பாஸ் கட்சி பக்கத்தான் ரக்யாட் கூட்டணியில் இருப்பதை விரும்பாதவர்கள், பிரச்னை செய்து கொண்டிருக்காமல் கட்சியிலிருந்து வெளியேறலாம் என பாஸ் மத்திய குழு உறுப்பினர் காலிட் சமட் கூறியுள்ளார்.
“அரசியல் ஒத்துழைப்பு என்பது பாஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவாகும். அதைச் செய்ய விரும்பாதவர்கள் பாஸை விட்டு வெளியேறி அம்னோ அல்லது பிஎன்னில் சேரலாம் அல்லது தனித்தும் இருக்கலாம். என்ன விருப்பமோ அதைச் செய்யலாம்.
“பாஸிலிருந்து கொண்டு பிரச்னைகளை உண்டு பண்ண வேண்டாம்”, என்றாரவர்.
அடுத்தவனுக்காக ஏன் தன் கட்சியை பகைக்குறீர்,நீங்கள் உலாமா அற்றவர்,பட்டது போதாதா சமாட்,அறம் வழி நடக்கும் உலாமா மக்களை சீன்டாதீர்.நீர் பட்ட அசிங்கம் தான் சோசியல் கொள்கை,தனக்கு ஞாயம் என்று பட்டதை துணிந்து செய்வது,பெரியோர்,ஆலோசனையை கேட்காமல், செயல்படுதல்.ஆராய்ந்து பாராது கொண்டிடும் தீய நட்பு,அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்கு கேடுகளை உண்டாக்குமாம் குறள் 791,சொல்கிறது,வாழ்க நாராயண நாமம்.
வெளியேறலாம்! பொதுத் தேர்தலில் ஓட்டுப் போடலாமா? நான் போட்டனே! அதான் கேட்கிறேன்!
உங்களின் வெற்றிக்கு பி கே ஆர் , டி எ பி ஆதரவு மக்களே முழு காரணம் ! குறிப்பாக இந்திய இளைஞர்களின் அயராத போராட்டமும் அர்பணிப்பும் மறக்க முடியாதவை . பாஸ் கட்சிக்கொடியை ஏந்தி ஷா அலம் நகரை வளம் வந்ததை மற்ற எந்த தேதல்காலதிலும் பார்த்திருக்க முடியாது . அதை நீங்கள் உணர்துள்ளீர்கள், உங்களிம் நேர்மைக்கும் உண்மைக்கும் பாராட்டுக்கள் !
உண்மையிலே பாஸ் கட்சிக்கு நீங்கள்தான் தலைவராக வரணும்
சமாட் அவர்களே ! துணிந்து பேசுகிறிர்கள்.அவர்கள் சரிவரவில்லை
என்றால் பேசாமல் நீங்கள் அடிலானுக்கு வந்து விடுங்கள்.
இதுவரையில் பாஸ் வான் அசிசாவை வெளிப்படையாக நிராகரித்ததல்ல. பாஸ் முன்மொழிந்த இருவரின் பெயரில் வான் அசிசாவின் பெயரும் உள்ளது. அதிக பெரும்பான்மை ஆதரவு கொண்ட வான் அசிசாவின் பெயரை சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த SDயுடன் சுல்தானிடம் முறையுடன் கொண்டுசெல்வதே முறையானது. மாநில மக்கள் நலனின் பால் அக்கறை கொண்ட சுல்தான் என்ன மாநில அரசமைப்பை அறியாதவரா?
ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் வைத்து காலத்தை நகர்த்த முடியாது. காலித் சமாட் அவர்களே, உங்கள் உறுதியான அரசியல் நிலைப்பாட்டுக்கு எனது பாராட்டுக்கள்.
ஒரு சில பாஸ் கட்சின் தலைவர்களின் போக்கினாள் அடுத்த தேர்தலில் இந்த கட்சிக்கு மற்ற இனத்தவரின் ஆதரவுகள் குறைந்து விடும்
03/9/214 தான் கடைசி நாள்,அன்றும் திமிர்பிடித்து வான் ஒருவரே வேட்பாலர் என்று கொக்கரித்தால் மறு வாய்ப்பு கிடையாது,ஒரு கால் மகளின் பெயரை சேர்க்க போகின்றீரோ ?,மெய் பி.வாழ்க நாராயண நாமம்.
பாஸ் தலைமைக்கு தெரியாமல் திருடிய இருவர்யென்று கூறுங்கள்,உம் தகுதியை நிரூபித்துவிட்டீர் அன்வர்.பொது தேர்தலில் மிக குறைந்த இடத்தையே வென்ற உமக்கு ஆட்சி அமைக்க விட்டுக்கடுத்தது பாஸ்,ஆனால் நீர் நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டீர்.நாராயண நாராண.
எதுவாயினும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் காலித் சாமத் அவர்களே ஒரு பெண்ணுக்கு வாயிப்பு கொடுத்துதான் பாருங்களேன் நம் தாயும் ஒரு பெண்தான் வீட்டை எவளவு பொறுப்பாகவும்,பிள்ளைகளை எவளவு பொறுப்பாகவும் பார்த்து கொள்கிறார் ஆதலால் ஒரு வாய்ப்பு கொடுப்போம்.வீடு வேற மாநிலம் வேற சொல்லுறிங்கள அப்படில ஒரு குடும்பம் சிறப்ப இருக்குதுனா ஒரு ஆணுக்கு பின்னல் ஒரு பெண் கண்டிப்பாக இருப்பாங்க.ஒரு ஜான்ஸ் நீங்கள் துணிச்சலாக முடிவெடுங்கள்.
பாசின் துரோகத்தை மன்னிக்க முடியாது
ஒரு ஆனுக்கு பின்னால் தானே பெண்,பெண்ணை தேர்வு செய்தாலும் ஆண் பின்னாடி இருக்கனும்.ஒருவேளைக்கு எதற்கு பலர்.பி.கே.ஆர் பாஸ்ஸின் இரு அடூனை திருடினர் தண்டனையும் தண்டிக்கபடவேண்டியதும் பி.கே.ஆரையே.துரோகம் இழத்தவன் அன்வர்..கூட்டு நிர்வாகத்தில் ஒருமித்த குறள் வரவேண்டும்,அதைவிடுத்து நான் பெரியவன் மற்றவர் தன் கட்டளைக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்பது சரியில்லை.அதுவும் அராஜகத்துக்கு எப்படி எதிர்பார்கின்றீர் உலாமாக்களின் ஆதரவை.அவர்கள் வல்லுவ இனத்தை சார்ந்தவர்கள்,உலாமா அற்றவர்கள் திராவிடனுக்கு ஒப்பாகும்.பதவி ஆசை,பணம், இதுபோன்ற சிற்றின்பத்துக்கு மயங்காத கட்சியே பாஸ்.பி.கே.ஆர் புதுகட்சி நிரந்தர நம்பிக்கையான உறுப்பினர் கிடைக்க பல மாமாங்கம் ஆகலாம்.பாஸ்,டி.ஏ.பி,வும்னோ நிலை வேறு.வாழ்க நாராயண நாமம்.