சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை ஏற்க தயாராக இருப்பதுபோல் காணப்படும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அவர் அப்பதவியில் ஒரு “கைப்பாவை” போலத்தான் இருப்பார் என்று சொல்லப்படுவதை மறுக்கிறார்.
மந்திரி புசார் பதவிக்கு அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றி முதன்முறையாக கருத்துரைத்த வான் அசீசா, “அவர்கள் எப்படி வேண்டுமானாலும் குறை சொல்லட்டும். நாங்கள் ஒரு குழுவாக இருக்கிறோம். குழுவாக செயல்படுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்”, என்றார்.
“அது பெரிய பொறுப்புத்தான். ஆனால், மக்களுக்காக அதை ஏற்கத்தான் வேண்டும். நான் வகிக்கும் பதவி எல்லாமே பொறுப்பானதுதான். பதவியில் இல்லாவிட்டால்கூட மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அதுதான் முக்கியம்”, என்றவர் குறிப்பிட்டார்.
நீங்கள் MB ஆனால் (?), முதல் வேலையாக வேலை நேரத்திலும் வெளியில் மக்களுடன் இருக்கும் போதும் உங்கள் gloves-களை நன்கு மடித்து பைக்குள் வைத்துக்கொண்டால் மிக2 நல்லது. அரசிகள்தான் கையுறையுடன் இருப்பதைப் பார்த்து இருக்கிறோம். நீங்கள் என்ன அரசியா…?1 தங்கள் சமயப்பார்வையில் ‘கைகள் தூய்மைகெடும் ‘ என அஞ்சினால் அசிங்கமான அரசியலுக்கு வர வேண்டாமே… நீங்கள் ஒரு மருத்துவர், கையுறைகளுடன்தான் அப்பொழுது மருத்துவம் பார்த்தீர்களா?!
நீங்கள் எடுக்கும் எல்லா முடிவையும் ஆதரிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை தானே.எதற்கு காஜாங் நாடகம்,அதுவும் காஜாங் டூ புத்ராஜயா,பக்கம் இருப்பதனாலா யாரை முட்டால் ஆக்கும் கதை,முன்பு ஐந்து இன்று மூன்று நாலை?,குத்தகைக்கு அலையும் கூட்டம் எதையும் செய்யும்,நம்மையே குத்தகைக்கு விட்டுரும் கவணம்.ஆனா இப்ப பசங்க உஷாரா இருக்காங்க,வாழ்க நாராயண நாமம்.
சாமீ வேள்ளு வாழ்க mic வாழ்க……
திருக்குறலில் இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவரை போற்ற வேண்டும் சொல்கிறது.தகுதி,பதவி,அதிகாரம் சாமாண்யமாக எவறுக்கும் வாய்பதில்லை.சுயநலமிக்க சமுகத்து பூமியில் மழையே வருவதில்லையாம்.ஏன்?,இயற்கை வலங்களை பாதுகாக்கவேண்டும் காடு,நதி போன்றவை,இறைநம்பிக்கையும் இயற்கையே,அதிலே கருணை,அன்பு,கொடை,தயை,த்யாகம் போன்றவை அடங்கியுள்ளது,வாழ்க நாராயண நாமம்.
Shah ,,,,,,,,,,,,, M சரவணன் வாழ்க
இருக்கக் கூடாது என்பது எமது வேண்டுகோள். இந்தியர்கள் பிரச்சனையிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் என்பதே எமது நினைவூட்டல்.