கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு தம் பெயரை மட்டுமே பக்கத்தான் ரக்யாட் அரண்மனையிடம் தாக்கல் செய்ததாக பிகேஆரும் டிஏபியும் கூறிக் கொண்டிருப்பதை அப்துல் காலிட் இப்ராகிம் மறுக்கிறார்.
எனவே, அதைக் காரணம் காட்டி இப்போதும் ஒரே ஒரு பெயரை மட்டுமே தாக்கல் செய்யப்போவதாக அவ்விரு கட்சிகளும் வாதிடுவது பொருந்தாது என்றாரவர்.
“பிகேஆரும் பாஸும் 2008-இலும் 2013-இலும் வெவ்வேறு பெயர்களைத் தாக்கல் செய்தன”, என்று காலிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது நியமனம் செய்யப்பட்ட மற்ற வேட்பாளர்கள் யார் என்று கேட்டதற்கு அதை வெளியிட அவர் மறுத்தார்.
காலித் அவர்கள் அமைதி காக வேண்டும் ,கட்சி அவர்கள் வேலை செய்கிறார்கள் காலித் அவர்கள் தலை இடவேண்டியதில்லை …..
உண்மையே மலேசியன்,அப்புரம் “கோரேக் கோரேக் கோரேங்” தான்,இந்த வசனத்தை முன்னால் பினாங்கு முதலமைச்சர் பேசிய வசனம்,வாழ்க நாராயண நாமம்.
விடுங்க இவர் ஆச படுறாரு மந்திரி புசாரகவே இருகனுனு …என்ன செய்வது.
வாயை மூடுடா…. உன் குட்டு தான் வெளியாயிடுசே!! பேசாம வாயையும்….. சூ…….யும் மூடிண்டு அமைதியா இருக்க வேண்டியதுதானே? இன்னும் எந்த மூஞ்ச வெச்சிகிட்டு, பேச வந்துட்டே? மானம் கெட்டு?? உன்னை போல நம்பிக்கை டூஈறூகீகாளாஈ எல்லாம்…….. க்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்……..காரி உமிழனும் டா…… பசதேசி…….