பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் பதவி கொடுக்க முன்வந்தார் எனக் கூறப்படுவதை அஸ்மினின் உதவியாளர் மறுக்கிறார்.
“அது உண்மை அல்ல”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இதனிடையே, மாராங் எம்பி-ஆன ஹாடி, இவ்விவகாரம்மீது நாளை அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாடி நேற்றைய பாஸ் மத்திய குழுக் கூட்டத்தில் மந்திரி புசார் பதவியை அஸ்மினுக்குக் கொடுக்க முன்வந்தார் என இணைய செய்திதளமான மலேசியன் இன்சைட்ர் இன்று அறிவித்திருந்தது.
தான் ஶ்ரீ காலீட்டே மீண்டும் சிலாங்கூர் எம்.பி,யாக தேர்வு வாழ்க நாராயண நாமம்.
மக்கள் நம்பிக்கையற்றவர் எம்பியா??? இதற்கும் வாழ்த்தா??? நடப்பதோ கன்றாவி. அதுக்கும் வாழ்த்து!!!
இன்னொரு மந்திரி பெசார் தேர்வாகும்வரைதான்!!!!!!!!
ஆனால் டி.ஏ.பி,பி.கே.ஆர் மீண்டும் இருகட்சியும் வான் அசீசாவையே முன்மொழியபோவதாக முரண்டுபிடிக்கின்றனர்.அப்படியானால் காலீட்தான் கடைசிவறை எம்.பி,அல்லது பாஸ் வும்னோவுடன் இனைந்து காலீட்டை எம்.பி,ஆக்கி சிலாங்கூறை வழி நடத்தவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
அது,தமிழ்பெண்ணுக்கு வாழ்த்து,போட்டுதாக்கு.ஸ்ட்ரோங் இல்லையோ,அப்ப அவனா நீ,நல்ல ஆம்பளையா இருந்தா எதுக்கு எண்ணை,ஹஹஹ,நாராயண நாராயண.
ஆசிரியரே! பையங்க பொம்பளைப் பிள்ளைங்க பேருல எழுதி இங்கேயும் தங்களது அகராதித் தனத்தைக் காட்டுறாங்க! இதை அனுமதிச்சிங்கினா பசங்க எல்லாம் வாலாட்ட ஆரம்பிச்சிருவாங்க! கொஞ்சம் கவனியுங்க!
அன்பர்களே, தரமற்ற கருத்துகளை தெரிவிப்பது அதற்கேற்றார்போல் பயனற்றதை விமர்சிப்பதையும் தவிற்கவும்.
சார்,அன்னியனுக்கு பனிந்து நம் தமிழ்பெண் என்ற பெயர் கொண்டு எழுதுபவறை கேவலபடுத்தலாமா,வான் உத்தமி தமிழ்பெண் கேவலமானவரோ,என்ன சார் ஞாயம்,பினாங்கில் து….கனுக்கு தேள் கொட்டினா கிள்ளான் து…கனுக்கு நெரிகட்டிக்குமாம்.இங்கே தமிழனே தமிழரை கேவலபடுத்துகின்றனர்.அதுவும் ஒரு பெண்ணை யா ?,தமிழ் பெண்ணையா ?,நாராயண நாராயண.