பார்டி சிந்தா மலேசியா(பிசிஎம்)-வின் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான், டிஏபி முன்னாள் தலைவர் காலஞ்சென்ற கர்ப்பால் சிங்கின் கார் ஓட்டுனர் சி. செல்வத்தைச் சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்திருக்கிறார்.
கண்மூடித்தனமாக காரோட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார். ஒரு மாதமாக சிறையில் இருந்த அவரை ரிம5,000 பிணை செலுத்தி ஹுவான் வெளியில் கொண்டுவந்தார் என ஹரியான் மெட்ரோ ஆன்லைன் கூறியது.
அவருக்கு மிக்க நன்றி. வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு பிழைப்புக்காக வந்த ஒருவர் ஆதரவற்றவராக இருந்துள்ளார். தக்க தருணத்தில் அவருக்கு ஆதரவு கரம் நீட்டிய ஒரு சீனரின் செயலை கண்டு நானே வெட்கித் தலைகுனிகிறேன்.
பின்னணியில் என்ன நடந்ததோ என்னக்கு தெரியாது ஆனாலும்….மனிதாபி மானத்தில் அந்த கார் வோடுனருக்கு புக்கிட் குளுகோர் கர்பால் சிங் குடும்பத்தினர் உதவி புரிந்துருக்க வேண்டும்…
ஒரு விபத்து ஏற்படுகிறது, அதற்கு பின்னணி இருக்கலாம் என நினைப்பது எனக்கென்னமோ ஞாயமாகப் படவில்லை. காரணம் இது உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். கர்ப்பால் சாதாரண மனிதரல்ல என ஓட்டுனருக்கு நன்றாகவே தெரியும். ஆக, ஏனோ தானோ என வண்டியை செலுத்தும் சாத்தியமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு ஓட்டுனரை கர்ப்பால் அமர்த்தியிருக்கவும் மாட்டார். அந்த ஓட்டுனர் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர் என எனக்கு நன்றாகவே தெரியும். இரவு பனிரெண்டு மணியளவில் கர்ப்பால் தலைநகரில் இருப்பார். மறுநாள் காலை பினாங்கில் வழக்கு. ஓட்டுனர் கண்விழித்து, விடிய விடிய பினாங்கு செல்லவேண்டும். இதனை நாம் யாராவது யோசித்ததுண்டா? இங்கே நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. A person is innocent unless proven guilty .
இவனெல்லாம் சமுக சேவைக்கு லாயக்கே இல்லை சிங்கம்.பார்போம் என்னதான் நடக்கபோவுதுன்னு நாராயண நாராயண.
அதாண்டா DAP ,இவனுங்கள நம்பி ஒட்டு போட்டால் ஊதான்
துணை முதல்வர் எங்கே ? தேவை இல்லாதா ம இ க வை
கா ரணமில்லாமல் வம்புக்கு இழுப்பரு …… தமிழன் தமிழநு கதை விடுவாரு … இந்த டைவர் கதை அவருக்கு தெரியாதா ?