பினாங்கில் முஸ்லிம்கள் பிரச்னைகளை எதிர்நோக்குவதாகவும் தீர்வுகாணாவிட்டால் நிலைலை மோசமடையும் என்றும் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் எச்சரித்துள்ளார்.
இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதுகூட சிரமமாக இருக்கிறது என முன்னாள் முப்தி ஒருவர் குறைப்பட்டுக் கொண்டதாக அவர் சொன்னார். ஏனென்றால் மற்ற சமய தரப்பினரும் தங்களுக்கும் உரிய பங்கு தேவை என்கிறார்களாம்.
“இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், அது மலேசியா முழுவதும் பரவக்கூடும். இஸ்லாமிய நிகழ்வுகளை மற்ற சமயங்களுடன் சேர்ந்து செய்ய வேண்டிய நிலை உருவாகலாம்.
“அரசாங்கத் துறைகளிலும் வளாகங்களிலும் தொழுகை இடங்களை மட்டுமல்லாமல் தேவாலயங்கள், குருத்துவாராக்கள், கோயில்கள் ஆகியவற்றையும் கட்டித்தர வேண்டியிருக்கும்” என்றாரவர்.
இதனால், இஸ்லாத்தின் சிறப்பு நிலைக்கே அர்த்தமில்லாது போய்விடும் என்று ஹமிட் கூறினார்.
அட கடவுளே, மற்ற மாநிலங்களில் மற்ற சமயங்களை காலால் போட்டு மிதித்துவிட்டனரே அது கண்ணுக்கு தெரியவில்லையா? இவரெல்லாம் இந்த அரை வெக்காடெல்லாம் எப்படி தலைமை நீதிபதி ஆனார்கள் ஒரு தலைப்பட்சமான . இப்படிப்பட்டவர்களின் தீர்ப்பெல்லாம் எப்படி இருந்திருக்கும், என்பதை நாமே புரிந்துக்கொண்டால் நலம்.
இறைவன் ஒருவனே வழிபாட்டுமுறைகளே வேறு வேறு எல்லா வழிபாடுகளும் மற்ற சமயத்தவர்களின் கூட்டுபிரார்த்தனைகளும் இந்நாட்டுக்கும் இந்நாட்டு மக்களுகும்க்காகதன் இதைபுரிந்து கொள்ளும் சக்திஇல்லாத ஒரு தலைமை நீதிபதி இந்த நாடு நன்றாக விளங்கிடும் !!!!!1111
தவறான கூற்று.நன்றி
முஸ்லிம் அல்லாதவர்கள் கட்டும் எல்லா விதம் வரி பணத்தை முஸ்லிம் அல்லதவற்கே உபயோகிக்க வேண்டும். இதை செய்வான இந்த மத வெறி பிடித்த நீதிபதி . சுருக்கமாக சொன்னால் முஸ்லிம்கள் வீடு வாங்குவதற்கு முஸ்லிம் அல்லலாதவர்கள் .பணம் கட்டுகிறோம் உதாரணம் முஸ்லிம்களுக்கு வீட்டின் விலை 250 ஆயிரம் முஸ்லிம் அல்லாதவர்க்கு 300 ஆயிரம் .
நாம் மிக குறைவே வரி பணம் கட்டுகிறோம் என்பதை மரந்து பேச கூடாது.அதிகம் அரசாங்கத்தை நாம் தான் எதிர்பார்த்து வாழ்வதை மரவாதீர்.குறைந்த குழந்தை பெருபவரும் நாமே.8%,வழுக்காட்டு மக்கள் தொகை மட்டும் கொண்ட இனம் நம் இனம்.ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு செலவு செய்கிரோம் யென்று நீரே கணக்கிட்டு பாரும்.வாழ்க நாராயண நாமம்.
இஸ்லாம் இஸ்லாமென்று இஸ்லாமின் நேர்மையான கொள்கைக்கே களங்கம் உண்டாக்கும் கூற்றுகளை வெளியிடும் மதவெறியனான இவனெல்லாம் எப்படித்தான் தலைமை நீதிபதி ஆனானோ. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
மக்கள் போடும் பிச்சை பணத்தில் வாழும் நீ இன துவேசத்தை தூண்ட ஆரமிதுவிட்டாய் .எங்கே நம் polis சிங்கம் ???
1988-இல் உம்மால் நீதித்துறைக்கு நேர்ந்த கதியை இன்னும் களைய முடியாமல் இந்த நாடு அல்லல் படுகின்றது. நீர் பினாங்கில் இஸ்லாத்துக்கு ஆபத்து என்று கூறும் இன்னொரு பொய்யும் உம்மை ஆட்டுவிக்கும் மாமக்தீர் சொன்ன வார்த்தையாகவே கொள்கின்றோம். ஏன் உமக்கு இந்த வயதான காலத்தில் இப்படி புத்தி பேதலித்து பொய்களை அள்ளி விட்டு பாவத்தை தேடிக் கொள்கின்றாயோ தெரியவில்லை.
நமது அண்டை நாடாகிய இந்தோனேசியாவில் எவ்வித வழிபாட்டு தளங்கள் கட்டுவதற்கும் (மசூதிகள் உட்பட ) அந்நாட்டு அரசாங்கம் எவ்வித பொருள் உதவியும் செய்வதில்லை, அவரவர் வழிபாட்டு இடங்களை கட்டுவதற்கு சம்பந்தப்பட்டவர்களே தேவையான பொருளை தேடிக்கொள்ளவேண்டும். இங்கும் அப்படியானால், கொஞ்சம் சிந்திப்போம். அரசாங்கம் இங்குள்ள அனைத்து வழிப்பாட்டு இல்லங்களையும் சமபந்தபட்டவரே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று செயல்படுத்தினால், நிலைமை என்னவாகும்?
உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும், தாங்கள் செலுத்தவேண்டிய zakattai (சமய வரி) முறைப்படி வழங்கினால், உலகத்தில் எவருமே (அனைத்து மனிதமும் ) பசியாக இருக்கமாட்டர்களாம். அப்படி என்றால் அவைகளும் நேர்மையாக இருப்பதில்லை. மனிதன் எந்த சமயத்தை சார்ந்தவனாக இருந்தாலும், அந்தந்த சமய போதனைபடி நடக்காதவன் சுயநலவாதியாகவே வாழ்ந்து சமயத்தையும் தனக்கே பயன் படுத்தி கொள்வான். சில நாடுகளில் அனைத்து மக்களும் ஒரே சமயத்தை தழுவியவர்களாக இருந்தாலும் அங்கேயும் பல வேறுபாடுகளையும் குழப்பங்களையும் காண்கிறோம். குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில். இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நடப்பது என்ன. அவைகளால் பாதிப்பு அடைபவர்கள் ஒரு சாரார் மட்டுமல்ல, எல்லோருமே. எல்லோரும் சேர்ந்து துயரபடவேண்டுமா அல்லது எல்லோருமே எல்லா நலன்களையும் பெற்று வளமாகவும் நலமாகவும் வாழவேண்டுமா? அடுத்தவர் நலனை நினைப்பவர்க்கு ஆயுள் முழுவதும் சுபதினம். இறைவன் நம்மையும் நமது நாட்டையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
பொய்களை அள்ளிவீசும் உம்மை உம் அ…லா கூட மன்னிக்கமாட்டார். காடு வா வா என்றழைக்கும் வயதினில் ஏண்டா உமக்கு இன்னும் இந்த மதவெறி??? உமது பெயரைச் சொன்னாலே போதும் சொர்கவாசல்கூட தன் கதவை தானே மூடிக்கொள்ளும்… சொர்க்க வாசல் சுடாஹ் புல்!!!!
இப்போதெல்லாம் இனத்துவேசமும் மத துவேசமும் மிகவும் நாகரீகமாக்கப்ப்ட்டுள்ளது. முஸ்லிம் அல்லாதார் மனிதாபிமானத்தினால் விட்டு கொடுத்தது இந் நிலைக்கு நம்மை கொணர்ந்துள்ளது. ஆங்கில பள்ளிகளே இந் நாட்டுக்கு ஒற்றுமையை கொண்டு வரும்– எனினும் இது நடக்காத ஒன்று. மத பிரச்சனையும் இனப்பிரச்சனையும் இந் நாட்டு சாபக்கேடு.
இஸ்லாத்துக்கு ஏன் சிறப்பு நிலை? நீங்களே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளவா? பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள். இஸ்லாமியர்க்குள்ளேயே தானே அடிதடி நடக்கிறது. இந்த நாடு சமயசார்பற்ற நாடாக இருந்த போது அமைதிப் பூங்காவாகத் தானே இருந்தது. எப்போது இஸ்லாமிய நாடு என்றீர்களோ அப்போதிருந்தே நடக்கக்கூடாவை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறதே!