பிகேஆர் ஒழுங்கு வாரியம், சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமுக்கு அவர் கட்சியின் முடிவை ஏற்று பதவி விலக மறுப்பது ஏன் என்று காரணம் கேட்டுக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
“ஆகஸ்ட் 8-இல் அல்லது அதற்குமுன் அவர் கடிதத்துக்குப் பதிலளிக்க வேண்டும்”, என ஒழுங்கு வாரியத் தலைவர் டான் கீ குவோங் ஓர் அறிக்கையில் கூறினார்.
மூன்று நாள் அவகாசத்துக்குப் பின்னர் காலிட்டுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிகேஆர் தயங்காது என்றும் டான் எச்சரித்தார்.
அன்வரும் ஒரு புஸ்தகம் எழுதினான் ஏன் தான் பிறதமராக முடியாது யென்று.அது போல ஆறு காரணம் ஏன் காலிட் நீக்கப்படவேண்டும் யென்று பி.கே.ஆர் தயார் செய்து விட்டது.மகாதீர் இவனை வீழ்தினான் மக்கள் மகாதீரை வீழ்தினர்.மலாய்ஸ் அன்வரை ஆதரிக்க காரணம் அன்வர் தீவிர இனவாதியே,வாழ்க நாராயண நாமம்.
இந்த pkr சீனன படுமோசமான முட்டாள்.கஞ்சிக்கி மாரடிக்கிற கபோதி.கட்சில ஒழுக்கமே இல்லாம சு தஹ்டி கயவன் உள்ளான் அவன்
மேல் ஏன் ஒழுங்கு கிலுங்கு நடவடிக்கை இல்லை. ஜெயிலுக்கு போன பின் இவன் கட்சியல் எந்த ஒழுங்க பார்பான். போங்கடா நீங்களும் உங்க காரண கடிதமும் .குப்பை அரசியல் வேமானிகள்.நீதி கட்சியாம் பொண்டாட்டிய பதவியில் ஏத்த எதனை அதி புருசர்கள்.
பொன் ரங்கன் பேரில் எவனோ எழுதுகிறான்,எழுத்து பிழையுடன்
முட்டாள் மாதிரி எழுதுகிறான்.