முகநூலில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மீது வசை பாடியுள்ளார் பாஸ் கட்சி ஆய்வு மையத்தின் நடவடிக்கை இயக்குனர் முகம்மட் ஜுஹடி மர்ஸுகி.
பக்காத்தான் ரக்யாட்டை அவர் நடத்தும் விதத்தை வைத்து அன்வாரை ஒரு “சர்வாதிகாரி” என முத்திரை குத்திய ஜூஹடி, அன்வார் ஓய்வுபெற வேண்டும் என்பதே தம் ஹரி ராயா விருப்பம் என்றும் கூறினார்.
“அன்வார் இப்ராகிமுக்கு ஈத் முபராக் வாழ்த்து கூறுகிறேன். அவருடைய தனிப்பட்ட நோக்கங்களால் பல மலேசியரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதால் அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என உளமார விரும்புகிறேன்”, என்றவர் குறிப்பிட்டார்.
PAS கட்சி ஒரு அறிவில்லாத கட்சி ,அவர் தனிபட்ட நோக்கங்களால் பல மலேசியரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றுசொன்னால் எப்படி ? அது போலதானே ஆள்தான் தூயாவை கொன்னவரும் தனிபட்ட நோக்கங்களால் பல மலேசியரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது,,இனி PAS சுக்கு ஒட்டு போடுவது அவ்வளவு நல்லது இல்லை என்று தெரிகிறது .
hoi ZUDI BIN JUDI rakyat jelata vote PKR kERANA anwar LU ORANG TAK DA kenal LU KELUAR PKR DULU LU TALI BARUT SAYA JUMPA AWAK SAYA KASUI TARUH MULUT AWAK
அன்வார் ஓய்வு பெற்று, மற்றவர்களுக்கு வாய்ப்பு தந்து, அவ்வப்போது பக்காத்தானுக்கு தேவையான ஆலோசனைகளை கூறுவாரேயானால், அவரது செல்வாக்கு நிலைத்திருக்கும், இல்லையேல், மகாதிமிர், சாமிவேலு கதிதான். மக்கள் வெறுப்படையும் வரையில் பக்காத்தானின் தலைமை பீடத்தை அலங்கரிப்பது அவ்வளவு உத்தமம் இல்லை.
அன்வார் தான் பல ஆண்டுகள் சிறையில் ஒய்வு பெற்று
இப்போது தீவரமாக இந்த வயதிலும் வேலை செய்கிறாரே
அரசியலில் ஒய்வு என்பது சிறையில் (எல்லோருக்கும் அல்ல )
அல்லது சவக்குழியில் செல்லுவரை நைனா
அன்வார் இல்லையென்றால் பாகாத்தானே இல்லை சிங்கம்
அவர்களே ! மீண்டும் பினாங்கு bn கைக்கே போய்விடும்.உங்களுக்கு
அரசியல் முதிர்ச்சி போதாது என்று நினைக்கிறேன். அன்வார் இல்லை
என்றால் அடுத்த ஒட்டு பாரிசானுக்கே !
பக்கத்தான் வரும்காலதில் வெற்றிவேண்டுமானால் முடிந்தால் அஸ்மின்அலிக்கு மந்திரிப்பெசார் பதவிகொடுபது நல்லது .
முன்பு பல்லு டாக்டர் மந்திரிப்பெசார் இப்போ நல்ல மனசன் காலிட்டு …வர மந்திரி ப்பெசார்லங் வெகராங்க ஆப்பு அதும் தமிழனுக்கு …மலாய்காரருக்கு 6 ஸ்கோ சீனர்கு 3 எசக்கோ தமிழனக்கு 1 நம்பலாம் மாங்கா மடயணுங்க ….அவர்கள் கெட்டிகாரருகள்
நமது மலேசியா திருநாட்டில் எந்த நாடாளமன்ற தொகுதிலும் அல்லது சட்டமன்ற தொகுதிலும் மலாயகாரருகள் ,சீனர்கள் ஆதரவு இல்லாமல்
ஒரு இந்தியர் வெற்றிபெரமுடயுமா?
அன்வர் நடத்தும் பி.கே.ஆர்,நீதி கட்சி சாரி சாரி குடும்பகட்சி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை பாஸ்,டி.ஏ.பி போன்று.இப்போதைக்கு ஜெய்க முடியாது கருதியே தன் மனைவியை முக்கிய பொருப்பில் அமர்த்த துடிக்கிறார்.அப்போது தொன்டர்கள் நிலை?பி.ஆரில் யாறும் பெரியவரல்ல,பி.கே.ஆர், ஒருங்கினைப்பாலரே.ஆனால் தானே பெரியவன் என்னத்துக்கு தடை போடவே பாஸ் முயல்கிறது.அதிக சீட் கொண்ட பாஸ்சே காலீட்டுக்கு வழி விடும்போது அன்வருக்கு என்ன வந்தது.தேவையின்றி காஜாங் தேர்தல்,டி.ஏ.பி க்கு அன்வர் வேண்டும்.ஏதேனும் உதவி வேண்டுமா முதலில் பி.கே.ஆரிடம் போங்க,பின் டி.ஏ.பி,யிடம் போங்க கடைசியா பாஸ்சிடம் போங்க.நீங்களே உணறுவீர்கள் எங்கே மணித நேயம் உள்ளதென்று/யார் லோயர் பூரோ யென்று.நமக்கு வேணாம் சாமி அரசியல்,ஸ்யாப்பா சொக்கோங் கீத்தா,கீத்தா சொக்கோங் டீயா.முன்பு மலாய்,சீனர்,ஹிந்து.இன்று மலாய்,சபா,சரவா,சீனர்,ஹிந்து.மூன்றாம் இடம் போய் ஐந்தாமிடம்.மூன்றாமிடத்தில் கிடைத்த சலுகை பத்தவில்லை ஆனால் இன்று ஐந்தாமிடத்தில் என்ன எதிர்பார்க முடியும்.அன்வர் நிச்சயமாக சபா,சரவா,சீனர் மற்றும் சொந்த இனத்துக்குமுக்கியதுவம் கொடுப்பான்.சிரு சமுகம் மற்றும் பிளவுபட்ட சமுகம்.நம்மை நாமே மதிப்பதில்லை பிறர் எப்படி மதிப்பர்.ஒரு தம்பதிக்கு இரண்டு பிள்ளை போதுமா சார்.இரண்டு பிள்ளை திருமணம் செய்யும் பெரிசு இரண்டும் மண்டையை போடும் எப்படி அரசு நமக்கு சலுகை செய்யும்,எதை வைத்து கேட்பது.டெக்ஸ் யார் அதிகம் கட்டுறாங்க,பாசாராயாவில் பாருங்கள் வண்டி வண்டியா தல்லிட்டு போரத.நாம் 8% தான் அதிகரிக்க வேணாமா மக்கள் தொகையை.முடியும்னு நினைக்குறீங்க,நாராயண நாராயண.
கட்டி காரணம் எந்த ஒரு தொகுதியிலும் இந்திய ஒட்டு
அதிகம் இல்லை ,அதனால் அவன் கொடுக்கும் இடத்தில்
எதிர்கட்சி ,அல்லது ஆளும் கட்சி இந்திய தலைவர்கள் வாயை மூடிக்கொண்டு நிற்கவேண்டும் .
அன்வார் ஏன் போகவேண்டும் ?சில சதிக்கரர்களால் வஞ்சிக்கப்பட்டார் தொடர்ந்தும் கீழ்லிருப்புகளால் ‘மந்திரிபுசார்’ ஏற்க முடியாவிட்டாலும் ,அவர் மனைவி ஏற்றாலும் அவர் ஆலோசனை அங்கு நிற்கும் . பக்கதானில் தன் சுய விருப்பம் நிறை வேறததால் சில புல்லுரிவிகள் அவரின் சதிக்கு துணை போக nen
பக்காதான் இல்லாவிட்டால் நாளும் .பொழுதும் அதிகரித்து கொண்டு -வரும் இன ,மத கொள்கைகள்ளுடைய துரோகத்தையும் நம் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும்,தட்டிகேட்கவும் பக்காதானில் இணைந்திருக்கும் டி .ஏ.பி யால் தான் சாத்தியம் என்பதை மறுக்க முடியுமா ?
வீடு கட்டினால் அங்கே 60% மலாய் காரணுக்கு மீதி சீனர் ஹிந்த பின் எப்படி அதிக பெரும்பான்மை எதிர்பார்கமுடியும்.நம்மவர் வீடு வாங்கி அந்த இனத்துக்கே வாடகை விடுது.ஏ.ஜே.கே,வில் கூட இடமில்லை இருந்தாலும் ஒரு இடமே.10 மலாய் குடும்பம் 1 ஹிந்து குடும்பம் இப்படியே போனால் நாராயண நாராயண.
சரியான கேள்விக்கு பதில் சொளுங்கள் ,,,,,,,நமது மலேசியா திருநாட்டில்………………