மலேசிய விமான நிறுவனமான மாஸ் புரிந்த பாவங்கள் அல்லாவின் கோபத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்று எம்எச்17 பேரிடரைத் தொடர்ந்து கருத்துரைத்த கெடா பாஸ் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் அஹமட் தார்மிஸி சுலைமான கூறுகிறார்.
மதுபானம் வழங்குதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மாஸ் விமான பணிப் பெண்கள் அணியும் உடை இஸ்லாத்தின் எல்லையை மீறுகிறது என்று அவர் கூறுகிறார்.
கடந்த வியாழக்கிழமை அம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த எம்எச்17 விமானம் உக்கிரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதே வேளை, தார்மிஸி இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அவரின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
பாஸ் ஓர் இஸ்லாமிய கட்சி என்ற முறையில் அரசாங்கமும் மாஸ் உயர்மட்ட நிருவாகத்தினரும் மாஸை சூழ்ந்துள்ள பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனையின் அடிப்படையில் கவனிக்க வேண்டும், அதாவது ஆண்டவன் மற்று அவரின் படைப்பு ஆகியவையாகும் என்றாரவர்.
“மாஸ் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இந்த விமானம் ஆண்டு தோறும் குரான் வாசிப்பு போட்டி நடத்தும் நாட்டின் விமானம் என்ற உணர்வைத் தருவதில்லை”, என்று அவர் மேலும் கூறினார்.
மதுபானம் மற்றும் உடை சம்பந்தப்பட்ட இஸ்லாமிய கோட்பாடுகளை புறக்கணிப்பது குரானின் உள்ளடங்களைன் ஒரு பகுதியை அலட்சியம் செய்வதற்கு ஒப்பாகும் என்று தார்மிஸி தெரிவித்தார்.
“அரசாங்கம் அதன் எண்ணங்களையும் உணர்வுகளையும் தானே பரிசோதித்துக்கொள்ளவும் அல்லாவின் ஆசிர்வாதத்தைப் பெறவும் விரும்பினால், மதுபானம் வழங்காவிட்டால், பணியாளர்கள் இஸ்லாமிய உடை விதிகளைப் பின்பற்றினால், எத்தனை பயணிகள் மாஸ் விமானத்தில் பயணிக்க விரும்ப மாட்டார்கள் என்பதை கண்டறிவதற்காக ஓர் ஆய்வை மேற்கொள்வதைல் என்ன தவறு இருக்கிறது”, என்று அவர் வினவினார்.
மாஸ் புரிந்த ‘பாவங்களுக்கு’ அப்பாவி மக்கள் -. ஒன்றும் அறியாத, பெண்கள் குழந்தைகள் – உயிர் இழப்பதா? இதுதான் புனித ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் கருணையா? கேணத்தனமான கருத்து
அப்பாடா!! கண்டுபிடிச்சுட்டான். டேய்! ஏன்டா கடவுள் உனக்கு அறிவ கொடுக்கலே????
ஏர் ஆசியா பணிப்பெண்களின் உடை ரொம்ப மோசம்.
செம்பருத்தி இது போன்ற சில்லறை செய்திகளை தவிர்ப்பது நல்லது.
சில இம்ச பிடித்த பாஸ் காரர்களே இப்படிதான் ! முடிந்தால் மாஸ் கப்பலுக்கு ”முக்காடு” போட்டு பறக்க சொல்வார்கள் ! சில அரபு வானுருதிகள் தண்ணியில் மிதப்பது இவனுக்கு தெரியாமல் போனது எப்படி ?
எங்கிருந்து தான் இவன்களுக்கு இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைகள் தோன்றுமோ!! இன்றைய நிலையில் மதம் இவங்களை எல்லாம் புத்தி மழுங்க செய்வது போல் தெரிகின்றது.
அது இஸ்லாமின் பார்வை யென்றும் நம்பிக்கை யென்று விட்டுவிடுவோம்,வாழ்க நாராயண நாமம்.
tholare – ஏர் ஆசியா பெண்களின் உடைகளை பற்றி பேசுவது அல்லது நமக்கு தொடர்பில்லா எதை பற்றி பேசுவதும் அவ்வளவு சரி அல்ல. நம்மவர்களுக்கு மற்றவர்கள் விசயத்தில் தலை இடுவது சரியான செயல் இல்லை என்று புலப்படுவதில்லை. நாம் தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றது. தமிழ் திரை படங்களில் வரும் காட்சிகளில் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க மாட்டார்கள். நான் VIJAY தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சி பார்பதுண்டு. அதிலிருந்து நம்மவர்களுக்கு எவ்வளவு மட்டமான மற்றவகளின் சொந்த விசயங்களில் தலை இடும் என்னங்களிருக்கின்றன என புரிந்து கொண்டேன். நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நாம் மற்ற இனங்களின் கலாசாரங்களையும் செயல் பாடுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் அத்துடன் நாம் என்றுமே நம்முடைய சுதந்திரம் என்றுமே மற்றவர்களின் மூக்குக்கு மேல் போக கூடாது. நாம் முன்னேற வேண்டுமானால் நாம் புரிந்து கொள்ள பல விசயங்கள் உள்ளன. இன்னும் எவ்வளவோ. நம்மினம் ஒற்றுமையுடன் முன்னேற்றமடைய வேண்டும் இதுவே என்னுடைய எதிர்பார்ப்பு. ஏர் ஆசியா பணிப்பெண்களின் உடைகளினால் நமக்கு என்ன பாதிப்பு?
விமானப் பணிப்பெண்களைப் பற்றி நாம் எப்போதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டோம். அதனால் எந்த நாட்டு விமானப் பணிப்பெண்களைப் பார்த்தாலும் அவர்கள் மோசமாகத்தான் தோன்றுவார்கள். கோளாறு நம்முடையது தான்!
தோழரே சும்மா குறை சொல்லாதீங்க . ஏர் ஆசியா பணிப்பெண்களின் உடை ரொம்ப அழகு . பார்த்து கொண்டே இருக்கலாம் …
இறைவன் யாரையும் பலி வாங்கவோ அல்லது கூவபடவோ மாட்டார்.
இது யாவும் அவரவர் கர்ம கணக்கு. இறைவன் மேல் பலி சுமத்துவது அறியாமையாகும்
இவன்கள் அறிவு என சுத்துல
வெச்சி எருக்கன் .எல்லாத்துக்கும் அல்லாவின் மேல் பலி போடறது .
நீங்கள இஸ்லாத்தின் கொளகைகளையும், இந்த விமான விபத்தையும் சம்பந்த படுத்தி பேசி, பிரதமர் நஜிப் ஆட்சியின் இமாலாய சாதனையான ” இரட்டை விமானம் MH 370-17 ” -லை
அழிக்கும் சதியில் ஈடுபடுவதுபோல் தெரிகிறது.
இந்த பாஸ் கட்சிக்காரர்கள் ஏன் சும்மா சும்மா இந்த கடவுளை நோண்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. அல்லாவை நிம்மதியாக இருக்க விடுங்கப்பா!
ஏற் ஆசியா எல்லாம் ஒரு குட்டைல மொளச மட்டைங்கதன் ,,,எம் எச் 370 காணமல் பொச்சே எம்எச் 17 சுட்டுடங்க்னுங்க எனா லட்சணம் பிளசான் மூளை ,,,,,மேடை பேச்சி பாக்கணுமே தேசிய முன்ணி சரி பாகத்தான்நும் சரி ,,,,எனா நாட்ட ஆலரனுங்க ச்,,ச் ,,ச்,,ச் பேசாம அசிலிகரங்கித்ட நாட்ட
ஏற்கனவே ஜுல்கிப்லி , நமது கர்பால் சிங் இறந்தபோதும் இதே போன்றுதான் அல்லாஹ் வின் சாபத்தால் முடிந்த்தது கதை என்றான் ! இப்போது மற்றோர் புத்திசாலி !! அப்படிஎன்றால் , ” gaza ” வில் கொள்ளப்படும் குழந்தைகள் , அப்பாவி பெண்கள் , பொது மக்கள் அனைவரும் செய்த பாவத்தால் அல்லாஹ் அவர்களை கொன்று குவிக்கின்றார் என்று சொல்லலாமா ??? டேய் கூமுட்டை , ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் வெடிகுண்டு தாக்குதலில் அழிந்துபோவது இஸ்லாமியர்களே ! அல்லாஹ்வின் சாபத்தால் அழிகிறார்கள் என்று உன்னால் கூரமுநியுமா ? கூர்கெட்ட முண்டம் !!
மலை பெயவில்லை அதுவும் இதனால் தனா? உங்கள் வாத திறமையால் பெய்யவைக்கலாமே.
நலோர் ஒருவர் உளரேல் பெயுமாம் மழை ,,,,ரவுடிதான் அடுக்கு2 சொளிகிடேய் போகலாம்,அரசியல் ,,உலகத்தள பேராசை