சாலையில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்பதற்காக சித்தி பாய்ரா அஷிகின் மீது குற்றம்சாட்டப்பட்டதுபோல் முகநூலில் அஸான் பாங்கொலியின் சத்தம் அதிகம் என்று முகநூலில் குறை சொன்னவர்மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“மன்னிப்பு கேட்ட பின்னரும் கீகீ-மீது குற்றம் சுமத்தப்பட்டது. அது சரிதான். அதேபோல், இந்த முகநூல் பயனர்மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும். அவருக்கு ஒரு பாடம் படித்துக் கொடுக்க வேண்டும்”.
கெல்வின் இப் என்ற இளைஞர், ஹரி ராயாவின்போது காலைநேர பாங்கொலியின் சத்தம் அதிகமாக இருந்ததாக முகநூலில் குறை சொல்லியது பற்றி கைரி இவ்வாறு கூறினார்.
எதைச் செய்தாலும் அங்கு அரசியல்வாதிகள் மூக்கை நுழைத்து விடுகிறார்கள். இப்படியே பழைய குப்பைகளையெல்லாம் கிளறுவதால் மக்களுக்கு என்ன லாபம்?
கவாசான் பெரூமாஹான்,வெளியில் வேலைசெய்துவிட்டு வீடு திரும்பி ஓய்வு எடுக்கும் நேரத்தில் திடுக்கிடும் சத்தம் போட்டால் கலைந்த தூக்கம் வருமா கே.ஜே.பங்லீமா,நாம் கேள்வி பட்டவரையில் குடியிறுப்பு பகுதியில் பாங் உபயோகிக்ககூடாது என்றும் மசூதியில் உபயோகிக்கலாமென்றும் எந்த அலவுக்கு உண்மை தெரியாது,சட்டத்தை பின்பற்றினால் குழப்பம் ஏற்பட வாய்பே இல்லை கே.ஜே,கீ கீ பிரச்சனை வேறு இது வேறு,இன்டோனேசியாவில் நேன்பு காலத்தில் பாங் நிருத்தப்பட்டதாக செய்தி படித்ததுண்டு2014,பி.கூல் கே.ஜே,வாழ்க நாராயண நாமம்.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரா பண்பில்சொல் பல்லா ரகத்து.வாழ்க நாராயண நாமம்.
ஏன் கே ஜே உங்களுக்கு இந்த வேலை நீங்க என்னண்டு கத்துனாலும் தமிழ் நாளிதழில் இதுவெல்லாம் வராது…..
எனக்கு தெரிந்த ஒரு சீனர் காலையில் அலாரம் வைப்பது இல்லையாம் பாங்கு சத்தம் கேட்டவுடன் எழுந்து விடுவாராம் இவர் மனிதர் அதனால் தான் அவர்கள் முன்னேறுகின்றனர்
நெருப்பு சுடும் ,ஐஸ் குளுமை ……………..புரியவில்லையா ?எனக்கும் அப்படிதான் ஒண்ணுமே புரியல உலகத்தில……….
நானும் அப்படித்தான். பாங்கொலி சத்தம் கேட்டால் எழுந்துவிடுவேன். அப்படியே தவற விட்டாலும் 6.00 மணிக்குக் கோவில் மணி ஓசை எழுப்பிவிடும். நமக்கு இதில் ஒன்னும் பிரச்சனை இல்லை!
ஆகா மொத்தத்தில் அலாரம் வாங்காமல் இருப்பதில் பணமும் மிச்சம் என்று சொல்லுங்கள்.நல்லாவே ஜமாய்கிற மச்சான்! ஆமாம் கே ஜே என்னச் சொன்னிச்சி? மன்னிப்பு கேட்டாலும் நடவடிக்கை தேவையா.மார்க்கப் போதகன் சாகுல் ஹமிட் இந்து மதத்தை சிறுமை படுத்திவிட்டு மன்னிப்பு கேட்டான்.அவன் மீதும் சட்டம் பாய வேண்டும் என்று நீ சொல்லவில்லையே.கெல்வின் மீதும் சட்டம் பாயட்டும்.எதிர்கவில்லை நாங்கள்.ஆனால் அதற்கு முன் இந்து மதத்தை சிறுமைபடுத்திய அந்த சிறுமதியாளன் மார்க்க போதகனின் மீதும் இன பேதமின்றி சட்டம் பாயட்டும்.அதுதான் நீதி நியாயம் சமதர்மம்.அதை விட்டு விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று கெல்வின் மீது பாய்வது நியாயமா? யாகாவராயினும் நா காக்க கே.ஜே அவர்களே! இது எங்கள் வள்ளுவன் சொன்னது.
மலேசியன்,மக்கள் ஏதோ தோன்டையை கிழிச்சிட்டு கத்தும் சத்தம் கேட்டு அலரியே எழும்புகின்றனர்,கொஞ்ச பேருக்கு ஹாட அட்டேக் வந்திருக்கும் வோய்,302,லே தூக்கி உள்ளே போடனும்.இந்தோவில் நோன்பு காலத்தில் பாங் நிருத்தபட்டதா செய்தி வந்ததே உன்மையா,சீனாவில் நோன்புக்கு தடையாமே.நாராயண நாராயண.
மற்ற சமையத்தை கேவலமாக பேசுபவர்களை .யாராக இருந்தாலும் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டு .அப்போதுதான் வரும்காலத்தில் இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கமுடியும் .
கே.ஜே,மூன்று லைன் *பாதுகாப்பு* என்.ஜி.ஓ,வைத்து நடத்துபவர்.எல்லா இனதின் சண்டியரும் இங்கே அடக்கம்.ஆதலால் சிலர் மிரட்டும் மே13,இல்லை.ஓப்ஸ் ஜந்தாஸ் மிகவும் உதவியது இந்த நடவடிக்கைக்கு,அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர் அதாவது உன்மையை சொன்னனர் பனிந்துவிட்டனர்.இனி சமுகத்திற்கு இல்லை ஆபத்து ஆனால் தனிமனிதர்க்கே கண்டம்,இதை முன்பே அறிவித்துவிட்டார் முஹிடின் யாசின் சூசகமாக.அதிர்ப்தி கூட்டம் போடனுமா இவர்களின் அனுமதி கிடைத்தால் போதும் போலீஸ் பெர்மிட் தேவை இல்லை,வாழ்க நாராயண நாமம்.