சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பக்கத்தான் ரக்யாட் கூட்டணிக்குள்ளேயே நடந்து வரும் மோதல்கள் குறித்து இதுவரையில் மௌனமாக இருந்து வந்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் உடன்பாட்டை வளர்க்கும் அதன் கடந்த கால செயல்பாட்டின் அடிப்படையில் பாக்கத்தான் நிலைத்திருக்கும் என்றார்.
பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் சிலாங்கூர் மந்திரி புசாராக காலிட் இப்ராகிம் தொடர்ந்து இருப்பதை வலியுறுத்தி இருந்ததைத் தொடர்ந்து டிஎபியின் தலைமைச் செயலாளர் குவான் எங் பாக்கத்தான் ரக்யாட் சிதறக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பாக்கத்தான் நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அன்வார் சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பிகேஆர் காலிட்டை அகற்றி அவர் இடத்தில் பிகேஆரின் தலைவர் வான் அசிஸாவை நியமிக்க கட்சி எடுத்துள்ள முடிவிலிருந்து பிகேஆர் பின்வாங்குவதற்கு தயார் என்பதற்கான நோக்கம் எதனையும் அவர் வெளியிடவில்லை.
கடின காலங்கள் நிலைத்துருப்பதில்லை, உறுதியானவர்களே நிலைத்திருப்பார்கள் , நோம்பு பெருநாள் வாழ்த்துகள் டத்தோ ஸ்ரீ அன்வார் அவர்களே !
இறைவனிடம் பயந்து வாழ்வோம் மக்களுக்கும் வழங்கி வாழ்வோம். நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்.
தடை கற்களெல்லாம் ஒருநாள் படி கற்ககல்லாக மாறும் மனம் தளராதீர் ! நோன்பு பெருநாள் நல வாழ்த்துகள் டத்தோ அன்வார் அவார்களே !
பாஸ் பக்காத்தானை விட்டு வெளியாகாது. வெளியேறினால் அது அழிவுக்கு இட்டுச் செல்லுமென்று அதன் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும்..பிற இனத்தாரின் ஆதரவும் அதோடு அம்போதான்.!!!!..
“….. மக்களுக்கும் வழங்கி வாழ்வோம்.” உங்களின் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிக2 நல்ல, மேம்ன்மையான கொள்கை. நாம் வெறும் சொல்லில் மட்டும் நில்லாமல் செயலிலும் இதனை அமல் செய்து நம்மை விட வரியவருக்கு நம்மால் முடிந்த வரை உதவுவோம். சொல்லை விட செயலே முக்கியம் என்ற உண்மைத் தத்துவத்தின் அடிப்படை. மேன்மையான மதத்தின் கொள்கை. முஸ்லிம் அன்பர்களுக்கு இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகள்.
மாட்டிறைச்சியையா மீன் இனமே,இவர்களை ஹிந்து வீட்டுக்கு அழைத்துபாருங்கல்,சூஸ்,மட்டுமே அருந்துவர் அல்லது மினரல் வாட்டர்.அவருக்கு அவர் வழி நமக்கு நம் வழி.இது நோன்பு நோற்றவர்க்கு விழா,அவர்களுக்கு கபீர் வாழ்த்து சொல்லகூடாது தெரியாதா.அவர்களையே கேளும்.நீங்கள் காபீரா இல்லையா யென்று.சிரிப்பாய் வருகிறது,நாராயண நாராயண.
டத்தோ ஸ்ரீ அன்வார் அவர்களே,இந்தியர்களை கட்சியில் இருந்து இந்தியர்களை நீக்கி விட்டு சுய தமிழர்களுக்கு வாய்ப்பளியுங்கள் ,இல்லையேல் அடித்த தேர்தல் ஊதான் ,,,,நோம்பு பெருநாள் வாழ்த்துகள்
காய் mad raas எந்த இறைச்சியை சாபிடுவது என்பது அவர் அவர் இஸ்டம் , அவன் அவன் கொள்கையில் பிடிப்பாக
இருக்கிறான் ,நீ அவன் வீட்டுக்கு போனால் உனக்கு பிடிக்க
வில்லை என்றால் நீ மாட்டிறைச்சியை சாப்பிடாதே அல்லது
சாப்பிடு .,ஒரு இனம் சாப்பிடும் இறைச்சியை கேவல படுத்ததே ,நீங்கள் மீன் அசைவம் என்பீர் ஆனால் அந்த
மீன் வாழும் தண்ணீரில் தான் தன் கழிவை வெளியாக்குகிறது அந்த நீரை நீ குடிப்பாய் ,அப்போது அந்த
நீர் சைவமா அல்லது அசைவமா .சொல்லு mad raas