இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் பாரதூரமான பிரச்சினை ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து நேற்று அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதை முழு கிழக்கு மாகாண மக்களும் எதிர்க்கின்றனர்.
அது கிழக்கு மாகாண மக்களுக்கு அவசியமில்லை எனவும் அருண் தம்பிமுத்து கூறியுள்ளார்.
இந்தியா, இந்நாட்டின் மீது பலவந்தமாக திணித்த 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள கிழக்கு மக்கள் தயாரில்லை.
அதனை அமுல்படுத்தினால் கிழக்கு மக்களுக்கே கடும் அநீதி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை செயற்படுத்த அதிகாரத்தை வழங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கிய நேர்காணலில் அருண் தம்பிமுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யார் இந்த கோமாளி ? இவன் அப்பன் 200 தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட காரணமா இருந்தவன் என்று கேள்வி
எட்டப்பர்கள் எந்தக் காலத்திலும் நம்மிடம் இருந்து அகல மாட்டார்கள். நம்ப ஊரில் போல்தான்; அஞ்சுக்கும் பத்துக்கும், அதுக்கும் இதுக்கும், சொந்த இனத்தை விற்கும் சில இன-மான உணர்வற்ற ஈனர் கூட்டத்தைப் போன்றவர் இவர்.
என்ன kamapo நம்ம குண்டிமவன் MIC தானே அது, அவனுங்க குடும்பம், மற்றும் தமிழனுங்க இவனுங்களை நய்ய புடிக்கணும் அந்த நாள் வெகு சீக்கிரத்தில் வரும் தனியா மாட்டாமலா போவானுங்க அன்னைக்கு வெட்டுதான்