நாடற்ற சிறார்களில் பெரும்பாலோர் கள்ளத்தொடர்பில் பிறந்தவர்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத திருமணத்தின் மூலமாக பிறந்தவர்கள் என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.
“சில ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வார்கள். அதைத் தங்களின் சட்டப்படியான மனைவியிடம் தெரிவிப்பதில்லை.
“அந்தக் குற்ற உணர்வில், பிறக்கும் குழந்தைகளையும் பதிவு செய்வதில்லை”, என்று அமைச்சர் த ஸ்டார் நாளேட்டிடம் தெரிவித்தார்.
சில முஸ்லிம் திருமணங்கள் வெளிநாட்டில் நடக்கின்றன. அவற்றை அரசாங்கம் அங்கீகரிப்பதில்லை, மாநில சமய அதிகாரிகளும் ஏற்பதில்லை.
பெற்றோரின் குடியுரிமை பற்றி போதுமான தகவல்கள் இல்லாத நிலையிலும் பிறந்தவுடன் கைவிடப்படுவதாலும் பலர் நாடற்றோராக மாறி விடுகின்றனர்.
2003 தொடங்கி இவ்வாண்டு ஏப்ரல் வரை 14,095 சிறார்கள் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என உள்துறை அமைச்சின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த நாட்டு இளஞர், மாணவ மாணவிகள் கள்ள உறவில் குழந்தை பிறந்தால், அவர்கள் கதி?
நீ பூர்வீகமே இந்தோனேசியா அவக் cakap புகிலாஹ் ஹமிட் பொடொஹ்
ஐ.சி இல்லாதவா யெல்லாம் தப்பா பிறந்தவான்னு சொல்றான் இவன்.எந்த தைரியத்துல ஆடுறான் இவன்.நாட்டை என்ன செய்ய போரானுங்க,இவன் மாதிரி ஒரு அரசாங்க மந்திரியை பார்ததே இல்லை.காட்டான் மாதிரி பேசுரான்,ரௌடி மாதிரி நடந்துகொள்கிறான்.எஸ்.ஓ.பி தெரியாதோ.நம்ம ஆல் சொல்வது போல் சீர்திருத்தவாதியோ.நாராயண நாராயண.
இவன் இந்த மாதிரி ஆடுரதுக்கு துன் சம்பந்தன் ஒரு காரணம் அவன் ஆரம்பித்த கொள்கையில்லா கட்சி அதற்கு ஒட்டு போட்ட நம்ம படிப்பறிவில்லாத பாட்டாளி கூட்டம் ,,,,,,,,,,,,,இன்று நாம் படும் அசிங்கங்கள்
நண்பர் ராஜா அவர்களே! துன் சம்பந்தனைக் குறைச் சொல்லாதீர்கள். ம.இ.கா. கொள்கை உள்ள ஒரு கட்சி. அந்தக் கட்சியைக் கொள்கை இல்லாத கட்சியாக ஆக்கியவர் சாமிவேலு. அவருடைய “கொள்கை” இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பேராக்கில் மாயமாய் போன 2000 ஏக்கர் நிலம் ஒரு உதாரணம்.
சாமீ வேலு அட்டமா ஆட வலிகாட்டிவர்கள் நம்ம பாட்டாலி கூட்டம்,,,,படிப்பு இல்ல ,,,,,,,,காட்டுல பால் மரம் சீவிகிட்டு பேசற பேச்சு ஐயோ அய்யய்யோ !!!!!!!!
கே ராஜா சரியா சொன்னீர்கள் , நமது இந்திய சமூகம் அன்று
வேலை பெர்மிட் (1968 ஆண்டு ) வந்த போது ஒரு லட்சத்திற்கு மேல் இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பி சென்றனர் ,ஏன் துன் வி.டி .சம்பந்தன் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை
அன்று மட்டும் அந்த லட்சம் பேர் ஊருக்கு போகவில்லை என்றால் இப்போது இந்தியர்கள் ஜனத்தொகை மும் மடங்காக .இருந்து இருக்கும் ,நமது குரலும் பி.என்.காதுகளுக்கு கேட்டு இருக்கும் ,நைனா
தோட்டத்து மக்களை குறைகூறாதீர் மக்க,அங்கே வாழ்ந்த மக்கள் தான் இன்று மலேசிய ஹிந்து.சீனனுக்கு ஜால்ரா போட்டு தானும் அழிந்து அப்பாவி மக்களையும் பலி கொடுத்த நம்மவர் மே13 க்கு பின் பிறந்தவர்களும்,தப்பி வாழ்ந்தவரே மலேசிய ஹிந்து பெருமக்கள் இன்று நாம்.பெரும்பான்மை மக்களுக்கு விரோதம் செய்து,குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை செய்து வருகிறோம்,ஒரு நாள் அவர்கள் கைகுலுக்கிவிட்டால் விட்டுகொடுத்து போனால் நம் நிலை? வாழ்க நாராயண நாமம்.
அவன் மூஞ்சியை பாருங்களேன் ப….யின் பின்புறம் ………மாதிரி இருக்கும் ,
kayee என்ன சொல்ல வரிங்க ? ஒன்னும் புரியல
காய் …………. mic காரனுங்க யோகியாமானவ்னாங்கள ,,,,,,,,,,,,சம்பந்தன் பொண்ண ;பய இவனுக்கு அப்பறம் மாநிக்கவாகம் BIN அப்துல்லாஹ்,,,,,,,,,, பண்டி வேட்டைக்கு போன போது ராஜா மூஸா தோட்டத்துல இந்த து…..கனோட பாழடஞ்ச வீட்ட பார்தேன் ,,,,,,,,இந்து மக்களுக்கு சேவை செய்ய வந்தவனுங்க மலாய் போன்னுக மேள மொகம் மதம் மாற்றம் ,,,,,,மா இ கா சாதனை இயற்கை தானே ,,,இவனுகளுக்கு பாட்டலிங்க ஒட்டு ,,,,,,,,தூ ,,,,,,,