அப்துல் காலிட் இப்ராகிம் சிலாங்கூர் மந்திரி புசாராக தொடர்வது பற்றிச் சர்ச்சையிடப்பட்டாலும் சிலாங்கூரில் நிர்வாகம் இடையூறு ஏதுமின்றி செயல்படுவதாக பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று கூறினார்.
அப்துல் காலிட் பிகேஆரிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்ற அரசமைப்பு விதி எதுவும் இல்லை என்பதால் மாநில ஆட்சிக்குழு வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என வழக்குரைஞருமான அந்த பாடாங் செராய் எம்பி தெரிவித்தார்.
“காலிட் நீக்கப்பட்டதால் சிலாங்கூரில் அரசாங்கம் இல்லை என்பது சரியல்ல”, என்றாரவர்
சுரேந்திரன் இன்னுமா PKR உதவி தலைவர் …? சிவா ராசா வேற உதவி தலைவர் என்கிறார் ? சேவியர் ஜெயித்தார் என்று வேற ஒரே பித்தலாட்டம எதுயா உண்மை? பதவி பேய்களா?
அந்த மூவரும் படித்த மனிதர்கள்,பட்டதாரிகள்,
பொன் ரங்கன் பேச்சு உதவாக்கரை பேச்சு.
பொன் ரங்கன் புலம்பல் வேறு ஆ…,விமர்ச்சனம் வேறு.பி.கே.ஆரே இல்லை ஏன்யா ஒருவர்கூடவா இல்லை அன்வருக்கு அறிவுரை சொல்ல.சுரேந்திரன் அடுத்த முறை என்ன கதியோ,மாணிக்காபோல தோற்கும் இடத்துக்கு அனுப்பிவிட போகின்றனர்.அன்வருக்கு மண்டை ஓடிவிட்டது.பி.ஆர்,ஆட்சியமைக்க எத்தனையோ சந்தர்பம் வாய்தும் நான் என்ற என்னமே ஆணவமே கெடுத்தது.இன்று அனைத்தயும் இழந்து வீதியில் இப்படி…தேவையா.நாராயண நாராயண.
பொன்.ரங்கன் இவர் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். ஆனால் எழுத்தில் பண்பு இருக்க வேண்டும்.
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கத்தன் நெஞ்சு,எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் காத்துக் கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.மற்றும்,களவினா லாகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும் அதாவது,கொள்ளையடித்து பொருள் குவிப்பது,முதலில் பெரிதாக தோன்றினாலும்,அந்த செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய்விடும் என்கிறது குறள்.வாழ்க நாராயண நாமம்.
தரமில்லா கருத்துகளை பிரசுரிக்க வேண்டாம். ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் எழும் கருத்து திசை மாறியே செல்கிறது.
ஆசிரியர் அவர்களே! எழுத்துக்குத் தணிக்கை தேவை.
அன்சடி தைசொங் சீனன் கடைமுன்னால படுத்து உறங்கி ,உலக கூடிகாரர்களை மீட்போர் சங்கம் .. அசாமி அண்ணே மெம்பெர் ஆக முடியுமா ??
காய் என்னமா குறள்விளக்கம் சொல்லுது !!!!!!!!!!! அகா அருமை அருமை பேஷ் பேஷ் .. வள்ளுவனார் புகழ் வாழ்க வளர்க்க செந்தமிழ்