பிகேஆர், டிஏபி ஆட்சிக்குழு உறுப்பினர் ஐவரும் 10-அம்ச அக்கு ஜஞ்ஜி (உறுதிமொழி)-யை மீறினார்கள் என்பதால்தான் நீக்கப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார்.
“எக்ஸ்கோ உறுப்பினர்களின் பதவிநீக்கம் சட்டப்படி செய்யப்பட்டது. அதற்கு சுல்தானின் ஒப்புதலும் உண்டு”, என்றவர் வலியுறுத்தினார்.
“அவர்கள் எக்ஸ்கோ கூட்டங்களில் மட்டும் கலந்துகொண்டு மாநில அரசைக் கண்காணிக்கப் போவதாகவும் கட்சி உத்தரவை மட்டுமே பின்பற்றப் போவதாகவும் கூறியுள்ளனர்.
“இது சுல்தான் முன்னிலையில் அவர்கள் எடுத்துக்கொண்ட 10-அம்ச பதவிஉறுதிமொழியை மீறுவதாகும்”, என்று காலிட் கூறினார்.
எக்ஸ்கோ உறுப்பினர்களில் ஒருவரான ரோட்சியா இஸ்மாயில் வெளிநாட்டில் இருக்கிறார் என்பதால் அவர் நீக்கப்படவில்லை என்றும் மந்திரி புசார் தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் முடிவுக்கு பிறகே உமது தலைகணத்துக்கு பதில் தெரியும். பாஸ் கட்சி பக்காத்தானுக்கு எதிராக செயல் பட்டால், அடுத்த 14வது தேர்தலில் பாஸ் கட்சிக்கு செலாங்கூரில் செம்ம அடி இருக்கு. பாஸ் நல்ல முடிவினையே எடுக்கும் என்று நம்புவோம்.
‘பதவி உறுதி மொழியை’ மீறுவது தவறு. ஆனால் மனசாட்சியை மீறுவது அல்ல. பதவி கொடுத்தக் கட்சியின் கட்டளையை மீறுவது அல்ல. பரமசிவன் தலையில் உள்ள பாம்பு.
அரசியலில் மனசாட்சியா??? சகுனியா சாணக்கியனா என்பதே சாமிவேலுவின் அரசியல் மந்திரம். இது அவரே சொன்னது….
சரியாக சொன்னீர்கள் சிற்றெரும்பு!!!
மக்களுக்கு கொடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்ட உன்னை என்ன செய்வது ? ஆனால் மறவாதே ” அரசன் அன்றே கொள்வான் , இறைவன் நின்று கொள்வான்” சுல்தான் இன்றே கூறிவிட்டார் ஆனால் இறைவன் கட்டளை ? நாளையே இறைவன் உன்னை அவருடன் அழைத்துக்கொண்டால் ? பாவம் Khalid !!
அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள், என விதண்டாவாதம் பேசுகிறோம். மக்கள் முட்டாள்கள். 2009ம் ஆண்டில் சூழ்ச்சிகரமாக பேராவின் பக்காத்தான் அரசு வீழ்ழ்த்தப்பட்டது. இதை யாவரும் அறிவோம். 2013ல் நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் பாரிசானுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நம்பினோம். ஆனால் நடந்தது என்ன? பாடம் கற்றுக்கொண்டோம். மக்கள் முட்டாள்கள்.
மக்கள் முட்டாள்கள் அல்ல. உண்மையான அரசியலும், நாட்டு நடப்பும் அறிந்த மக்கள் சிறுபான்மையினராகவும், சுயநல அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாமரர்களும், தன்னலம் பேணும் படித்த மக்களும் பெரும்பான்மையினராக இருந்ததே காரணம். மேலும் ஒரு காரணம் மக்கள் கூட்டணியில் எல்லா அரசியல்வாதிகளும் யோக்கியர்கள் இல்லை என்பதும் ஒரு காரணம்.
Theni ! ஓரளவு உண்மைதான்!
2008 முதல் 2014 வரை மக்களிடம் அரசியலில் நல்ல மாற்றம் கண்டுள்ளது. 3ல் 2 பங்கு நிராகரிப்பும் அதிகரித்துள்ளது. “அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள், என விதண்டாவாதம் பேசுகிறோம். மக்கள் முட்டாள்கள்” என்று அன்பர் சிங்கம் சொன்னது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றே!!!! உண்மைதான் பேராக் கைமாறியது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் குரல் ஓங்க்கியுல்லத்தை மறவாதீர். பிற மாநிலங்களிலும் எதிகட்சியின் குரல் ஓங்கியுள்ளது…!!!!! மக்கள் முட்டாள்கள் அல்ல. அறிவாளிகளே!!!!
பெது தேர்தலுக்கு பின் நடந்த இடை தேர்தலில் எத்தனை இடத்தில் பி.ஆர் வென்றது ? நாராயண நாராயண.
ராமன் ஆண்டாள் என்ந இராவணன் ஆண்டாள் என்ந ,,,,,மொதலில் பொட்டலம் வாங்குவதை நிருதிகொள்ளவேண்டும் ,,,,ஆவுன கோவிலுக்கு காசு,,பள்ளிகோடத்துக்கு காசு ,,,,,,,உரிமையை கேளுங்கள் வேலை வாய்ப்பு கேளுங்கள் ,,,வீடு கேளுங்கள் ,,,,,பொருளதத கேளுங்கள் ,,,,,,அதைவிட்டுவிட்டு,,,,,,ஓரதன் அமைச்சரா இருந்த போதமா ,,,,,நாட்டில் உள்ள தமிழர்கள் பசியை போக்கிவிடமுடியுமா ,,,,,,பதவி ஆசை கொண்ட தலைவர்கள் வேண்டாம் ,,,,,,,வீரபாண்டிய கட்டபொமனை போல் ஒரு தமிழன் உருவாக வேண்டும் என்று நான் ஆண்டவனை பிராதிக்கிறேன் ,,,,,கூடி வாழ்ந்தால் கோடிநன்மை,,,,இணங்க காகா கூட்டத பாருங்க அதுக்கு கத்துகொடுதது யாருங்க ,,,,,ஒன்ன இருக்க கத்துகணம் உண்மையை சொனால் ஒத்துகணம்,,,,,,,,,,,,,,,
கட்சி இந்த படாவி வெறி பிடித்தவர் செய்ட துரோகத்தை விடவா , ஆட்சி குழு உறுப்பினர்கள் செய்துவிட்டனர்.துரோகத்திக்கு புத்தி அர்த்தம் க்ஹலிட்.