உக்ரேனில், போர் ஓய்வை ஏற்படுத்தும் முயற்சியில் மலேசியா ஈடுபட்டுள்ளது. அதற்காக உக்ரேன் அரசாங்கத்துடனும் கிளர்ச்சித் தரப்பான டொனெட்ஸ்க் குடியரசுடனும் அது பேச்சுக்கள் நடத்துகிறது.
விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் பகுதியைத்தான் போர் ஓய்வுப் பகுதியாக அறிவிக்க முயற்சிகள் நடக்கின்றன. என மலேசியாவின் சிறப்பு விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் கைருல் ஹில்மி மொக்தார் தெரிவித்தார்.
போர் ஓய்வு அறிவிக்கப்படுவது மலேசியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட விசாரணைக் குழு விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் தேடும்பணியை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றாரவர்.
சர்வதேச சட்டத்தின் படி விமான விபத்தில் எடுக்கப்படும் பழசக் பாக்ஸ் அந்த விமானம் எந்த நாட்டிற்கு சொந்தமானதோ அந்த நாட்டிடம் கையளிக்க பாடல் வேண்டும் …ஐரோப்பிய நாடுகளும் ,அமெரிக்கவும் கடுமையாக இருந்ததால் இது நடந்தது …அனால் இவர்கள் புளுகுவதை மலேசியர்கள் நம்பினால் தங்களை தாங்களே ஏமாற்றுவதாக முடியும் …இவர்கள் யூத நிறுத்தம் செய்ய முலகின்றர்களா ? அப்படியானால் இஸ்ரேல் -பாலஸ்தீன் ,ஈராக் ,சிறிய.லிபிய எல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை கொள்கின்றது இதே முயற்சியை செயலாமே ?
நம் நாட்டில் பல இடங்களில் ஏறத்தாழ ஒரு மாதமாக மழையே பெய்யவில்லை. ஏனென்றால், வள்ளுவர் சொன்னார், ‘நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’. அரசு தலைவர்களில் ஒரு பயலும் நல்லவனில்லை. தென் பிலிப்பைன்சில் போரை மூட்டிவிட்டதே இந்த மூடர்கள்தான். தென் தாய்லாந்தில் அடிக்கடி நடக்கும் கலவரங்களுக்கும் இவர்களே காரணம். ஒருமுறை கிரிக் எனும் இடத்திலுள்ள ஆயுதக் கிடங்கிலிருந்த ராணுவத் தளவாடங்களை ஏற்றிக் கொண்டு தென் தாய்லாந்திற்கு புறப்பட்ட வேளையில் எப்படியோ விஷயமறிந்து, சவுக் என்னுமிடத்தில் கையும் களவுமாக பிடிப்பட்டது, அனைவருக்கும் ஞாபகமிருக்கும். இப்படி போரை மூடிவிடும் விஷக்கிருமிகாகிய நம் நாட்டினர், வெளிநாட்டினாட்டிற்கு சென்று போரை நிறுத்தப் போகிறார்களாம். அம்புலிமாமா கதை சொல்கிறார்கள்.
இவனுக்கு இங்கே கிழிக்க முடியலே அங்க போயிட்டானுங்க துப்பு கெட்ட umno
சிங்கம் செரியான கடி,வாழ்க நாராயண நாமம்.