காணாமல் போன விமானத்தைக் கண்டுப்பிடிக்க முடியும் சக்தி தன்னிடம் உள்ளதாக பம்மாத்து காட்டும் மந்திரவாதிகளுக்கும் சாமியாடிகளுக்கும் இந்த வழிகாட்டல் உதவலாம்:
1. “விமானம் இப்ப வானத்துல இல்லை. நிச்சயம் நிலம் அல்லது நீரில் இருக்கு” – இப்படி சொன்னா கொஞ்சம் மந்தமா உள்ளவங்க நம்பிடுவாங்க…அறிவுள்ளவங்க ஒரே ஒரு பதில் கேட்டா…
2. “நிச்சயமா வானத்துல இப்ப இல்ல” – அப்படின்னு சொல்லி தப்பிச்சிடலாம். அப்பவும் குதர்க்கமா சரியான இடத்தைச் சொல்லுங்கன்னு சொன்னா…
3. “பக்தனே… விமானத்தை யார் தொலைத்தார்களோ அவர்கள் வந்து கேட்கட்டும்… அதுவரை என் திருவாய் மலரப்போவதில்லை” – எனக்கூறி விரட்டிவிடலாம். சரி, கிடைக்குமா கிடைக்காதா? எனக்கேட்டால்…அப்படியே தத்துவத்துக்கு தாவி..
4. “எதை கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு” எனச்சொல்லி வாயடைத்து விடலாம். சரி… பயணிகள் உயிரோடு இருக்காங்களா? எனக்கேட்டுவிட்டால்..கொஞ்சம் கண்ணை மூடி…
5. “இப்ப வரை அவர்கள் சுவாசத்தை நான் உணர்கிறேன். ஆனால் நாளை என்ன நிலையோ எனக்குத் தெரியாது” என எஸ்கேப் ஆயிடலாம். சரி விமானம் கடத்தப்பட்டதா இல்லை விபத்தா எனக்கேட்டால் மட்டும்…
6. வெறி பிடித்தது போல எலுமிச்சங்காயை கடித்து குதறி கத்தினால் போதும்…சிக்கல் தீர்ந்தது…
நன்றி – ம.நவீன்
அடுத்தவர் உழைப்பில் (ஏமாளி தனத்தில், நம்பிக்கையில்) வேர்வை சிந்தாமல் உடல் வழர்க்க ஆசைபடுபவர்களின் நடிப்பை வெளியில் கொண்டு வருகிறீர்களே நீங்க நல்லா இருப்பிங்க.——ளா?
நவீனுக்கு இதில் முன் அனுபவம் உண்டோ? பியித்து பியித்து வைத்து விட்டீர்.
நல்லோா் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள்,அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமல் இருப்பதே நலம்.குறல் 719,நாராயண நாராயண.
நாராயண நாராயண, இது தொல்லை தாங்கமுடியலட யப்பா. தமிழும் தெரியல, தமிழின் தன்மையும் தெரியல. எங்க போனாலும் கொசு மாதிரி வந்து மொக்கிது. என்னை காப்பாத்துங்களேன் யாராச்சும்.———————(குறல் 719 காயிக்கே சமர்ப்பணம்).
மூட நம்பிக்கைகளுக்கு விடை கொடுப்போம்.நவீனின் நல்ல கருத்தை பாராடிடுவோம். இறைவனே மிகப் பெரியவன்.
திருக்குறலுக்கு தந்த மரியாதை கண்டு மெச்சினோம்.அதான்யா இப்படி …,எதையும் எடுத்தெரிந்து பேசுவது,விரண்டாவாதம்,ஆனவம்,அகராதி,இப்போ திருக்குறலையும் காலில் போட்டா மிதிப்பது உம்மை போன்ற கேடு கெட்ட ஜென்மத்தை கண்டதே இல்லை இனியும் கானவும் வேண்டாம்.நாராயண நாமத்துக்கு காக்கும் அழிக்கும் சக்தியும் உண்டு.நாராயண நாமம் கொண்டு முடிப்பதால் அவரே பொருப்பு,நாராயண சித்கம்.
aiyaa aiyaiyo……….!!!!!!!!!!!!!!
பகுத்தறிவு இல்லாதவனுக்கு மந்திரம் நல்லாவே வேலை செய்யும்.
சுப ஸ்வரமே வாழ்வுக்கு வேண்டியது,நாராயண நாராயண.
காயீ அம்முவே. எங்களுக்குள் சிண்டு முடித்து, அந்த கலகத்தில் குளிர் காய நினைக்கும் ………………. உம்மை நான் எதுவும் சொல்லாத போது, என்னை விரல் நீட்டி குறை சொல்ல நீ யார். நன்றாக தெரிந்து கொள்ளும். ஒருவரை ஆள் காட்டி விரலால், நீட்டி குறை சொல்லும் போழுது, மற்ற மூன்று விரல்கள் மறைவாக நின்று, குறை சொல்பவரையே நீட்டி குறை சொல்லும். உமது கை விரல்களாலேயே செய்து பாரும். ஒரு காலத்தில் திருக்குறல் தமிழா? என்று கேட்ட நீ, இப்போழுது எப்படி அந்த திருக்குறலாள் எங்களை சுடுகின்றாய். எனக்கும் கட்டுரையாளருக்கும் உள்ள உரையாடலில் நீர் எப்படி மூக்கை நுழைக்கலாம். எங்கு பார்த்தாலும் திருக்குறலை வைத்துக்கொண்டு, மூக்கை நுழைத்துக் கொண்டு எல்லோரையும் சுடுகின்றாயே அப்படி என்றால் நீ யார்? தமிழின் தன்மை தெரியாத உமக்கு திருக்குறல் எப்படி வரப்பிரசாதமாகும். என்ன நடிக்கின்றாயா? என் வார்த்தையின் அர்த்தம் ( உணர்ச்சிகள் ) தெரியாத உமக்கு, என்னை எப்படி குறை சொல்கின்றாய்? எங்கு பார்த்தாலும் உம்மை பார்க்கலாம். யாரை பார்த்தாலும் குறை சொல்வதே உனது வேலை. என்ன பொழப்பு இது? இப்படி குறை சொல்வதை விட நேரத்தை ஒதுக்கி மக்களுக்கு பயன் படும் படி ஒரு கட்டுரை வரையலாமே? ஒன்றை தெரிந்து கொள்ளும் உமது வார்த்தைக்கு ஈடாக என்னால் எழுத முடியும். எழுதியதை படித்து பார்த்து மனம் ஒப்பாமல் அழித்து விட்டு எழுதுகிறேன். என்னை வம்புக்கு இழுக்காதிர். நன்றி வணக்கம். வரட்டுமா. இந்த நன்றியும் வணக்கமும் உம்மை பார்த்துதான் கூறுகின்றேன்.
சிறப்பு!!!!நன்றாகக் கூறினீர்!!
உலவன்,15 மார்ச் 10.05,யாரை பற்றி கின்டல் பேசினீர்.எம் காலை மிதிக்காதவரை யாம் யாரையும் மிதிபதில்லை.உம் கருத்து உன் வுரிமை எம் கருத்து எம் வுரிமை,அதுவும் அல்லாது பெரியோா் இயற்றிய திருக்குறலை சீன்டுவது ஏற்க முடியாதவை,என்றாலும் என் வாா்த்தை புன்படுத்தியுிறுப்பின் வருந்துகிரேன்.எம் நோக்கம் யாரையும் நோகடிப்பதற்கல்ல நாராயண சித்தம்.
நல்லோா் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள்,அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமல் இருப்பதே நலம்.குறல் 719,நாராயண நாராயண. இது யாரை சூட்டி எழுத பட்டது . குறலின் விளக்கம் என்ன. ஏன் அங்கு எழுதப்பட்டது.