பினாங்கில் நடந்த நிர்வாணக் களியாட்டம் பற்றிப் பதிவிட்ட அம்னோ-ஆதரவு வலைப்பதிவர் அதில் தம் பெயரையும் இழுத்து விட்டிருப்பது சரியான “மடத்தனம்” எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் சாடியுள்ளார்.
ஆகஸ்ட் 3-இல் ஜார்ஜ் டவுன் விழாவுக்காக பினாங்கு சென்றிருந்த அமைச்சருக்கு நிர்வாணக் களியாட்டத்துடன் தொடர்புண்டு என முடிச்சுப் போட்டு விட்டார் அந்த வலைப்பதிவர்.
“அந்த வலைப்பதிவர் ஒரு மரமண்டை. பதிவிட விரும்பினால் கொஞ்சம் மூளையாவது வேண்டும்”, என இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் நஸ்ரி கூறினார்.
ஆமாம் !ஆமாம் !உங்கள் பெயரை குரிப்பிட்டததுமஹா மடத்தனம் !
உங்களை சேர்ந்தவர்கள் மடையர்கள் என்பது இப்போதுதான் உங்களுக்கு தெரியுமா ? எங்களுக்கு எப்பொழுதோ தெரியும்
!
சரியாகச் சொன்னீர்கள்.. அம்னோ-ஆதரவு வலைப்பதிவர் மடையர்கள் என்று. உண்மையை மறைக்க முடியுமா என்ன தலைவரே???
நெருப்பில்லாமல் புகையுமா ??? கதை விடாதிங்க !!!
மேற்கத்திய சுற்றுலா பயணிகளை கவர இப்படிப்பட்ட நிர்வாணக் களியாட்டம் நடத்தினீர்கள் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன ???
இவன் கலையை ரசிக்க தெரியாத மூடன்.