில்வாழும் ஒர் ஈனத்தமிழன். ஈழம் தனி நாடானால்… நீ கோடிக் கோடியாகக் கொட்டிக்கொடுத்தாலும் இந்தப் பாவப்பட்ட தமிழ்நாட்டில் ஒர் ஈழத்தமிழன்கூட இருக்க விரும்பமாட்டான் என்பதை உணர்வற்ற மரக்கட்டையே நீ முதலில் புரிந்துகொள். அவர்களின் சோதனையான காலம். உம்மைப்போன்ற வடவனின் பாதத்தைக் கழுவிகுடிக்கும் ஈனப்பிறவியிடம் ஈனச்சொல்லைக் கேட்கவேண்டி இருக்கிறது. மயிரிழந்தால் உயிர்வாழா கவரிமான்.மானமிழந்தால் உயிர்வாழான் மானத்தமிழன். மானமிழந்தும் நீ இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறாய் வைத்தியலிங்கம்? ” மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.” குறள் 969.
நி ஒரு தமிழன் உங்க அப்பன் என்ன ஹிந்தி காரண …கொங்க்ரெச் வல்லே அட்டும் நய ….
திருJegaveeraphandian அவர்களே உங்களது கருத்திற்கு உடன்படுகிறேன்.