ஹிட்லர் வாழ்க என்று டிவிட் செய்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட அம்னோ எம்பி, பங் மொக்தார் ரடின் மறுபடியும் ஒரு சர்ச்சையைக் கிளப்பத் தயாராகி விட்டார்.
ஆனால், இப்போது அவர், தாம் முன்னர் ஒரு முறை சொன்னது சரிதான் என்பதை கிக்கி என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் சித்தி ஃபைரா அஷிகின் கமருடின் சாலையில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதன்வழி நிரூபித்து விட்டார் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
“பெண் ஓட்டுனர்கள் எளிதில் கோபமடைபவர்கள் என்று கூறியபோது என்னைக் குறை சொன்னார்கள்.
“இப்போது கிக்கி அதை நிரூபித்து விட்டார்”, என்று டிவிட் செய்திருக்கிறார் பங்.
பொம்பள விஷயம் என்றால் இவன்தான் முதல்ல மூக்கை நுழைக்கிறான்….
பெண்களை சிறுமை படுத்துவது என்பது UMNO -வின் குடும்ப கலை, அதை யாராலும் மாற்ற முடியாது.