பினாங்கு துணை முதலமைச்சர் II பி. இராமசாமி மே 13 பற்றிய கூறிய கருத்து குறித்து விவாதிக்க முன்வராவிட்டால் அவருடைய கொடும்பாவியை எரிக்கப் போவதாக பினாங்கு பெர்காசா மிரட்டல் விடுத்துள்ளது.
அவருக்கு தைரியமிருந்தால் பெர்காசா உறுப்பினர்களுடன் விவாதம் நடத்த வருமாறு மாநில பெர்காசா தலைவர் பாட்ஸில் சுய்ப் சவால் விடுத்துள்ளார்.
மே 13 இனக் கலவரத்தை கொண்டு வாருங்கள் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசினிடம் கூறியதின் மூலம் இராமசாமி இனப் பதற்றத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார் என்று பாட்ஸில் கூறினார்.
“நாங்கள் அவரை பெர்காசாவுடன் விவாதம் நடத்த அழைக்கிறோம். இராமசாமி அவரது ஆதரவாளர்களை கொண்டு வரலாம். இது குறித்து ஓர் அதிகாரப்பூர்வமான கடிதத்தை நாங்கள் அவரது அலுவலகத்திற்கு நாளை அனுப்பி வைப்போம்.
“அவர் எங்களுக்கு எதிர்வினையளிக்கத் தவறினால், நாங்கள் அவரது கொடும்பாவி ஒன்றினை எரிப்போம்”, என்று பாட்ஸில் மேலும் கூறினார்.
மாண்புமிகு பினாங்கு துணை முதல்வர் அவர்களுக்கு ,வணகம்.
பெர்க்காசவின் சவாலை ஏற்கவும். நமது இயக்கங்களை அழைத்து வர அனுமதி கேளுங்கள். நாங்கள் 1000 பேர் வருகிறோம் மே 13 யை பெர்க்காசவுக்காக ஒரு புதிய ஜூலையில் வைத்துக்கொள்வோம்!
ஆனால் மாண்புமிகு துணை பிரதமர் முகிடினை உடன் அழைத்து வர ஒப்புதல் கடிதத்தையும் தகுதி இருந்தால் பெர்க்காச ஏற்ப்பாடு செய்யட்டும். துணை பிரதமர் பொறுப்பு உணர்ந்து வர வேண்டும் என்ற கட்டளை இடுங்கள். முடியாவிட்டால் பெர்காசா வாயை பொத்திக்கொண்டு இருக்கட்டும் அல்லது வேலையை வேற jing jang jing jang BN /UNMO பாட்டுக்கு வாசிக்கட்டும். எரிப்பு கிரிப்பு என்று சவால் விட வேண்டாம் எங்களுக்கும் பாவிகளை எரிக்கத தெரியும். துணிந்த வர்களுக்கு துக்கமில்லை YAB Prof ! சமாளிப்போம்.
மே 13 பற்றி ஒரு அரசு உயர் துணை பிரதமர் விட்ட அறிக்கை ஒரு குப்பை. அதை அவர்தான் அள்ளி எடுத்து குப்பையில் போட வேண்டும்.
பெர்க்காசா வக்காலத்து வாங்க தகுதியற்றது! பெர்க்காச இந்த நாட்டு மக்களின் தற்காப்பு அமைச்சு அல்ல, அல்லது துணை பிரதமரை மிஞ்சிய நாடாளுமன்ற இயக்குமும் அல்ல !
துணை பிரதமர் பதவி என்பது நாட்டுக்கும் அரசியல் அரசு அமைப்புகும் மற்றும் மன்னருக்கும் கடமை பட்டது.சொம்மா சாக்கைடைகள் போல நாட்டு பாதுக்கப்புகே சவால் விடும் அறிக்கை பிறகு ஒரு ஞாபக மூட்டுதல் என்ற பிதட்டல் அப்பதவிக்கே கேவலம் என்பதை உணர்தல் வேண்டும்.
இந்த விசியத்தில் பெர்க்கசா அத்துமீறுவதை துணை பிரதமரும் ,பிரதமரும் வேடிக்கை பார்ப்பதும் வெட்டியான மௌனம்தான்.
கட்டளைக்கு காத்திருகிறோம்.
அன்புடன்
பொன் ரங்கன்,
உலகத தமிழர் பாதுக்காப்பு மையம்.
தமிழர் பணிப்படை.
அம்பாங் தமிழர் சங்கம்.
அட போங்கடா. கொடும்பாவி எரிப்பு. மே, 13. அப்புடி இப்புடின்னு சும்மா பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்காதீர்கள். அம்னோவின் கிளையாக இருந்து கொண்டு அகராதியில் அழிபவர்களே, இந்நாடு இன்னொரு மே 13-க் காண நேரிட்டால் இப்பொழுது அதிகம் இழக்கப் போவது சீனர்கள் அல்ல, மலாய்க்காரர்களே. அவ்வாறு நடந்தால் எந்த அந்நியனாவது இந்நாட்டில் வாணிபம் செய்ய முதலீடு போடுவானா?. பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ரோபோ மிசின்களுக்கு வேலை வாய்ப்பைத் தேடித் தர முடியுமா?. அப்புறம் மலாய்க்காரர்களே அம்னோவை தூக்க வேண்டிய நிலை வந்து விடும். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாகி விடும். சும்மா வெறுமனே பயமுறுத்திக் கொண்டிருக்காதீர்கள். பேரா. இராமசாமி அவர்களே தங்கள் வேலையை தாங்கள் பாருங்கள். இப்படி பேச, நம்மிடம் ஆள் இல்லாத குறையை தீர்த்து வைத்தீர்.
துணைப் பிரதமர் முகைதீன் அந்தக் கூட்டத்துக்கு வர வேண்டும் என்பது நல்ல ஆலோசனை. பொன் ரங்கனின் ஆலோசனை வரவேற்கக் கூடியதே. சும்மா வெத்து வேட்டுக்களிடம் பேச வேண்டிய அவசியமில்லை!
எரிப்பதில் நம்மவரே சிறந்தவர்கள் சார்! ஆதிளிருந்தே அதை நாம் சரியாக செய்து வருகிறோம் என்று எடுத்து கூறுங்கள்! இந்த பேடி பசங்கள கூண்டோடு எரித்து விடுவோம்! எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு!
பெர்காசாவின் அழைப்புக்கு பேராசிரியர் இணங்குவதில் தவறில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. மே 13 விஷயத்தை கிளப்பிவிட்டவர்களே பெர்காசாவினர். அதற்கு தூபம் போட்டு புகைத்தவர் துணைப் பிரதமர். ஆக, துணைபிரதமரும் அந்த விவாதத்திற்கு வரவேண்டும் என நிபந்தனை இடுங்கள். துணைப் பிரதமர் வர மறுத்தால், பெர்காசாவின் அழைப்பை குப்பையில் போடுங்கள். நண்பர் பொன் ரங்கனின் கருத்தும் ஆலோசனைக்குரியது.
முதலில் பெர்காச இன வாதிகளை உயிரோடு எரித்தால் எல்லாம் சரியாகிவிடும் ?
மாண்புமிகு பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி அவர்களே எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு! ns
அப்படி ஒரு துயர சம்பவம் இந்த நாட்டில் நடக்காது, ஒரு சிலர் தங்களது அரசியல் லபத்திற்காக ஏதாவது உளரிக்கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது, பிழைக்க வேண்டுமே.
மாண்புமிகு பினாங்கு துணைமுதல்வருக்கு, வணக்கம்.பெர்காசவின் சவாலை ஏற்பீர்.அத்துடன் துணைப் பிரத்மர் முகிடினும் நிகழ்வுக்கு வருவதை உறுதிசெய்யவும். மேலும், இந்த மே 13, விவகாரம் அத்துடன் முடிவடைய வாய்ப்பில்லை. அது இன் நாட்டு சட்ட விவகாரங்களிலும், மலாய்காரர்களின் சிறப்புரிமைகளிலும்,அதை அவர்கள் எப்படி தங்களுக்கு சாதகப் படுத்திக்கொண்டனர் போன்றவற்றையும் தொட்டுப் பேசும் சூழ் நிலைவரலாம்.ஆகவே விவாதம் செய்யும் போது உங்களுக்கு பேச்சு சுகந்திரம் வழங்க அரசானை உத்தரவு பெற்றுத்தர கூறவும். விவாதத்தை தொட்டு உங்கள் மேல் தேச நிந்தனை சட்டம் பாயாதிருக்க இது முக்கியம். விவாதம் நேரடி ஒலிபரப்பானால் நல்லது.
சுத்தமான ஒரு தைரிய தமிழன் நமது துணை முதல்வர் பி. இராமசாமி இந்த புச்சண்டி காரனுக்கு அஞ்ச மாட்டார்.துணை பிரதமர் அதுவும் மக்களால் தேர்ந்து
ஒருவர் மே 13 விஷயத்தை கூறுவது வியப்பாக உள்ளது. முதல்வர் பி. இராமசாமி, உதயகுமார், இந்த
வாழ் தமிழ் மகளுக்கு கிடைத்த ஒரு பெரிய பொக்கிசம். எங்களின் அதரவு எப்போவம் உண்டு.
சும்மா விட்டுத்தள்ளுங்கள்!
இந்த சபதத்தில் துணைப் பிரதமர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மாயமாய் மறைந்திடுவான். இந்த கருப்பு சம்பவத்தைப்பற்றி முதலில் தன் ஊளை வாயைத் திறந்தது யார் ??? பல்லின மக்கள் கொண்ட நாட்டுக்கு துணைப் பிரதமர்… ஆனால், அவரது அறிக்கையோ குறிப்பிட்ட ஒருசில இனவாதிகளுக்கே ஒவ்வும்..!!!!
இ
உங்களுக்கு எங்களுடைய ஆதரவு என்றும் உண்டு.
பெர்கசாவிற்கு எங்கிருந்து பணம் கிடைகிறது…. யாருடைய
பணத்தில் ஆடுகிறார்கள் .. பெரகாச மட சாம்பிராணிகல்
நாங்கள் இருக்கிறோம் புலிகள் கிட்டே சீண்டி பார்க்க போகிரார்கலம்
இந்த பெர்காசாவின் சலசலப்பிற்கு நாம் அஞ்சபோவதில்லை.அம்னோவின் ஏஜெண்டு இந்த பெர்காசாவின் வாய் கொழுப்பிற்கு பாடம் கற்பிக்கனும்.ஏய்தவன் இந்த துணை பிரதமர்.முதலில் அவரைதான் தண்டிக்கனும்.
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்….
இங்கே சிலர் மூளையே இல்லாமல் உளறிக்கொண்டிருகிரார்கள்,வ பாப்போம் ,மொத்தமாக எரிப்போம் என்று ,அடப்பாவிகளா அவர்கள் எதிர்பார்ப்பதே அதைதானே ,இந்த நாட்டில் மலைகாரர்கள் மூன்றாக பிரிந்துவிட்டார்கள் இப்படி ஒரு கலவரத்தை உண்டுபண்ணி அதன்மூலம் இணைப்பதுதானே அவர்களின் அஜெண்டா ,கலவரம் வந்தா யாருக்கு பாதிப்பு ,கலவரம் வந்தா முதல் இலக்கு வணிக நிறுவனகள் தான் ஏம்பா எந்த ஊரிலாவது நகர்ப்புறத்தில் மலைய்காரன் பெர்யகடையோ ,சிறிய கடையோ பார்த்திருகீன்களா,மேலும் கலவரத்தில் எப்போதுமே எந்த நாட்டிலும் சிறுபான்மையினர்தான் பாதிக்கப்படுவார்கள் ,அதனால் யாருக்கு பாதிப்பு ,நாம் இங்கே 7 சதவீதம் அதிலும் ஒரு குறிப்பிட்டபகுதியில் தான் வாழுகிறோம் ,சும்மா உணர்வூகளைதூண்டி யாருக்கும் பயனில்லை,பெரகாச காரன் எப்ப மூளையை பயன்படுத்தி பேசியிருகான், ராமசாமி போன்றவர்களும் இது போன்று தெருவில் சண்டை போடுவது மாதிஎல்லாம் வா பாக்கலாம் என்று சொல்லுவது .அவருக்கு அரசியல் லாபம் வேண்டுமானால் கிடைக்கலாம் ,நம் மக்களுக்கு ஒரு லாபமும் இல்லை,மேலும் அவர்கள் குறிவைத்துச்சொன்னது சீனர்களை ,அவர்களே சும்மா இருக்கும்போது ராமசாமி ஏன் குதிக்கிறார் ……
அமாம் இவரு மூளையோடு உளறுறாரு நாங்க மூளை இல்லாமே உளறுகிறோம்.இப்படியே சொல்லி சொல்லிதான்டா நம்மவங்கள பிரித்து ஆண்டான் வெள்ளைக்காரன்! நீ நிச்சியமா bn ஆளுதான்,எங்கட இந்தியாகாரனுங்க எல்லாம் ஒற்றுமையா துணை முதல்வருக்கு 25 nov 2007 நடந்தது போல் ஆதரவு சேர்த்து விடுவோமோ என்று ம இ கவிற்கும் bn க்கும் ஒரு பயம்! நம் நியாயமான உரிமைகள் கைகூடும்வரை சீனர்களுடன் கைகோர்ப்பதில் தவறில்லை! சுதந்திரத்தில் நமக்கு 33.33% உரிமை உண்டு மறந்து விடாதீர்கள்! பினாங்கை தவிர வேறு எந்த மாநிலத்தில் தமிழர் துணை முதல்வராக இருக்கிறார்? சிந்தியுங்கள்…
உங்கப்பன்,…உங்கப்பன் குதிருக்குள் என்கர மாதிரி பேசாதேயா,நாம் அப்படி ஒரு கூட்டத்தை கூட்டியது நம் உரிமைக்காக அரசாங்கத்தை வலியுறுத்தி ,நீ இப்போ கூட்டும் கூட்டம் எதற்காக ,வா பாக்கலாம் நீயா நானா என்பதுபோல் உள்ளது , நமக்கே அந்தளவுக்கு கூட்டம் கூடியது என்றால் ,உன்னைப்போல் அவர்களும் மலாய்க்காரர்களின் உணர்வகளை தூண்டி கூட்டத்தை கூட்டினால் என்ன நடக்கும் ,நீ இங்கே முகநூளில் பேசிவிட்டு காணாமல் போய் விடுவே பாதிப்பு யாருக்கு,இந்த நாட்டில் நகர்புறம் தவித்து அணைத்து இடங்களிலும் மலைய்காரர்களுடன் நம் மக்கள் தான் வாழ்கிறார்கள் , அரசியல் வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசி மக்களின் நல்லிணக்கத்தை கெடுத்து விடாதீகப்பா,நாம் நம்மை அடிமையாக இருக்க சொல்லவில்லை ,நம் உரிமைகளை நாம் நம் நெஞ்சை உயர்த்தி கேட்டுபெருவதில் இரண்டு கருத்து இல்லை …..ஆனால் ஒரு துணைமுதல்வர் நான் ரெடி ,நீ வாரியா என்று தெருச்சண்டை ரேஞ்சுக்கா நடந்துகொள்ளுவது……அவர் என்ன நம் இந்தியர்களின் பிரச்சனைகா அப்படி குரல் கொடுத்தார் ….
மறந்து விடாதீர்கள்! பினாங்கை தவிர வேறு எந்த மாநிலத்தில் தமிழர் துணை முதல்வராக இருக்கிறார்? சிந்தியுங்கள்…பினாங்கில் இத்தனை வருடமாக துணைமுதல்வராக இருந்து அவர் இந்தியர்களுக்கு அப்படி என்ன செய்துவிட்டார் ,…சொல்லுப்பா ,அவர் பதவி ஏற்றதிலிருந்து இப்படி ஏதாவது அறிக்கை விட்டுகொண்டுதானிருகிறார், ஏதாவது இந்த ஆறு வருடத்தில் ராமசாமி உருப்படியா நம் மக்களுக்கு செய்தார் என்று ஒன்றை உன்னால் காட்ட முடியுமா …..இப்படி உணர்வகளை தூண்டி தூண்டி அரசியலில் தம் இடத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க முடியாது என்பதை மக்கள் காட்டுவார்கள் , மக்களுக்கு என்ன தேவை என்பதை பினாங்கு முதலமைச்சரிடம் கேட்டு கொடுக்கச் சொல்லுங்கள் ,இந்த வீரத்தை பினாங்கு முதல்வரிடம் காட்டி நம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய சொல்லுங்கள் உங்கள் துணை முதல்வரிடம்….
வண்டு முருகன் தான் கை தனக்கு உதவி. அதுக்குன்னு ஒரு மூட்டை அரிசி, ரெண்டு பால் டின், ஒரு மூட்டை வெங்காயம் என்று கேட்க முடியாது, அது உங்களுக்கு பொருத்தும். அவர் யாருக்காக வாடதுகிறார் என்று பேச்சு. ஒரு தமிழன் பொம்மை போய் ‘perkasa’ எரிகுரன் அதை பார்த்து நங்கள் சும்மா இறகுனுமா.
உங்கப்பன் ,அன்று சேர்ந்த கூட்டம் இன்றைக்கு கூடுமா என்றால் பட்டை நாமம்தான் ,வண்ட முருகன் சொன்னதில் என்ன தப்பு கண்டீர்கள் ,ரொம்ப வேனாம்யா ,முகிடின் யாசின் கொடும்பாவியை இந்த இடத்தில் எரிக்க போகிறோம் என்று சும்மா அறிக்கை மட்டும் உட சொல்லுயா ? எவனுக்காவது தைரியம் இருந்தால் ,அப்புறம் தெரியும் நீ அங்க கூட்டுன கூட்டம் அங்கு கூடுதா இல்லை ,இனம் கலவரம் அன்றே மூலுதானு .சும்மா வாய வச்சுக்கிட்டு சும்மா இருயா ,இயொ உங்கப்பன் வண்ட முருகன் சொன்னது என்ன தப்பு ,நேரம் இருந்தா வீட்டு பக்கம் வா ரூம் போட்டு யோசிபாம் .
கேமரன் மலையில் இன்று ஜ.செ.க. வின் சிம்மாதிரி, துணைப் பிரதமர் முஹிடின் யாசின் மீது போலீஸ் புகார் ஒன்றை செய்துள்ளார். ravukai tidak girl சொல்வதைப் போல, அவர் கிழிந்தார்.
ஏழையாய் வாழலாம் ஆனால் கோழையாய் வாழாதே. உரிமையை இழந்தால் கோமனத்துக்குக் கூட கையேந்த வேண்டிவரும். சரித்திரத்திலே இதுவரை இல்லா சபாநாயகர் பதவி பேரா மாநிலத்தில் ஒரு இந்தியருக்கு எப்படி வந்தது??? ஒருகால் இப்போது அப்பதவி அம்னோ இட்ட பிச்சையாகக் கருதலாம். அண்மையில் டிப்ளோமா படிப்புக்கு யுடிஎம் பல்கலைக்கழகத்தில் சுமார் 400 மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. இதில் 7 சதவிகிதம் உள்ள இந்தியர்களின் பிள்ளைகளுக்கு 6 இடம் தான்…எத்தனை சதவிகிதம் என்று எம்ஐசி கல்வி துணை அமைச்சர் கமலனாதனுக்கு கணக்கு தெரியுமோ???
ரவுக்கை இல்லாத மண்டு முருகனே வணக்கம்! அன்று கூடிய கூட்டமும் இனி என்றும் கூடும் கூட்டமும் எங்கள் உரிமைக்காக மட்டுமே! மலாய்க்காரன் வீரத்தை பற்றி நாங்கள் நன்கு அறிவோம் ஆகா அவர்கள் பெயரை சொல்லி பூச்சாண்டி வித்தை உம்மை போன்ற தொடை நடுங்கிகளுக்கு பொருந்தும் வீர தமிழனுக்கு அல்ல! நீர் சொல்வது உண்மையானால்அன்று அந்த கூட்டமும் கூடியிருக்காது! நாடு சுதந்திரம் முறையாக மூன்று இனத்திற்கும் சமமாக வழங்கப்பட்டது என முதலில் நீர் அறிவாயா? துணை முதல்வர் எதை செய்தார்,எதை செய்யவில்லை என்று நாங்கள் அறிவோம்.
ம இ கா சுதந்திரத்திலிருந்து இன்று வரை எத்தனை துணை முதல்வர்,துணை பிரதமர் பதவியை தமிழனுக்கு வழங்கி உள்ளது? ஒரு சிறு நாடான சிங்கையில் எத்தனை தமிழ் அமைச்சர்கள்! என் அங்கு நம்மவர்கள் எண்ணிக்கை அதிகமா? நம்மை சுற்றி பாரும் குண்டு சட்டில்யில் குதிரை ஒட்டாதே! உருவத்தை எரிப்பாதாக சொன்னது அவர்கள் நம் முதல்வர் அல்ல! ஏன் அதையே துணைப் பிரதமர் யாரை எங்கு எப்போது எரிப்பார் என்று சொல்லட்டுமே பார்ப்போம்!
உங்கப்பன் ,கம்போங் மேடான் கலவரத்தின் பொது எதனை பேர் தொடை நடுங்கி வீட்டுக்குள் ஒழிந்தீர்கள் என்பதை நான் அறிவேன் ,அட முட்டாள் , அட உங்கப்பன் சும்மா வாய் சவடால் அடிக்காதே ,என் பழைய ரவிகையால் உன்னை விளசுவேன் ,அன்று கூடிய தமிழ் மக்களை மீண்டும் கூட்ட துப்பு இருக்கா ? நயவஞ்சகன் பாரிசானில் ஒட்டி கொண்டு பட்டை நாமத்தை போட்டான் ,இனியும் எவனையும் நம்பி அடி வாங்க தமிழன் தயாராக இல்லை ,இவுனுங்க அறிக்கை கொடுபாணுங்க ,அப்புறம் புள் பாதுகாப்போடு ஓடிறுவானுங்க ,கோர்ட்டு படிக்கட்டை நாம்தான் அதாவது இளிச்சவாயன்தான் நக்கவேண்டும் , உசுபேற்றிவிட்டவன் எல்லாம் தெறித்து விடுவான் என்பது உண்மை ,யோவ் உங்கப்பன் சும்மா பொத்து நெறைய பாத்துட்டோம் ,வேதாளத்தை நம்பி நடுரோட்டுக்கு வந்து அடியும் வாங்கி கோர்ட்டு படிக்கட்டை நக்கி வெறுத்து போயாச்சி ,வேதாளம் சொகுசு வாழ்கையை ஆண்டு விட்டு நாடு திரும்பி எங்க நக்க போச்சின்னு இன்னும் எவனும் மறக்க வில்லை .போதுமட உங்க வீர வசனம் .உங்கப்பன் டைம் இருந்தால் என் ரூம்புக்கு வாங்க என் கழுட்டி போட்ட ரவுகையால் மந்திரிச்சு விடுறன் ,தெளிந்து விடுவீர்கள் .
ரவுக்கை இல்லாத மகா முட்டாள் மண்டு முருகனே வணக்கம்! 25 nov 2007 இல் கூடிய கூட்டம் உதயா அல்லது வேதவிற்கோ அல்ல எங்கள் உரிமையை நிலைநாட்டவே.அதை யார் ஏற்பாடு செய்திருந்தாலும் அதே வரவேற்புதான்.பங்கேற்ற எங்களுக்கும் வெகுமதிகளாக ரசாயன நீர் குளியல்,கண்ணீர் புகை,ம இ கா
கூளிபடைகள் மற்றும் காவல் துரையின் அடி உதை etc,etc இனாமாக கிடைத்தது.இதற்கெல்லாம் அஞ்சியிருந்தால் எங்கள் முன்னோர்கள் இந்த நாட்டிற்கு வந்திருக்க மாட்டார்கள்! உதயா,வேதா சகோதரர்கள் திசை தடம் புரண்டதால் எங்கள் போராட்டமும் பொய்யாகி விடாது! எங்கள் போராட்டம் எங்கள் உரிமையை காக்க,அதை எந்த தமிழ் தலைவன் வழிநடத்தினாலும் அவனுக்கு எங்கள் ஆதரவு உண்டு! உங்கள் ரவுக்கை திருவிளையாடலை தேவை உள்ளவர்களிடம் காட்டவும்!
இந்தாயா உங்கப்பன் என்ன வாயீ நீளுது ,வரியா சும்மாதான் இருக்கேன் இதை பற்றி தனியா தெய்து தெய்து விவரிப்போம் ,உங்க முன்னோர்கள் இங்க வந்தபோது நாடு நசாமபோல ,அன்று அண்ணன் ,ஆப்பே ,ஆபாங் ,ஆமொஒய்,அசோ,அக்கா ,டேய் தம்பி இப்படி இனம் வாதம் பிரித்தாளும் தன்மை இல்லை நீ இன்னும் 1957 நிக்கிற உங்கப்பன் ,நிலைமை மாறிபோச்சி ஒரு மலைய்காரனை தொட்டால் ஆயிரம் மலாய்காரன் செர்ந்துடுவான் உன்னை துவைத்து எடுக்க ,அதே ஒரு மலாய்காரன் ஒரு தமிழனை தொட்டால் அங்கு அவனுக்கு ஆதராவாக விரல் விட்டு என்னும் எண்ணிக்கையிலே இருப்பார்கள் ,இதுதான் தமிழனின் ஒற்றுமை ,அன்று கூடிய கூட்டதை இன்று கூட்ட முடியுமா ? அன்று உரிமைக்க மட்டும் அங்கு கூட்டம் கூட வில்லை ,இந்த எதிர்புவழி லண்டனில் வழக்கு தொடர்ந்து இந்திய மக்களுக்கு லட்சம் லட்சமாக கொட்ட போகிறோம் என்ற நம்பிக்கை வாக்குறுதியில் அதனால் நடந்த கையெழுத்து வேட்டையில் கவிழ்ந்த கூட்டம் என்பது 90 % உண்மை .எவன் நடத்தினாலும் இவுரு புடுங்குவாறம் எவன் காதுல பூ சுத்த பாக்குற,அன்று உரிமைக்காக இருத்த போராட்டத்தை விட பாரிசான் அரசாங்கத்துக்கு எதிராக நடந்த போராட்டம் அது ,அதை வழி நடத்தியதும் தமிழன்தான் ,பின்னால் அவனே எட்ட்பனாக மாறி பாரிசானுக்கு நக்க போனப்பேவே தெரிந்தது ,தானேந்திரன் ,வேதமூர்த்தி ,இன்னும் பல பரதேசிகள் செய்த துரோகம் இன்னும் கண்ணில் நிழலாடுகிறது ,இதுல உங்கப்பனுக்கு வெட்டி பந்தா எவன் போராட்டம் நடத்தினாலும் புடுங்குவராம் ,யோவ் எவனையும் நம்ப தயராக இல்லை உன்னையும் சேர்த்துதான் சொல்றேன் .அது இருக்கட்டும் என் ரவுக்கை இல்லாத திருவிளையாடல் எப்படி இருக்கம்னு அனுபவிக்க வரியா ? விளையாண்டு பார்போம் .
டேய்! கூட்ட சொல்லுடா அவனே கூட்டத்தை அப்புறம் பாரு என்னத்தை புடுங்கரன்னு! இங்கேருந்து ஈராக் போயி சண்டையை தேடவேண்டியதில்லை அவனுங்க! இங்கேயே ஆரம்பிச்சுரும்!
நான் டேய் இல்லை டி ஓகேவா உங்கப்பன் சாயாங் .வெட்டி பந்தா எதற்கு உனக்கு உண்மையில் ஆண்மை இருந்தால் ,துணைபிரதமருக்கு எதிராக ஒரு 10000 ஆயிரம் தமிழனை திரட்டி காட்டும் உங்கப்பன் ,இங்க சண்டைய ஆரம்பிச்சு அடிவாங்குறவன் நிச்சயம் தமிழனகதான் இருப்பான் ,இங்க தமிழனை தமிழன் முழங்குவதும் ,காலைவாரி விடுவதும் ,வெட்டி சாய்பதும்தான் வழக்கம் ,மலாய்காரனை எதிர்த்து போராடுவதற்கு காத்து இன்னும் பற்றவில்லை உங்கப்பன் ,உன்னை மாதிரி உசுபேற்றவனைப நம்பி அடிவாங்கி ,ஒதைபட்டு சுருங்க வேண்டிய பொருளெல்லாம் சுருங்கி போச்சி ,சோ சோரிலா உங்கப்பன் ,நாம்பினால் நாமம்தான் ,அதனால் தனியா போய் அடிவாங்கிட்டு வாங்க நாங்கள் தயாராக இல்லை .என்னுடைய ரவுக்கை இல்லாத உடம்பை காயபடுத்த தயாராக இல்லை . யோவ் உங்கப்பன் ஒருபோட்டல் பசும்பால் வாங்கி கிட்டு தனியா வா ,சூடா இருகீங்க பால் குளியல் பண்ணி அனுப்புறன் .
பேராசிரியர் ராமசாமியின் கருத்துக்கு மலேசியா நாம் தமிழர் இயக்கம் ஆதரவு – மு.அ.கலைமுகிலன்
இனங்களுக்கு இடையே நல்லுறவு வளர்க்கபடாவிட்டால் மற்றுமொரு மேய் 13 வெடிக்கலாம் என்று அண்மையில் துணை பிரதமர் மொகிதீன் யாசின் கூரிய கருத்து உண்மையிலே இனத்துவேசத்தை தூண்டுவதாக மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கலைமுகிலன் தெரிவித்தார். இதற்காக பதிலடி கொடுத்த பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமி க்கு மலேசியா நாம் தமிழர் இயக்கம் ஆதரவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பேராசிரியர் ராமசாமி கூரிய கருத்தில் எந்த ஒரு தவறோ . இனத்துவேசமோ இல்லை என்றார். அவர் கூரியதாவது மேய் 13 வந்தால் வரட்டும் , நாங்கள் பயப்படவில்லை , அவ்வாறு நடக்கேயுமானால் அரசாங்கம்தான் முதல் முதலாக மேய் 13 கொண்டு வருகிறது என்று ராமசாமி அவர்கள் பதில் அளித்தார். மேய் 13 கண்டு எங்களுக்கு அச்சமில்லை , காரணம் இந்நாட்டில் தமிழர்கள் , சீனர்கள் , மலாய் உறவுகள் ஒரே குடும்பத்தினர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். இனத்திர்கிடையே நன்கு புரிந்துணர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும் நோன்பு என்பது மலாய் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் ஆனால் மலாய்கார்கள் நோன்பு எடுக்கும்பொழுது அவர்களுடன் சக நண்பர்களாகிய தமிழர்களும் சீனர்களும் சேர்ந்து நோன்பு எடுக்கும் இந்த காலத்தில் எப்படி மேய் 13 வரும் என்று கலைமுகிலன் வினவினார். இந்நாட்டில் மூவினமும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள் மேல்மட்ட தலைவர்களும் , அரசியல்வாதிகள்தான் நஞ்சை வளர்கின்றனர் என்று கலைமுகிலன் தெரிவித்தார். மேய் 13 என்று பல முறை அம்னோ தலைவர்கள் பேசிவருவதும் , மலேசியர்களை மிரட்டி வருவதும் தான் உண்மையான இனக்கலவரத்தை தூண்டுவதர்கான செயல் கலைமுகிலன் வன்மையுடன் தெரிவித்தார். இதனிடையே, துணை முதல்வர் ராமசாமி மன்னிப்பு கேட்க்க வேண்டும் இல்லையேல் உருவபொம்மை எரிப்போம் என்று பெர்காசா மிரட்டுவதை நிறுத்த வேண்டும். துணை பிரதமரின் கருத்தை தற்காத்து பேச முயர்சிக்காதிர்கள். எங்களுக்கும் உருவபொம்மை எரிக்க தெரியும் , போராட்டம் செய்யவும் முடியும் மலேசியா நாம் தமிழர் இயக்கம் நினைவுறுத்தியது.
மே 13 யை என்னமோ உலக இரண்டாம் போர் போல முகிடின் நினைக்கிறார் ? எனக்கு 15 வயது நேராக பல சம்பவங்களை நேரில் பார்த்தேன். என் இடை நிலை பள்ளியை கொளுத்தி விட்டு கம்பங் பாரு பக்கம் ஓடின கூட்டம் யார் என்றும் தெரியும் ~! Curfew என்று சூறை ஆடிய கூட்டம் ? எல்லாம் 1969 BN தோற்ற தேர்தல் கலவரம் ? இதை சொன்னால் தப்பா? நினைஊட்டல் தானே பம்பா போட்டம். ? நினைத்து பாக்க தானே சரித்திரம்/ முகிடின் சொன்னார் /ராமசாமி நினைவு கூர்ந்தார் நாம இப்போ பேசிகிட்டு இருக்கோம் எல்லாம் உண்மை தானே !!! பேசி பேசி அடிசிக்குவோம் பிறகு பங்க் என்று கூடிக்குவோம் 2018 தேர்தல் வருது கொடி பிட்டிப்போம்…கோடியும் போடுவோம் இதெல்லாம் ஜனநாயக நாட்டில் சகஜமப்பா? வசூல் தாங்க பசியா இருப்போம் மக்களுக்குக்கு பிளந்ஜா பண்ணனும். YB களா !!!.
கலைமுகிலன் தைரியமான சுத்தமான தமிழன் என்றால் ,பெர்காசா சொன்ன மாதிரி ,நீங்களும் பதிலுக்கு துணைபிரதமர் கொடும்பாவியை எரிக்க போகிறோம் என்று பகிங்கிரமாக அறிவிக்க முடியுமா ? சும்மா ஆதரவு தெரிவிக்கிறோம் என்று விளம்பரம் தேடிகொல்வதில் எல்லோருக்கும் விருப்பம்தான் ,ஆனால் செயலில் இறங்கும் பொழுதுதான் எல்லாருக்கும் அடியில் சுருங்கி விடுகிறது .பெர்காசா விட்ட அதே பாணியில் துணைபிரதமர் கொடும்பாவியை எரிக்க போகிறோம் என்று பகிங்கிர பத்திரிகை அறிக்கை விட முடியுமா கலைமுகிலன் ? இங்கு நாம் தமிழர்கள் என்பதை விட இங்கு லு இன்டியலா தான் சாத்திய படுகிறது ? காமி பூமி புத்ரா இனி நெகரா காமி இதுதான் சத்தமா ஒளிகிறது .
உரிமைக்காக போராடும் வேட்டிகட்டிய தமிழனின் பக்கத்தில் மலாய்க்காரன் தந்திரமாக ஒரு மலாய்க்காரியை அனுப்பிவிடுவான்!அப்புறம் என்ன? மலாய்க்காரி உரசி உரசி சூடேத்தி நம்ம தமிழன் வேட்டியை மறந்து கைலியை கட்ட ஆரம்பித்துவிடுவார்! இப்படிதான் நம் எல்லா உரிமைக்கும் ஆப்பு வச்சானுங்க!இதைத்தான் காலம் காலமாக கண் கூடாக பார்கிறோமே! அந்த strategyயை நினைவுறுத்துகிறது இந்த ரவுக்கை இல்லாத பொறம்போக்கு! இதுவரை வேட்டிக்கு துரோகம் செய்த தமிழனைத்தான் பார்த்திருக்கிறாய்! கைலியை கொளுத்தும் தமிழனை பார்த்ததில்லை! எந்த மாட்டை எப்படி மெய்க்கனும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்! நாங்களும் படிச்சிருக்கும்லே வெளிநாட்டுலே! உன் துணை பிரதமருக்கு வாயி இல்லையா? அவனே முதலில் அறிக்கைவிட சொல்லு! சொன்னது அவனுங்க!
அட காத்து இல்லாததால் போல் இருக்கிறது உமது பேச்சு. வரியா காத்து அடுச்சிவிடுறேன் ,………நீ சூடெற்ற பொழுது தெரியலையா ? தமிழனுக்கு வேட்டுவைப்பது என்பது ,அட போடா, யாரை தமிழனுக்கு துரோகம் செய்யுரனு ,என் பாவாடையை கழுட்டி அடிபன். டேய் வீட்டுக்கு வரியா பச்சை தமிழசிடா நா ? …………….நல்லா என் வாயில வந்துரும்
எதுவானாலும் நான் எப்போதும் துணை முதல்வர் திரு. ராமசாமியின் பக்கமே!
உணர்வு உள்ள எந்த தமிழனும் ராமசாமியின் பக்கமே இருப்பார்கள்!
ராமதாஸ் கோதண்டராமன் சீத்தாபதி,
காரைக்கால்