பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பல வாரங்களாக அது பற்றி எதுவும் பேசாதிருந்த லிம், மந்திரி புசார் ஆவதற்கான தகுதி அசிசாவிடம் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும் மற்ற விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்றார்.
“பெண் என்பதற்காக அவரை நிராகரிக்கப் போகிறோமா?”, எனவும் லிம் வினவினார்.
“பக்காத்தானோ பிஎன்னோ எல்லாக் கட்சிகளும் முதலில் இதைத் தெளிவுபடுத்த வேண்டும்”, என்றாரவர்.
மாநில அரசமைப்பு ஒரு பெண் எம்பி ஆகக் கூடாது என்று கூறவில்லை. அது ஆண்-பெண் வேறுபாடு பார்ப்பதில்லை.
“எல்லாக் கட்சித் தலைவர்களும் தகுதியுள்ள ஒரு பெண்மணி எம்பி ஆவதை எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும்”, என்று லிம் கேட்டுக்கொண்டார்.
இதில் பாஸ் கட்சியினருக்குத் தான் மனச் சங்கடம். அவர்கள் பெண்களுக்கு எந்தக் காலத்திலும் உரிய மரியாதைக் கொடுப்பதில்லை. ஒரு பெண்ணின் அரசியல் வலிமையை அவ்வளவு எளிதில் எடைப் போட்டுவிட முடியாது என்பதே எமது கருத்து.
மக்கள் ஆதரவு இருக்கு வாருங்கள் மாற்றி அமைப்போம் நல்லதே நடக்கும்.
கட்சிக்கு முதலில் உழைக்கட்டும்,வேலை செய்யட்டும்,முதலில் விசிரியை தூக்கிப்போடட்டும்,இம்மாணிலத்தில் எவ்வளவு தேவை இருக்கிறது தெரியட்டும்.காலீட் செய்த லங்காட் 2,ஒப்பந்தத்தை நிருத்துவாரா கேன்சல் செய்வாரா?,நீர் பிரச்சனையை சொந்தமாக தீர்ப்பாரா,முடிந்தால் ரீஎலக்ஷன் அறிவிக்கட்டும்.ஏன் காஜாங்கில் நடந்ததே.நாராயண நாராயண.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.வாழ்க நாராயண நாமம்.
லிம் குவான் எங் too late.காஜாங் இடைத்தேர்தலில் வான் அசிசா புகுத்தப் பட்டபோதே, அவர் தான் அடுத்த எம்பி என நாடே அறியும். இதற்கிடையில் என் இவ்வளவு குளறுபடிகள்?
லிம் குவான் எங் மாதிரி நாட்டுக்கு ஒரே ஒரு தமிழன் இருந்தால் போதும் ,தமிழன் முன்னேற்றம் அடைந்து விடுவான் ,,ம்ம்ம் என்ன செய்வது
அதற்கு தானே நமக்கும் சீனன் வந்திருக்கான்,இப்போ எல்லா துறையிலும் முடிவெடுக்கும் அதிகாரம் பெண்கள் கையில் போய்விட்டது ஆண்கள் நிலை என்னவோ,நாராயண நாராயண.
ஒரு பெண்மணியை சிலாங்கூர் MB யாக முன்னாள் MP யும் அமைச்சருமான ரபிடாஹ் அஜிஸ் அம்மையாரை சொன்னால் நாடும் உலகமும் நம்பும். இதுவரை அவர் திறமையை மிஞ்ச இப்போது உள்ள ஒரு அமைச்ருக்கும் வக்கு இல்லை என்பேன் !
ஆனால் வான் ஆசிசவை MB யாக நினைக்கவே பாவமா இருக்கு. காரணம். அவர் அன்புடைமை ,இனியவள், விருந்தோபால் மிக்கவர்,செய்நன்றி ,ஒழுக்கம்,அடக்கம்,ஒப்புரவு ,ஈகை,புகழ்,அருள் உடமை,தவம், அவா அறுத்தல், இப்படி அற்றம் தர்மம் மிக்கவர் எப்படிங்க அன்வார் பேச்சை கேட்டு மாநில ஆட்சி ஆள முடியும்?
மாநிலத்தில உள்ள முன்னாள் BN காரனுங்க அவர சதி பண்ணி உள்ளே தள்ளிடுவானுங்க பாவங்க அவுங்கள உட்டுடுங்க ப்ளீஸ் .
அவுங்க வான் சிறப்பு மிக்க சந்தர்ப்ப அரசியல்வாதிங்க !
வான் நின்று உலகம் வழங்கி வருவதால்
தான் அமிழ்தம் என்றுணர் பாற்று
எனும் திருக்குறள் உவமைக்கு உகந்தவர்…அவர விட்டுடுங்க அன்வார் அவர்களே.
காலீட் சுயமா முடிவெடுத்தா தப்பு,ஆனா ம.இ.க, சுயமா முடிவு எடுக்காததால் ஆதங்கம்.பொம்மையா சார் இருக்கனும் எம்.பி,துணிந்து முடிவு செய்யும் தலைமையே வேண்டும்,மக்கள் அனுதாபத்தில் வாழ நினைப்பதை நிருத்த வேணும்,கே.ஜே.போன்று துடிப்பான இழைஞர் வேண்டும்,ஒரு தொண்டர் அடி வாங்குவார் தலைவர் வீடியோவில் பதிவு செய்வார் என்னய்யா இது,கமலநாதன் அடிவாங்குவார் எந்த தமிழ் என்.ஜி.ஓவும் ஞாயம் கேட்கவில்லை ஆதலாலே தானே மன்னித்து விட்டதாக அறிக்கை விட்டார்,இன்று போய் எனக்கு அதை செய் இதை செய் என்றால் எப்படி செய்வார்,அவர்கள் பி.என் எனும் கம்பனியில் வேலை செய்யும் தொழிலாளியே,உம் கோரிக்கையை அங்கு சொல்வார் அங்கே சொல்வதை இங்கே சொல்பவரே,நாராயண நாராயண.
யார் என்ன சொன்ன என்ன ,பெண்ணே உன் ஆட்சியை தொடரு! பெண்கள் வர்க்கம் உன் பக்கத்தில் கை கொடுக்க
கண்மூடித்தனமா ஆதரவை கொடுத்து அவதிபட்டது மரந்துவிட்டதோ,இன்று மலாய்ஸ் டி.ஏ.பியில் அதிகம் சேர்கின்றனர்,நாலை சீனர் முடிவெடுக்க முடியாது நிலைக்கு தல்லப்படுவர்,வும்னோ முடிவு செய்து நடவடிக்கையி்ல் இறங்கிவிட்டனர்.கர்பால்,டேவிட் போன்றோர் இருந்தகாலம் வேறு இன்றின் டி.ஏ.பி,நிலை வேறு,சிங்கம் பூனையாக மாறிவிட்டது.காலை நக்கி வாழ்கிறது.அன்வர் பொய்காரன் அவனை நம்பாதீர்,என்ன தகுதியுன்டு வான் எம்.பி,ஆக.பூனையப்பா,வும்னோ காரண் குதிக்காலால் நசுக்கிவிடுவர் பார்லிமென்டில்.எட் லீஸ் பிரசங்க குறல் வேண்டும்.பண்டிதன் பேசும்போது கேட்டதுன்டா,அது மேடை பேச்சு.இன்றுவறை அதுபோல் கேட்டதில்லை,பேசுபவறும் இல்லை.பல நிலைகளில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்,கஞ்சி காச்சிறுவானுங்கப்பு தண்ணீர் பிறச்சனையில் மற்றும்,நாராயண நாராயண.
அவங்க குடும்பத்த அவங்க பாதுகபங்க நீங்க உங்க வளைய பாருங்க AZIZA வந்தாலும் அன்வர் வந்தாலும் யாரும் ஒன்னும் கொடுக்க போறதில்ல புரிஞ்ச சர்ரி
தம்பி sham எவன் வந்தாலும் ஒன்னும் குடுக்க மாட்டான் ஆனால் மா இ கா விட தேவலாம்