இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கடும் கண்டனத்துக்கு ஆளான இஸ்லாமிய சமயப் பேச்சாளரான ஷாகுல் ஹமிட் தம் செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
“அப்படிப் பேசியதற்காக வருந்துகிறேன். அனைவரிடமும் உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என புக்கிட் மெர்தாஜாம் பண்டார் பெர்டா பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் ஷாகுல் கூறினார்.
“நானும் ஒரு இந்தியன் என்பதையும் இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசி இருக்கக்கூடாது என்பதையும் உணர்கிறேன். திட்டமிட்டு அதைச் செய்யவில்லை. இன உணர்வுகளைத் தூண்டி விடும் நோக்கமும் இல்லை”, என்றாரவர்.
இந்திய சமூகத் தலைவர்களைச் சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்று குறிப்பிட்ட ஷாகுல், தாம் மன்னிப்பு கேட்டதைத் தமிழ் நாளேடுகள் கொட்டை எழுத்துகளில் பிரசுரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தேனீ அண்ணா நீங்கள் சொல்வது உண்மை . கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியார் தாசன் குட இறப்பதற்கு முன் இஸ்லாத்தை தழுவினார் . இந்துமதம் கடல் போன்றது . ஒவ்வொரு பிரச்சனைக்கும் பரிகாரம் உள்ளது . ஒவ்வொரு குலத்தவருக்கும் அவரவர் வழிபாடு உண்டு அது தெரியாத நிலையில் சிலர் அடுத்தவர் வழிபடுவது தான் உண்மையான கடவுள் என்று எண்ணி மதம் மாறுகின்றனர் .. ஆண்கள் சுகத்துக்காக மதம் மாறுவது தான் அதிகம் . முறையான சிகிச்சை கிடைத்திருந்தால் திலிப் குட ரஹ்மான் ஆகியிருக்க மாட்டார் என்பது என் நம்பிக்கை .
அண்ணா kunjitha paatham அவர்களே இப்ப கொஞ்சம் பருவா இல்ல ,,,ஒன்னும் இல்ல ரெண்டு நாலா குளிக்க வில்ல அதான் பிச்சி வாங்கிரிசி ,,அரிப்பு அரிப்பு ,,,,,,அங்க எப்படி ?
மு தா நீலவாணன் சரியாக சொன்னிர்கள் , ஹிந்துக்களுக்கு தமிழர்களுக்கு வழிபடும் முறையில் ஒற்றுமை இல்லாவிட்டாலும்
( காரணம் அவரவர் பரம்பரை வழிபாடு வேறுபடுவதால் அவர்களை சொல்லி குற்றமில்லை ) கடவுளை வணங்காதவர் குடா குழந்தை பிறந்துவிட்டால் சில அரைகுறை புசரிகளை பார்த்து குழந்தையின் நட்சதிரம் பார்த்து பெயர் வைப்பதில் படு கில்லாடிகள் . அதில் ஒரு குறை என்னவென்றால் அர்த்தமில்லாத பெயர்களே அதிகம் .
இந்த பகுதியில் செய்தி படிக்கும் அணைத்து மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் . அடுத்த மததுக்காரனுக்கு நம் மதத்தின் மிது என்ன மோகமோ தெரியலைங்க பக்கத்துக்கு பக்கம் மனபாடம் செய்றாங்க சாகிர் நாய்க் உட்பட . அனால் நம் மதத்தை பற்றி நாமோ தெரியாது என்ற பதிலை சொல்வதில் அதி நாகரிகமாய் கருதுகிறோம் . உண்மையான மத நம்பிக்கை உள்ள யாவரும் அடுத்த மத வேதத்தை எட்டி குட பார்க்க தோணாது . இவனை pondra மத துவேசிகளை மன்னிக்க குடாது .
அதனால் தயவு செய்து அவரவர் சமயத்தை பற்றி நன்றாக தெரிந்து வைத்துகொள்வது நல்லது . http://youtu.be/Z6LDdy-உகரக்
நேரம் இருந்தால் இந்த காணொளியை பார்க்கவும்
நல்லதை மட்டும் கேட்கவும்
சாகிர் இன்னும் சித்தாந்திகளிடம் மாட்டவில்லை. மாட்டினால் … சரியான நேரத்திற்கு காத்திருக்கின்றோம்.
துலுக்கனை மன்னிக்கமுடியாது மலேசியா தமிழர்களே ,,,கல்தோன்ற மண்தோன்ற காலத்துக்கு முன்பிறந்தவர்கள் இந்துகள் ,,,,இவன் கலப்படம் பேசுவதற்கு தகுதிஇல்லை ,,,உலகசரிதிரதை படிக்கச்சொல் துலுக்கனை,,,,,,,மடையா
ஐயா தேனீ , உங்களுக்கு சிவனை விட சைவ சமயத்தின் மீது தான் பித்தும் ,போதையும் அதிகமாக உள்ளது. .உங்களுக்கும் ஷாகுல் ஹமிட் க்கும் பெயர் மட்டும்தான் வேறு! புத்தி ஒன்றுதான். உங்களைபோன்றவர்களினால் மனித குலத்திற்கு துன்பம்தான்.அன்பே சிவம் என்ற உயர் கோட்பாடு எங்கே போனது ? சிறுபான்மை பெரும்பான்மை என்ற கணக்கைவிட மனித நேயம் பெரிதல்லவா? நான் தொடுத்திருந்த வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் தகுந்த விளக்கத்தை எதிர்பார்த்தேன், அனால் ஏமாற்றம்தான். நீங்கள் அதிகம் குழம்பி போய் இருக்கிறீர்கள்! என் பெயரை கூட மாற்றியே எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்தை முனைவர் ஐயா ஆதரிப்பாரா என்பதும் ஐயமே! எங்களால்தான் சிலர் மதம் மாறுகிறார்கள் என்றால் ;? அவ்வளவு ! ஆற்றல் எங்களிடம் உள்ளதா? நீங்கள் நம்பும் அந்த கடவுள் தடுக்க முடியாத?
மங்கை நான் நாள் நட்சத்திரம் பார்ப்பதில்லை. என் பிள்ளைகளுக்கும் தமிழ் பெயர்களைத்தான் சூட்டிஉள்ளேன் . அவை வருமாறு: நீலமலர், நீலமல்லிகை, மல்லிகை நீலன், பொன்மனி நீலன். .பெரியார் தாசன் என்று மதம் மாறினாரோ அன்றே பெரியார் தாசன் என்ற தகுதியை இழந்து விட்டார். !!!> கடவுள் என்ற ஒரு சக்தி இல்லவே இல்லை!!!.இதில் என்ன உண்மையான கடவுள் , பொய்யான கடவுள் ????. செம்ம கில்லாடி அம்மா நீங்கள்!
இதுலாம் என்னகாட்டுகிறது மலேசியா இந்தியர்கள் ஒற்றுமை இல்லை முஸ்லிம்களை போல் நாமும் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யவேண்டும் ஆழங்களில் ரவுடிகளை தலைவர்களாக வைக்ககூடாது,,முடிந்தால் சமயவாதிகளை தலைவர்லாகவேண்டும்,,,வெள்ளிகிழமைகலில் கட்டாயம் ஆலயத்துக்கு செல்லவேண்டும் மென்று இந்து சங்கம் வழி உறுத்தவேண்டும் ,,,,,,,நமது மதத்தில் 63 நாயன்மார்கள் கூட ஆலங்கள் கட்டவில்லை ,,,,அரைதுளுகனுக்கு 1 மாகான்தன் ,,,,,,எவளவு திமிரு,,,,,வள்ளார் சுவாமிகள் மறைந்தார்,,,,,நமது எவளவோ நடந்துஇருக்கிறது ,,,,,,,,பீதாரனுங்க மாங்கா மடையன்க,,,,,
நீ பேசறதே பாத்த உன் வளப்பு சரி இல்ல போல இருக்கு .
அந்த மதத்தை யாவது ஒழுங்கா புரிச்ஞ்சுகே . அதையும் விட்டு விலகிடாதே
நம்பிவனுக்கு நடராஜா… நம்பாதவனுக்கு எமராஜா….(நான் சொல்றது பத்துமலை கோயில் நடராஜானு நெனச்சுக்காதீங்கெ!!!! பட்டாத்தான் தெரியும் …………க்கு சும்மாவா சொன்னாங்கே!!!!
நீலவானரே, தங்களின் இனிமையான பெயரில் ஏற்பட்ட குழப்படிக்கு மன்னிக்கவும். மனிதநேயம் புறக்கணிக்கப் படும் போதுதான் உரிமைப் போராட்டம் ஏற்படுகின்றது. பெரியாரின் வாதமும் இதுவேதான். ஒரு புற மதத்தால் தமிழர்கள் சூத்திரர்கள் என்று புறக்கணிக்கப் பட்டதால் தோன்றியதே தமிழர்களின் “உரிமை” என்ற போராட்டவாதம். அந்த வாதத்தில் ஒன்றுதான் கடவுள் இல்லை என்பது. ஆனால் கடவுள் என்னும் ஒரு மாபெரும் சக்தி மனிதர்களின் ஆற்றலுக்கும் மேற்பட்டு இருக்கின்றது என்று அறிந்த தமிழர்களை இந்த வாதம் கவரவில்லை. அதனாலேதான், இத்தகைய வாதத்தை முன் வைத்தவர் சிறுபான்மையினர் ஆயினர் எதிர்த்தவர்கள் பெரும்பான்மினராயினர். இப்பொழுது பிரச்சனைக்கு வருகின்றோம். RM1.30 கொடுத்து முதலில் நண்பனுக்கு, நண்பனாகிய பத்திரிக்கையை வாங்கிப் படித்தேன். இரு பக்கங்களைத் தவிர மற்றவை எல்லாம் ஒரு புறச் சமயத்தை வாழ்த்தும் புராணமாகவே இருந்தது. கொடுத்த காசு நட்டம் என்று அறிந்து மேலும் ஓசை வடிவமான பத்திரிக்கையை வாங்கிப் படித்தேன் அதிலும் அதே நிலைதான். அப்பொழுதான் புரிந்துக் கொண்டேன், காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் பெருபான்மையினரான பயினீட்டாளருக்காக அவர்கள் பத்திரிகை வெளியிடவில்லை. மாறாக அவர்களின் வியாபார நோக்கத்திற்காக ஒரு சிறுபான்மையினருக்காக தமிழ் பத்திரிகை என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர் என்று. இனிமேல் இப்பத்திரிக்கைகளை வாங்குவதில் நன்மை இல்லை என்று அறிந்தேன். இனி வாங்கமாட்டேன். நான் எழுதும் கருத்து முற்றிலும் என்னுடைய கருத்து. இதில் பிறருக்குப் பங்கு இல்லை
http://www.semparuthi.com/?p=111763
மனிதநேயம் இல்லாத சமயம், சமயமே அல்ல. அன்பே சிவம் என்ற அற்புதமான தத்துவத்தை முன் வைத்த சைவத்திலிருந்து நான் விலகவில்லை. மணிநேயத்தை அனைவரும் ஒருங்கே பின்பற்றி நடந்தால் (when there is level field) அங்கே அனைவருடைய உரிமையும் பாதுகாக்கப் படும். உரிமைப் போராட்டம் எழாது. இங்கே சாகுல் ஹமிட் போன்ற அதி மேதாவியுடன் எம்மை ஒப்பிட்டதை ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு சார்பாக பேசிய சாகுல் ஹமிட் போன்றவருக்கு எதிராக உரிமை போராட்டம் எழத்தான் செய்யும். காரணம் இங்கே மனிதநேயம் அனைவரிடம் ஒருங்கே அமையவில்லை (there is no level field). ஒன்று மூர்க்கரோடு மோதாமல் விலகிக் கொள்ள வேண்டும் அல்லது மூர்க்கரோடு மூர்கமாகவே மோத வேண்டும் அல்லது மூர்க்கரை அன்பு கொண்டு திருத்த வேண்டும். மூன்றாவது நிலையில் நிற்க நான் ஒரு பக்குவப்பட்ட தீர்க்கதரிசியாக இன்னும் ஆகவில்லை. அந்நிலை வரும்பொழுது நான் விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
கடவுளை உருவத்தால் பார்ப்பது முதல் படி நிலையேயாகும். அந்தப் படிகளில் மேலேறிச் சென்றால் அந்தக் கடவுளரை எம் உள்ளத்திலே காணலாம் என்பதை நானறிவேன். கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அதற்கும் மேல் தங்களைப் போன்றோர் செய்த தவறு ஒன்றும் உள்ளது. புற மதத்தார் தமிழர்களை நீச்சர் என்று சொல்லியபொழுது அது உம்முடைய மதமில்லை. ஆதலால் தமிழனே, உயிர்கள் அனைத்தும் ஒரே குலம் என்ற உமது சைவ சமயத்தை மீட்டெடுங்கள் என்று விளக்கி தெளிவு பெற செய்து இருந்தீர்களானால், தமிழர்கள் கூட்டம் கூட்டமாக கடவுள் தத்துவத்தை விளக்காத பிற மதத்துக்கு கவர்ந்து இழுக்கப் பட்டிருக்க மாட்டார்கள். தங்களைப் போன்றோர் அறியாமல் செய்த தவறினால், தாழ்த்தப் பட்டோர் எனப்படுவோரை காத்திருந்த கழுகுகள் கவ்விச் சென்றன. “அவ்வளவு ! ஆற்றல் எங்களிடம் உள்ளதா” என்று வினவினீர்கள். அத்தகைய ஆற்றல் தங்களிடமில்லை. ஆனால், தங்களைப் போன்றோர் ஏற்படுத்திய வெற்றிடத்தை (vacuum) நிரப்ப கடவுளரை நம்பிய தமிழர்களுக்கு வேறு வழி தேவைப் பட்டது. தக்க சமயத்தில் வந்து அந்த காலி இடத்தை நிரப்பினர் வேற்று மதவாதிகள். இது தங்களுடைய ஆற்றலால் ஏற்பட்டதல்ல. தங்களுடைய அறியாமையால் பின் வழியில் வந்தோர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். இதற்கு தங்களைப் போன்றோர் பகடைக்காயாகினர். எம்பெருமான் கால தேசத்துக்கும், இனத்துக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்டவன். அவன் உயிர்களுக்கெல்லாம் கடவுள் என்பதனை சைவம் விளக்கும். ஆதலால், மதம் மாற்றலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கு எழவில்லை. ஆனால், சிவபெருமானால் அருளப் பட்ட இத்தகைய சிறந்த இறை தத்துவமானது தமிழர்களை விட்டுப் போகின்றதே என்ற மிகுந்த கவலையால் எம்மைப் போன்றோர் உரிமை போராட்டம் நிகழ்த்த வேண்டியுள்ளது. அதுவும் இந்த உரிமைப் போராட்டம் நம் தமிழர்களிடையே நிகழ்த்த வேண்டியுள்ளது என்பது மேலும் கவலையை அளிக்கின்றது. இந்நிலையில் எமது மனிதநேயம் சற்றே குறைவதில் தவறில்லை என்பது எம் கருத்து.
நீலவானரே தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழில் காதுக்கினிய பெயர்களை வைத்தமைக்கு எனது வாழ்த்துக்களை கூறும் அதே வேளையில் உண்மையான ஒரு தமிழனை பார்த்ததற்கு இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.
ஐயா சிற்றெரும்பு , நம்பினவர்களுக்கு நடராஜா (பத்து மலை நடராஜா அல்ல )வருவாரோ என்னவோ தெரியாது. ஆனால் .நீங்கள் நம்பினாலும் ,நம்பாவிட்டாலும் , கடைசியில் வருவது எம ராஜாதான் !!!!.
மன்னிக்க தயார் நிலையில் மா இ கா
MU.TA.நீலவாணன், அவர்களே, யாம் குறிப்பிட்ட நடராஜாவுக்கும் எமராஜாவுக்கும் அர்த்தம் புரிந்தால் சரி!!!
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.வெஃகாமையல் குறிப்பு காண்க,வாழ்க நாராயண நாமம்.
வீட்டில் கைது செய்து விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கபட்டார்.எம்.ஐ.சி யூத் அவரணை மன்னித்துவிட்டது,போலீசின் ஆலோசனையை பரிசீலிக்குமாம் எம்.ஐ.சி, யூத்,பெர்னாமா செய்தி யாகூவில்,4/8/2014.வாழ்க நாராயண நாமம்.
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபோன்றிக் குற்றமும் ஆங்கே தரும்(வெஃகாமை) இந்த பயலுக்கு இதே பிழைப்பு பல வீடியோவில் நம்மை தின்டல் கேலி செய்ரதே வேலை,கோயிலில் காவுக்கு நிக்குர கருப்பு ஆடு மாதிரியே இருக்கான் தாடியோட.மஞ்சல் தண்ணீரை ஊத்தி ஒரே போடு போட்டு பன்னிக்கு தூக்கி வீசனும்,டேய் கருப்பு மாமாவா,காக்கா வா,பாஸ் பேரை ஏன்டா கெடுக்குரே,எப்போ பாலாய்க்கு போனியோ குற்றவாளியாய் நின்றாயோ அப்பவே ஆண்டவன் அருளை இழந்துட்டே நீயும் சைதானும் ஒன்ரே.நாராயண நாராயண.
பினாங்கு மக்கள் குறைந்த பட்சம் அவன் முகத்தில் காரி துப்பியாவது விடுங்கள். !
உண்மையில் அவன் தப்பகூடாதென்றால்,தமிழ் என்.ஜி.ஓ,500போலீஸ் ரிப்போட் செய்யவேண்டும்.இப்போது மண்ணிக்கும் அதிகாரம் எம்.ஐ.சி,கையில் மட்டும் உள்ளது,பொதுமக்களும் கூடி பல போலீஸ் ரிப்போட் செய்யவேண்டும்,செய்யுமா.வாழ்க நாராயண நாமம்.
பின் ம.இ.க,வை குறை கூறகூடாது.அவர்களைவிட பொது மக்கள் அதிக ரிப்போட் செய்யுங்கள்,செய்வீரா வாழ்க நாராயண நாமம்.
தேனீ அவர்களே ,பக்தி தனி சொத்து ,ஒழுக்கம் பொது
சொத்து ,பக்தி இல்லையேல் யாருக்கும் பாதிப்பு இல்லை
ஒழுக்கம் இல்லையேல் அனைத்தும் பாழ் .அதனால் தான்
தந்தை பெரியார் இந்த கருத்தை கூறினார் ,ஒழுக்கம் தவறியதால் தான் ஒரு மதக்காரன் மற்ற மதத்தை தாக்கி
பேசுகிறான் ,மற்றவர்களின் பொருட்களை தாக்கி நையாண்டியாக பேசுகிறான் ,நாம் அன்பே சிவம் என்று
பேசிக்கொண்டு தவறு செய்தவனை மனித்து மனித்து
மனித்து கொண்டே இருக்கிறோம் ,ஒவ்வொரு முறையும்
தவறு செய்கிறவர்களை தண்டித்தால் அந்த தவறு மீண்டும் வருமா .இந்துகளின் பொருட்களை வாங்காதே என்று ஒரு
மதவாதி கூறினால் நீ அவன் பொருளை வாங்காதே ,தமிழா நீ சோற்றில் உப்பு போட்டு தானே சாப்பிடுகிறே உனக்கு சூடு சொரணை இருந்தா ,அவன் பொருளை வாங்காதே ,அவன் பத்திரிக்கையான மலேசியா நண்பனை வாங்காதே ,இந்த ஒரு சாட்டை அடியை நீ கொடுத்தால் அதன் பிறகு தமிழர்கள் இந்த நாட்டில் மதிக்கப்படுவார்கள்,ஒழுக்கமில்லாத மதவாதிகள் ஒழுங்காக நடப்பார்கள் சரிதானே நைனா .
தேனீ அவர்களே ,தமிழ் நாளேடுகள் செய்தியை மட்டும் போட்ட
காலம் ஒன்று ஒரு காலத்தில் இருந்ததாக எனது பெற்றோர்
சொல்லி கேட்டதுண்டு ,ஆனால் இப்போதையை நாளிதழ்கள்
மதத்தை பரப்பவும், மக்களிடையே ராசியை பார்த்து கெட்டு
போகவும் , பல பகுதிகளுடன் ,கட்டுரைகள் (ஞாயிற்று கிழமை ) மட்டும் வந்தது இப்போது தினதொரும் வருகிறது ,இந்த தமிழ் நாளிதழ் மகா மேதாவி ஆரியர்களிடம் எந்த மடையன் தமிழ் பத்திரிகையில் சமூதாயத்தை கெடுக்கும் கட்டுரைகளை போட சொன்னான் . ,
தமிழர்களின் நம்பிக்கையைத் திசை திருப்புவதில் நண்பனாக இருந்து செயல்படும் நண்பன் நம்பிக்கைத் துரோகியாக செயல்படாமல் இருந்தால் சரி. தமிழர்களே, தங்களுடன் இருக்கும் நண்பனை நம்பாதீர்கள் என்று சொல்வதும் சிந்திக்க வேண்டிய விசயம்தான்.
எல்லாம் பறவை தான் ஆனால் காகத்தை யாறும் வீட்டில் வளர்பதில்லையே,நாராயண நாராயண.
ந…..ன் நாளிதழ் து….னின் பத்திரிக்கை என்று தானே சொன்னேன் ,அவன் தமிழர்களோடு இருப்பவன் அல்ல ,தமிழனின் வருமானத்தில் வசதியாக பெரிய பெரிய
சொகுசு கார்களை வாங்கி உல்லாசமாக வாழுகிறான் ,ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு தேர்ச்சி பெற்ற சில யு,பி. எஸ்.ஆர் & பி.எம்.ஆர் மாணவர்களுக்கு கவரில் 50 ரிங்கிட்டை கொடுத்து விட்டு நாங்களும் தமிழ் சமூதயா திற்கு உதவி செய்கிறோம் என்று அவனின் ம…யா ந….ன் பத்திரிக்கையில் அறிக்கை விட்டு நம்மை ஏமாற்றி
வருகிறான் ,ஆனால் அவனின் மு….ம் மத நன்கொடைகளுக்கு வாரி வாரி வழங்குவதாக அந்த பத்திரிக்கையின் நிருபர் ஒருவர் என்னிடம் கூறியதால்
தான் மானமுள்ள தமிழன் எவனும் ம…சியா ந….னை து….கன் பத்திரிக்கையை வாங்கவேண்டாம் என்று கூறுகிறேன் ,அதோடு பத்திரிக்கை துறையின் சம்பவான்
ஆதி.குமணன் வளர்த்து விட்டு ம…சியா ந..பன் பத்திரிக்கையை அவர் இறந்தவுடன் சூழ்ச்சியால் கைபற்றி யவன்,நம்மவனை ஏமாற்றி நம்மிடமே அவன் பத்திரிக்கையை விற்று சுபோக வாழ்கையை அவன் வாழ நாம் உடந்தையாக இருப்பதா ? say no to ma….sia n….ban .
தமிழ்மொழியை அவர்களிடம் பேச கேட்டுப்பாரும்,தமிழை வளர்பவர்கள் அவர்களே.திருக்குறளை பற்றி கேட்டுபாறும்,டைம் எடுத்து ஓய்வாய் அமர்ந்து நிதானமாக பேச கேளும் அமர்தம்,வாழ்க நாராயண நாமம்.
அப்ராஹம் தேர் , தோழரே நமது பத்திரிகைகள் அல்லது அச்சடிக்கப் பட்ட அனைத்து இதழ்களும் அரசாங்கத்தின் ஆதரவு அரவணைப்பில் வருகிறது என்று நீங்கள் கூறுவது
உண்மையில்ல . அரசாங்க கண்காணிப்பில் வருகிறது என்று
கூறவேண்டும் ,வருடம் ஒன்றுக்கு RM 3000.00 உரிமம் சான்றிதல் பெற தொகையை செலுத்தவேண்டும் அதே வேலை kdn சட்டதிட்டத்தை கடைபிடிக்க வேண்டும் ,இருப்பினும் சில நாளிதழ்கள் சட்டத்திட்ட்தை கடை பிடிப்பதில்லை ,உதாரணம் தினக்குரல் நாளிதழ் அண்மையில் kdn சட்ட விதிகளை மீறியதால் கடந்த
3 மாதமாக பத்திரிக்கையை நடத்த தடை செய்யபட்டது ,யாவரும் அறிந்ததே ,1979 ஆண்டு மத நிந்தனை அறிக்கையை வெளியிட்டதால் நிரந்தமாக ஆதி.குமணன்
நடத்தி வந்த தமிழ் மலர் நிரந்தமாக முடக்கப் பட்டது .
அப்போது ஜாலான் துன் இஸ்மாயில் என்ற இடத்தில் ஒரு சாப்பட்டு வாரொங்கை வைத்து இருந்த முஸ்லிம் ஒருவர்
தங்கள் மத சங்கத்தின் பத்திரிக்கையாக உரிமம் பெற்று
(sahabat Malaysia ) என்ற மலேசியா நண்பன் பத்திரிக்கையை
ஆதி.குமணன் எடுத்து நண்பன் பத்திரிகையை நல்ல ஒரு
நிலைக்கு கொண்டு வந்தார் ,அவர் அந்த முஸ்லிம் நண்பரை
நம்பி எந்த ஒரு அக்ரீமெண்ட் செய்து கொள்ளாமல் பத்திரிக்கையை வளர்த்து விட்டு இறந்துவிட்டார் , உடனே
அந்த முஸ்லிம் மலேசியா நண்பன் உரிமம் எனது பெயரில்
இருக்கிறது என்று கூறி அனேக ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கி தமிழர்களை ஏமாற்றியவன் ,அதிலிருந்து
விலக்கப் பட்ட சிலரை டத்தோ சி.சுப்ராவின் ஆதரவோடு
மக்கள் ஓசையை ஆரம்பித்தனர் . தமிழர்கள் அப்போதும்
இனி எப்போதும் இழிச்ச வாயர்களாக தான் இருக்க வேண்டுமா ,நாம் தமிழர்கள் என்றால் நம்மை மட்டும் பார்க்க கூடாது ,நம் மொழியை பழிப்பவனை , இனத்தை பழிப்பவனை தண்டிக்க ………………
நண்பரே! நாம் இன்னும் இளிச்சவாயர்கள் தான்! அதில் சந்தேகம் வேண்டாம். 2000 ஏக்கர் பறிபோனது. 500 ஏக்கர் பறிபோனது. 200 ஏக்கர் பறிபோனது. ம.இ.கா. கல்லூரிகள் காணாமல் போய்விட்டன. ஏய்ம்ஸ்ட் கல்லூரியை யார் திருடினார்கள் என்பது எனக்குத் தெரியும் என்று சொன்னவன் இன்று செனட்டர், இந்தோனேசியாவில் மருத்துவம் படிக்கப் போன மாணவர்களை ஏஜென்டாக செயல்பட்டவன் பல லட்சங்களை ஏமாற்றித் தப்பினான். வர்த்தக முதலீட்டில் பணம் போட்டவன் ஏமாந்து போனான். இதிலெல்லாம் ஏமாந்தது தமிழன் தானே! ஆதி குமணனைப் போல பல ஆதிகளும் பல குமணன்களும் நம் சமுதாயத்தில் ஏமாந்து போயிருக்கிறார்கள்.
நீங்கள் சொல்லுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ம.இ.கா.வினர் கொள்ளையடித்தாலும் அவர்கள் தமிழர்கள் என்பதால் மன்னித்துவிடலாம் என்கிறீர்கள். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. மதத்தை வைத்து ஒருவரை வெறுப்பது சரியல்ல என்பதே என் கருத்து. வாழ்க வளமுடன்!
அப்படினா abraham thare வேண்டுமென்றால் அந்த து….ன் பத்திரிக்கையை வாங்கி ஆதரவு கொடுக்கட்டும். அவனுங்க்களோடு பரிவர்த்தனை வைத்துக் கொள்ளட்டும்.. பெண் எடுத்து பெண் மாற்றிக் கொள்ளட்டும். நாம் நம் நோக்கத்தில் இருந்து இம்மியும் மாற வேண்டாம். நான் நினைத்தால் முடியாது என்று ஒன்றும் இல்லை. ” தங்கத்துலே ஊசி இருக்குங்கிறதுக்காக எடுத்து கண்ணை குத்திக்க முடியுமா?” இல்லை விளக்கமத்தைதான் பூசை அறையிலே கொண்டு போய் வைத்துக்கமுடியுமா? வேண்டாம்னா தள்ளிதான் வைக்கணும்.
ஐயா தமிழ் பித்தான்; உங்கள் கருத்து எனக்கு மனசங்கடத்தை ஏற்படுத்துகிறது. எல்லா மதத்திலும் நல்லவர்கள் ,கெட்டவர்கள் கலந்துதான் இருக்கிறார்கள். யாரையும்,எந்த இனத்தையும் இழிவாக பேசவேண்டாம்.எதை மற்றவர்கள் நமக்கு செய்வதை நாம் விரும்பவில்லையோ; ;அதையே நாம் மற்றவர்களுக்கு செய்யகுடாது! நீங்கள் விரும்பிய தமிழ் நாளிதழை வாங்கிப்படிக்கலாம். விரும்பாவிட்டால் நியாயமான விளக்கம் சொல்லலாம். அதைவிடுத்து , இனம் ,சமயம் ,இவற்றை தொட வேண்டாம் .எனக்கும் தமிழ் நாளிதகள் மீது மனக்குறை உண்டு. பத்து காசு ,பதினைந்து காசில் எட்டு பக்கத்தில் படித்தபோது ஏற்பட்ட மனநிறைவு ,இப்போது இல்லை எதோ ஆக்கிபோட்டால் சரி; என்ற மனநிலையில் இருக்கிறார்களோ,என்னவோ?
கழி முத்திருச்சு,நாராயண நாராயண.
ம .இ.காரன் கொல்லையடிப்பதிற்கு நாம் தான் காரணம் ,நாம்
ஏமாந்து போனதால் தான் அவன் கொள்ளை அடிக்கிறான் ,
ஏன் தமிழா உன்னால் அறிவோடு வாழ முடியாதா என்று
கேட்டால் நம்பிக்கைதான் வாழ்க்கை ,நாம் கண்ணால் காணாத கடவுளை நம்ப வில்லையா ,அது போல தலைவர்களை நம்ப வேண்டும் , நம்ம இன பொருட்களை
வாங்காமல் மற்ற இன பொருட்களை வாங்க வேண்டும்
இல்லை என்றால் நாம இனத்தை .மதத்தை பார்க்கிறோம் என்று ஆர்ப்ர்ஹாம் தேர் குறை கூறுவார்.
நீலவாணன் அய்யா ,எல்லா மதத்திலும் நல்லவர்கள் ,கேட்டவர்கள் இருக்கிறார்கள் உங்கள் கருத்தை
நான் எதிர்க்கவில்லை ,ஆனால் ஒரு மதத்தவன்
நம்ம இனத்தின் நிறுவனத்தை ஏமாற்றி அபகரித்து
நம்மிடையே வியாபாரம் செய்து முன்னேறி
இருக்கிறான் என்றால் நாம அறிவாளியா சொல்லுங்க
நைனா சொல்லுங்க .
ரிஷி, நான் நீண்ட கால தமிழ் நேசன் வாசகன். அதன் பின்னர் மக்கள் ஓசைக்கு மாறி அதன் பின்னர் தினக்குரலுக்கு மாறி இப்போது தமிழ்ப் பத்திரிக்கைகளின் மீது திருப்தி வரவில்லை. ஒன்றையும் வாங்குவதில்லை. எனக்குத் தரம் தான் முக்கியமே தவிர அதன் முதாலாளிகள் யார் என்பது முக்கியமல்ல. உங்கள் நோக்கம் உயர்வாக இருந்தால் பாராட்டலாம்.
பேசுவதற்கு முன்பு இவன் போன்றவர்கள் எல்லாம் சோறு தின்கிரான்களா அல்லது அவன் சொந்த ‘நரகலையே’ தின்கிரான்களா ? வந்த வழியை மறந்த பரதேசிகள். பெசுடுவானுங்கலாம்…. அப்புறம் மன்னிப்பு கேட்டுகுவானுங்கலாம்!! நல்ல நாடக தறிகள். சமய போதகர்கள் முதலில் எல்லாரையும் மதிக்கணும் என்கிற அடிப்படை உண்மை கூட தெரியாமல்….. வந்திடானுங்க!! அதனை பரப்ப? கேக்குறவன் உருஇப்புட்டாபலதான்!! மூதேகள்!! பேசிய வாயை கிழிக்கணும்! மொட்டை அடிச்சி கரி பூசி கழுதை மேலே ஊர்வலம் கொந்துஇ போகணும்…இவன் போன்ற தான்தொன்றிகளை!!
முதலில் எத்தனை பேர் போலீசில் ரிப்போர்ட் செஞ்சாச்சு,வாழ்க நாராயண நாமம்.
ஆப்ரஹாம் தீரே ,ஒரு பொருளை வாங்குகிறோம் அல்லது அந்த பொருளை வாங்க கூடாது என்று எதிர்ப்பு எதனால்
என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆங்கிலேயனை இந்தியாவை விட்டு துரத்த சத்திய கிரக
போராட்டத்தை ஆரம்பித்த போது நாட்டு பற்றுள்ள எந்த
ஒரு இந்தியனும் இது என்ன ,உப்பு ,போரரட்டம் ,கதிர் துணி போராட்டம் என்று எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு கொடுத்தால் தான் இந்தியாவை விட்டு ஆங்கிலேயன் வெளியேறினான் ,அத்துடன் தமிழர்கள் இனி மேல் ஆங்கிலேயன் கப்பலில் செல்லாமல் கப்பலோட்டிய
தமிழன் தமிழர்களுக்கு என்று ஒரு கப்பலை செய்து
வெள்ளோட்டம் செய்து ஆங்கிலேயர்களுக்கு பாடம்
கற்பித்தான் ,அப்போது ஆங்கிலேய கப்பலில் அனேக
தமிழர்கள் வேலை செய்தனர் ,போலீசிலும் தமிழர்கள்
வேலை செய்தனர் ,அந்த போராட்டங்களை செய்தவர்கள் அந்நியனிடம் வேலை செய்பவர்களிடம் வேலை போய்
விடுமோ என்று கவலைப்பட்டதளால் வெற்றி கண்டனர் .
ஆப்ப்ர்ஹாம் தேரே நீங்கள் நேசன் ,மக்கள் ஓசை ,பின் தினக்குரல் வாங்கியதாக கூறியுள்ளீர்கள் ,அது பெருமை அல்ல தமிழன் என்றால் எதாவது ஒரு தமிழ் பத்திரிகையை வாங்கி ஆதரவு கொடுக்க வேண்டும் அவன்தான் தமிழன் நைனா .
தமிழ் பித்தரே! தமிழ்ப் பத்திரிக்கையின் மீது உள்ள உங்கள் பற்றுதலைப் பாராட்டுகிறேன். நன்றி! ஆனால் மேலே சொன்னீர்கள் அல்லவா தமிழன் கொள்ளையடித்தால் மன்னிக்கலாம் என்று. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் அது உங்கள் நிலைப்பாடு. நன்றி!
அப்ரஆகாம் தேரே , நீங்கள் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்
குற்றமே என்று நக்கீரன் போல வாதாடுகிறீர்கள் .தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை என்று கூறுகிறார்கள்
தமிழன் கொள்ளையடித்தான் அவனுக்கு மனிப்பு இல்லை
என்றால் முக்கால் வாசி ம.இ.கா வெளியில் இருக்க மாட்டான் ,பி என் அரசாங்கம் எத்தனை தமிழர்கள் மன்னித்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ,அவனை கேட்டால் நாங்களே தவறு செய்கிறோம் ஏன் தமிழனை மன்னிக்க கூடாது , என்னை பொறுத்த வரை , தவறு செய்தவன் திருந்த வேண்டும் இல்லை என்றால் அவனது
மனசாட்சியே அவனை கொன்று விடும் , ஒரு திருடன் ஒருமுறை சுவாமி விவேகானந்தா வீட்டில் இருந்து ஒரு
பையை திருடிக்கொண்டு ஓடினான் ,அவனை சுவாமி விவேகந்தா துரத்திக்கொண்டு பின்னால் ஓடினார் ,அந்த திருடன் ஓட அவன் பின்னால் சுவாமி ஓட , ஒருவகையாக திருடன் அதற்கு மேல் ஓட முடியாமல் நின்று விடுகிறான் , அவனிடம் வந்த சுவாமி விவேகந்தா நீ என் பொருளை திருடிக்கொண்டு ஓடியதால் உன்னை விரட்டிகொண்டு வரவில்லை அந்த பையில் விலை உயர்ந்த பொருள் இல்லை இந்த பையில்தான் விலை உயர்ந்த பொருள் இருந்தது அதை உனக்கு கொடுக்க உன் பின்னால் ஓடிவந்தேன் என்று கூறி சுவாமி விவேகாந்தா அந்த பையை கொடுத்தபின் நீ ஏன் திருடுகிறாய் அது பாவ
செயல் இல்லையா என்று கேட்டார் .அதற்கு அந்த திருடன்
திருடன் அந்த பாவத்தைதான் என் மனைவி ,பெற்றோர்கள் பங்கு போட்டு கொள்வார்களே என்று பதில் அளித்தான் ,நீ உன் பெற்றோரையும் மனைவியையும் கேள் அவர்கள் உன் பாவத்தை பங்கு கொள்ளவாரா என்று .அந்த திருடன் மனைவிடமும் பெற்றோரிடமும் இது வரை தான் திருடிய பணத்தில் தான் உங்களை காப்பாற்றி வந்தேன் ,ஒரு சாமியார் கூறுகிறார் பாவம் என்று அந்த பாவத்தில் நீங்கள் பங்கு கொள்வீர்களா என்று கேட்டான் நான் உங்கள் மனைவி எனக்கு சம்பாத்தித்து போடுவது உன் கடமை பாவத்தில் நான் பங்கு கொள்ளமாட்டேன் , உன்னை பெற்று வளர்த்த எங்களை கடைசி காலத்தில் காப்பறுவது உன் கடமை பாவத்தில் எல்லாம் பங்கு பெற முடியாது என்று கூறியதை சுவாமியிடம் அந்த திருடன் கூறினான் இப்போது புரிகிறதா உன் பாவத்தை நீ தான் சுமக்க வேண்டும் என்பதை என்று சுவாமி கூறியவுடன் அந்த திருடன் திருட்டு தொழிலை விட்டு விட்டான் ,அது போல கொள்ளையடிக்கும் ம .இ.கா காரர்களிடம் உங்கள் பாவத்தை நீங்கள் தான் சுமக்க வேண்டும் என்று கூறி சுவாமியை போல மனித்து விடுங்கள் அப்ரகாம் தேரே நைனா .
அறை வாங்கியும் மானம் கேட்டு பொழப்பு நடத்தும் அமைச்சரை கொண்ட இனம் நாம்…இதற்கு போடா என பதவியை தூக்கி எறிந்த வேதமூர்த்தி மானம் உள்ளவர்..எல்லாம் பத்திரிக்கை போஸ் தான். இன்னும் 10 நாளில் எல்லாம் மறந்து விடும்..