முகநூலில் தம் பதிவு தடுக்கப்பட்டிருப்பதால் ஆத்திரமடைந்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசியாவில் இணையம் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ அரசாங்கங்கள், குறைந்தபட்சம் மலேசிய அரசாங்கமாவது இணையத்தைத் தணிக்கை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்”, என மகாதிர் இன்று மாலை தம் வலைப்பதிவில் கோபமாகக் குறிப்பிட்டிருந்தார்.
மலேசியாவில் பல்லூடக பெருவழி (எம்எஸ்சி) தொடங்கப்பட்டபோது பிரதமராக இருந்த மகாதிர், இணையத்தில் தணிக்கை இருக்காது என்று உத்தரவாதம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப்பின் வந்தவர்களும் அதைப் பின்பற்றுகிறார்கள்.
“இணையத்தின் வலிமை அறியாமல் (பிரதமராக இருந்தபோது) அப்படி வாக்குறுதி அளித்து விட்டேன். ஆனால், இப்போது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்”, என்றாரவர்.
தனக்கு வந்தாதான் தெரியும் வயிரு வலியும் காது வலியும் .
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.நாராயண நாராயண.
நடிக்கிராண்டா
போ காக்கா மவனே
நீ என்ன கடவுள
விளக்கு வெளிச்சம்.
இவனை … அடிக்கோணும்
தணிக்கை தானே செய்தார்கள். தண்ணிக்கா செய்தார்கள். விட்டுத் தள்ளுங்கள்!
ஆப்பு நம்ம பக்கம் திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை போலும்.
தனக்கு தனக்கு என்றால் __க்கு கூட ஆடுமாம். எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பராவல்லே..எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும் என்றால்…அதைப் பார்க்க நமக்கு அறவே கண் இருக்காதே மாமாக்… நாம அதையே வெட்டி ‘தணிக்கை’ செய்யறோமே…இதைத் தணிக்க செய்தால் என்ன ஆச்சுங்கறீங்களா…
இந்த மகாதிமிர் கூறுவது அப்பட்டமான பொய். தற்போது இணையதளங்களில் அனேக விஷயங்கள் வெளியாகின்றன. மக்கள் எளிதில் விஷயம் அறிந்தவராகிறார்கள். இதைக்கான இந்த மகாதிமிருக்கு வயிறு எரிகிறது. அதனால் இப்படியொரு எறிகுண்டை தூக்கி போட்டு இணையதளங்களுக்கு ஆப்பு வைப்பதே இந்த கிழட்டு நரியின் நோக்கம். இந்த விஷப்பாம்பின் ஆட்சியின்போது, மலாய்க்காரகள் பின் தங்கியுள்ளனர் எனக் கூறி கூறியே, அந்த இனத்தை முன்னேற்றியது மட்டுமல்லாமல், மற்ற இனங்களை குழிதோண்டி புதைத்த மனித ஜந்து இவர் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள்.
உண்மை நன்மை பேச்சு என்றுமே வரவேற்க படும்.
நீ வெறி பிடித்த இனவாதி …..!
மலாய் வர்க்கம் ஆனந்த கண்ணீர்,
ஹிந்து வர்க்கம் துயர கண்ணீர்,
நீ செய்த சதி ….., உன் விதி …..உன்னை விடாது
சரியாக சொன்ன அண்ணாத்த ,என் ஓட்டு உங்கள்ளுக்கு!
தன் சுய நலன் பாதிப்படைந்தால், எதனையும் தடுக்கும் எண்ணம் கொண்ட மாமக்தீர் இதை சொல்வதில் ஆச்சரியம் ஓன்றுமில்லை. எல்லாம் சுயநல மாயம்!. வாழ்க உம் சுய நலம் இன்னும் சற்றே நாட்களே.
என்னங்க குஞ்சி மா இ கா-ண பூத்தவா , /////?????????????கொதிச்ருவணுக தெரியுமுல்ல கம்போங் காந்தி தாதன சுமவா,,,,,,,,,,,, பணிப்படை இருக்குள்ள !!!!!!!!!!!!!!! கிளிசுருவமுள்ள ????????????
மகாதீரு உள்ளு சிலுவாறு போடாம கன்றாவிய அம்மணமா போஸ்ட் கொடுத்திருப்பாரு ,பார்த்தானுங்க FB காரனுங்க ,இது ஒன்னும் பெரிய அதிசயம் இல்லையே ..ஏன்னா பிசாங் உருது வலை பார்க்க அசிங்கமா இருந்திருக்கும் ,,ஆதான்
இருந்தாலும் மோடன் மலேசிய தந்தை,இன்று நாம் அனுபவிக்கும் வசதிமிக்க சூழல் இவர் போட்ட திட்டமே,இவனை ஹிட்லராக்கியது மக்களே,வாழ்க நாராயண நாமம்.