டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலை சிலாங்கூர் மந்திரி புசாராகும் அன்வார் இப்ராகிமின் முயற்சி பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் பாஸ் உதவித் தலைவர் ஹசன் அலி அதை “கிறுக்குத்தனம், பேராசை,நம்பிக்கை இழந்த நிலை” என வருணித்தார்.
வான் அசீசாவை எம்பி பதவியில் அமர்த்துவது அவரையே திருப்பித் தாக்கப் போகிறது என்றாரவர்.
பாஸிலிருந்து கட்சிநீக்கம் செய்யப்பட்டவரான ஹசான், அன்வாரின் அண்மைய நடவடிக்கை சிலாங்கூரில் பக்காத்தான் ரக்யாட்டைப் பலவீனப்படுத்தியுள்ளது என்றார்.
அதிகாரத்தை மனைவி- மக்களிடம் கொண்டு வந்து சேர்க்க அன்வார் நடத்தும் ஒரு நாடகம்தான் அது.
“பழங்காலத்தில் வேண்டுமானால் அது வரவேற்பைப் பெற்றிருக்கும். ஆனால், 21ஆம் நூற்றாண்டில் அதை ஒரு கோமாளிக் கூத்தாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள்”, என ஹசான் கூறினார்.
மக்கள் இதை கோமாளிகுதாக பார்கவில்லை,அவர் இன்னும் பதவி பிரமாணம் எடுக்க வில்லை அதற்குள் ஏன் சிலர் அலறுகிறார்கள் என்று புரிய வில்லை காலம் பதில் சொல்லும்.
அப்படியா!!! பாசிலிருந்து காறி உமிழப்பட்ட நீ பக்காத்தான் ஆட்சி விவகாரத்தைப்பற்றி பேசுவதைத்தான் 21ஆம் நூற்றாண்டில் கோமாளிக் கூத்தாக மக்கள் பார்க்கிறார்கள்”
உன்னைவிட ஒரு கேடு கெட்ட அரசியல்வாதி எவனும் இல்லை பட்சொந்தி
இவருடைய கூற்று மிகமிக அநியாயம். இதையே பாரிசான் அம்னோ ஆட்சியாளர் பக்கம் திருப்பினால் இவருக்கு நல்லது. ந்டப்பு சிலாங்கூர் மந்திரி புசார் அம்னோகாரர்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார் என்பது இவருக்குத் தெரியாதா என்ன? களை எடுக்க வேண்டிய நேரத்தில் களை எடுக்கத்தான் வேண்டும். இல்லை என்றால் பயிர் அழிந்துவிடும்.
வான் அசிசா இருந்தால் அன்வார் இருக்கிற மாதிரி,நல்லதுதான்.
அன்வார் தலையணை மந்திரம் ஓதினால் சிலங்கோர் வளர்ச்சி அடையும்.
இது மக்கள் கூட்டணியின் உட்கட்சி விவகாரம். இதில் எண்ணை ஊற்றி நெருப்பை வேகமாக எரிய விடுவதற்கு உமக்கு வந்த தட்சணை எவ்வளவோ?. ஏன்தானோ இந்த அம்நோகாரர்கள் அன்வாரைக் கண்டால் இப்படி அலர்ஜி கொண்டு மருள் ஆட்டம் ஆடுகின்றார்களோ தெரியவில்லை.
அம்னோ உதவித்தலைவர் தேர்தலில் தோற்றவரெல்லாம் எம் பியாக நியமிக்கப்பட்டிருக்கும்போது, பி கே ஆர் கட்சியின் தலைவர் ஏன் எம் பியாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது??? எங்கே கொஞ்சம் திரும்பி காக்க மகாதிர் சூ…த் கடி பார்ப்போம்!!!!
காஜாங் மக்கள் எடுத்த முடிவு .வான் அசிசா மாநில முதல்வர என்று உமக்கு எங்கே வலிக்கிறது. ..
மக்கள் கூட்டனியெஈல் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா மந்திரி பெசார்ராக நியமனம் பெற்றால் மலேசிய பெண்களுக்கு மாபெரும் அங்கீகாராம் ஆகும்,மேலும் மூவின மக்களையும் அரவணைக்கும் கட்சியின் தலைவி என்பதும் நல்ல தலைமைத்துவ ஆற்றலை கொண்டவரும் ஆவார் என்பது திண்ணாம் ,
உனக்கு கிடைக்கவில்லை என்பதால் புலம்பாதே ஆசான் எலி ! உடனடி மாற்றம் இல்லையென்றால் அடுத்த பொது தேர்தலில் செலாங்கூர் பகாதான் அம்பேல் !
கட்சிக்கு பாடுபட்டவா இருக்க,மனைவிக்கு ஏன் கொடுக்கவேண்டும்.இனி பி.கே.ஆரில் யாரும் பணமின்றி எவறும் வியர்வை சிந்த மாட்டர்கள்,மதியார் வாசல் மிதியாதே.திருக்குறளில் அரசியல் பற்றி என்ன சொல்லியுள்ளார் யென்று எடுத்து கொடுக்க முடியுமா காரணம் எனக்கு தெரியாது.நன்றி,வணக்கம்.வாழ்க நாராயண நாமம்.
LALANG வாய மூடு ..
டே தமிழான் எலோரும் அடிச்சி சண்ட போடுவாங்க மலாய்கரன்
கை கொடுத்து சமாதனம் ஆகிடுவன் நம்ப தமிழன் ஒத்தமை இல்ல PKR
PAS , umno ஒரு நாளைக்கு மோத்ம வைகபோரன் ஆபு அவங்களுக்கு இவனுங்க சண்ட போடுகரங்க போங்கடா சொன்த வேலை இருந்தா பாருங்க உங்க புள்ள குட்டி குடுமபத் கவனிங்க
sham உங்களின் இதய குமுறலில் பாரிசனின் வாடை வீசுது
பியாசாதானே,நாராயண நாராயண.
விடுங்க சார் வந்துட்டு போட்டும் ,இது வரை ஆண்கள் ஆண்டது போதும்,இந்த தடவை பெண் வருகிறாள் என்று சந்தோஷபடுங்கள்,குறை குற ஆரம்பித்தால் கூறிக்கொண்டே இருக்கலாம்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து ததனை அவன் கண்விடல் அதாவது,ஒரு காரியத்தை ஒருவர் எப்படி முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து,அதற்கு பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்கிறது *தெரிந்து வினையாடலில்.*அறம் உணர்ந்து பேசவேண்டும்.முதலில் காஜாங்கில் எப்படி செயல்படுகிறார் உணர்ந்து அறிந்து பின் பொருப்பை ஒப்படைக்கலாமா வேண்டாமா யென்று முடிவுக்குவரவும்.ஆண் ஆண்டார் இனி பெண் ஆலட்டும் என்பது சிறுபிள்ளைதனமாக உள்ளது,மண்ணிக்கவும்,நாராயண நாராயண.