காலிட் இப்ராகிம் சிலாங்கூர் மந்திரி புசாராக தொடர்வதற்கு சிலாங்கூர் பிஎன் ஆதரவளிக்கும்.
பிஎன் “நிபந்தனையின்றி” காலிட்டை ஆதரிப்பதாக பிஎன் துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார் என பெர்னாமா அறிவித்தது.
எம்பிக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிலாங்கூர் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் காலிட்டுக்கே வாக்களிப்பர் என்றாரவர்.
பிஎன்னுக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் 12 உறுப்பினர்கள் உள்ளனர்.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற, காலிட் பாஸ் கட்சியின் 15 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற வேண்டும்.
ஸ்பீக்கர் வாக்களிக்க முடியாது / 2 ச்பிகேர்கள் DAP /PKR ராஜனமா செய்வார்களா ? பிறகு பதவிக்கு ஆப்பு !!!!!! BN ஸ்பீக்கர் வருவார் போதுமடா சாமி என்று அன்வார் …………………@ …………….! ?
இதில் இருந்தே தெரிகிறது,எல்லாம் பாரிசானின் சித்து விளையாட்டு
என்று. பாஸ் கட்சியிடம் கொள்கையும் கிடையாது,கொள்கட்டையும்
கிடையாது, எவனாவது பாஸ் கிளாப் என்று என்னிடம் வந்தால்
நான் நிச்சயம் எரிமலையாவேன்.
மக்களுக்கு செய்த நம்பிக்கை தொரோகம் ,,
ஸ்பீக்கர் வாக்களிக்கலாம்….
டான்ஸ்ரீ காலிட் அவர்களே! நேரத்தை வீணாக்க வேண்டாம்! நாளையே PKR Baru என்கிற பெயரில் புதிதாக ஒரு கட்சியை திறந்துவிடுங்கள். ஒரு சில நாட்களில் அது பதிவாகிவிடும். [1988ல் அம்னோவின் பதிவு ரத்தானபோது, இரண்டே நாளில் புதிய அம்னோ பாரு பதிவானது.] உங்கள் கட்சிக்கு முதலில் வரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் EXCO ஆக்குகிறேன் என்று ஓர் ‘குண்டை’ தூக்கிப் போடுங்கள். பிறகு பாருங்கள், PKR கூடாரங்கள் ‘காலியாகிவிடும்’.
கலிட் பின்னால் பி என் பட்டவர்த்தனம் என்று தெரிகிறாது !
ஆடு நனைகிறதென்று ஓனாய் கவலை படுகிறதாம்…
சிங்கம் சூப்பர்,பலகாலமாக பி.கே.ஆரில் நடந்த ஊழலை பதிவு செய்து லஞ்ச ஒழிப்பிடம் போனபடியால் வந்த ஆதரவு சிங்கம் இது.லஞ்ஜ ஒழிப்பு வேளை செய்துவிட்டது.தப்பவே முடியாது காலத்துக்கும்,அன்வரை போல்.வேதாவை இப்படி தானே அலையவிட்டான் அன்வர்,இப்போ இவன் அழைகிறான் பாஸ்,டி.ஏ.பி,காலை பிடித்து கெஞ்சிக்கொண்டு.இறைவனால் கொடுக்கபட்டதை மணிதனால் தடுக்க முடியாது,இறைவனால் தடுக்கபட்டதை மனிதனால் கொடுக்கமுடியாது.வாழ்க நாராயண நாமம்.
ஏற்கனவே ‘வெள்ளி’ மாநிலத்தில் நடந்தேறிய நாடகத்தை மீள் ஒலிபரப்பு செய்ய விருக்கிறார்கள் போல!! எல்லாம் ஒரு தன ‘நம்பிக்கை’ கொண்டு தான்.
அங்கு தான் அது சரி என்று ஆமோதிக்க பட்டு விட்டதே?!! 🙂 🙁
கடந்த தேர்தலுக்கு பிறகு நாட்டில் TWO பார்ட்டி சிஸ்டம் நாட்டை ஆளுகிறது. இன்று சிலாகூரில் பாஸ் அம்நோவுடன் இணைந்தால் “நவீன அரசு” modernisation சிஸ்டம் என்ன தப்பு? மக்கள் சேவை சிறப்பாக இருக்கும். பாவம் கடந்த 5 ஆண்டுகளாக நமது மலேசிய BN உறவுகள் தவித்தது போதும்.அரசியலில் எதுவும் நடக்கும், நடக்கட்டும். அரசியல் வாதிகளின் போட்டா போட்டியில் மக்கள் பயன் சிறப்பாக இருக்கட்டுமே!
PR இல் இரண்டு சிறந்த மாநில CORPORATE முதல்வர்கள் இருந்தார்கள். இப்போது சிலாங்கூர் அதை இழந்து விட்டது. இதில் என்ன ஆச்சிரியம் என்றால் கலீட்டை வெகுவாக பாராட்டிய பினாங்கு லிம் குஅன் அரசியல் தனமா திடீர் பல்டி அடித்து ஜனநாயக கொள்கையை பின் துடைத்து காலீத் சரி இல்லை என்று மட்ட ……………போல நடந்துக்கொண்டார். DAP கொஞ்ச நாட்களாக மூளை ஜப்சியில் உள்ளது.
பொதுவில் வெளியில் அறிவாளிகள் பெருகும் இந்த காலத்தில் DAP ல் இப்போது பல கோச டாப்பாக்கள். ஒரு குடும்ப அரசியலுக்கு தப்பு தப்பா முடிவு செய்வது கேள்விகள் பல துளிர்ந்துள்ளது! PR தான் எங்கு போகிறது? இது என் பொது கருத்து ,,,நண்பர்கள் இது தொட்டு எழுதுங்கள். என் சுயவரம் வேண்டாம்.
இன்னும் 10 ஆண்டுகளில் சீனர்கள் காரணமாக DAP / BN உடன் சேராது என்பதை யாரால் மறுக்க முடியும். இப்போது T . இந்தானில் என்ன நடந்தது ? மலாய் காரர்களை கவர வேண்டும் என்பதின் தாம்பத்தியம் தான் என்ன? சிலாங்கூரில் பாஸ் / BN காலீட் இணைததுபோல?????
முடிவாக நாடு modernisation தேடும் வழியில் இதுவெல்லாம் மலர்களாக
வாசிக்கும், சுவாசிக்க மக்க ரெடி தலைவர்கள் ரெடியா என்பதே இன்றைய பார்வை. பார்வை குருடர்கள் குளுகொமா அறுவைக்கு போகலாம்.
போன்ரங்கன் MB ஆவலம் , உலக தமிழர் மலேசியா மாநாடு செலங்கோர் ANEXX வளாகத்தில் இலவசமாக நடத்தலாம்…
திறமையுடன் ஆளும்போது பாராட்டவும் பணத்துக்காக கொள்கையை விலைபேசும்போது தலைவரை சுட்டிக்காட்டுவதும் ஜனநாயகம். திறைமையுடன் மாநிலத்தை கொண்டுச் செல்வது நல்ல தலைமைத்துவம். சுயநலத்துக்காக மக்களின் நம்பிக்கையை புறந்தள்ளுவது துரோகம்.
முதுகில் குத்துபவர்களை மன்னிக்கவே கூடாது . நம்பிக்கை / துரோகம் அரசியலில் சகஜம் அப்பா .
ஓட்டு போடும் குட்டம் ஆட்டு மந்தைகளாக இருந்தால் ….. அரசியல் இப்படித்தான் இருக்கும்…
பதவி வரும்போது துணிவு வர வேண்டும் தோழா…. நாளை உயிர் போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா… இதுதான் கலித் செய்கிறார்.
காலிட் பாரிசானின் ஆசைவலையில் வீழ்ந்து விட்டார் . பதவி மோகம் அவரையும் விட வில்லை .சிலாங்கூர் மாநில மக்கள் இனியும் காலிட்டை நம்ப தயாராக இல்லை .