2008, 2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பக்கத்தான் ரக்யாட் அரண்மனையிடம் ஒரு பெயரைக் கொடுத்ததா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களையா?
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் சமர்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார். அன்வாரும் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் ஒருவரின் பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
“பிகேஆரும் பாஸும் 2008-இலும் 2013-இலும் வெவ்வேறு பெயர்களைத் தாக்கல் செய்தன”, என்று காலிட் இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
அதை மறுத்த அன்வார், பக்கத்தான் பங்காளிக் கட்சிகள் மூன்றும் தனித்தனியே மூன்று கடிதங்களை அனுப்பியதாகக் கூறினார். மூன்றிலும் ஒரே பெயர்தான் இருந்தது- காலிட்டின் பெயர்.
“வேறு யாருடைய பெயரையும் நாங்கள் தாக்கல் செய்யவில்லை”, என அன்வார் கூறினார்.
எப்படியோ வான்,அஸ்மின் எம்.பி,ஆகமுடியாது நிச்சயம்,காரணம் அவ்விருவறும் சிங்கப்பூரில் பிரந்தவர்கள்.பாஸ் கட்சியே தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம்.அன்வரும் மகாதீரால் இப்படித்தான் நடத்தப்பட்டார் பின் அதன் காரணமாக மகாதீரை பதவி நீக்கம் செய்தனர் என்பதை அன்வர் மறக்கக்கூடாது,வாழ்க நாராயண நாமம்.
செலாங்கொர் அரசமைப்பில் மலேசியா பிரஜையாக இருந்தாலே போதுமானது ஒரு மலாய் சட்டமன்ற உறுப்பினர் எம்பி ஆக. அதிக ஆதரவுடன் முன்மொழியப்பட்ட வேட்பாளரையே எம்பியாக கொள்வது இந்நாள் வரை கொண்ட வழிமுறை. காலித்துக்கு பிறகு புதிதாய் வேறு யாரேனும் புது அரசமைப்பை கொண்டுவந்துள்ளார்களா என்று இனிமேல்தான் அலசி ஆராயவேண்டும்.!!!!!
வான்,அஸ்மின்,சிங்கப்பூரில் பிரந்தவர் யென்று தே ஸ்தார் சொல்கிறது.பொய்யான தகவளை எப்படி பிரசுரிப்பர் பின் அபராதம் செலுத்த நேருமே வாழ்க நாராயண நாமம்.
பொறுமை காக்க வேண்டுவோம் ! PAS சிலும் நம்பகத்தன்மையுள்ள அரசியவாதிகள் உள்ளனர். சில நேரங்களில் சில முரண்பாடுகள் நடக்க தான் செய்யும். எல்ல வற்றையும் களைந்து , வெற்றி பெறுவது அரசியலின் இலக்கு !!
அன்வர், உமக்கு சங்கு ஓலி லேசாக கேட்கிறதா..ஊஊஊஊஊஊ
…
சிங்கப்பூரில் பிறந்தவர்க்கு எப்படி ஒட்டு உரிமை கிடைத்தது?எப்படி காஜாங் மற்றும் கோம்பாக் வேட்பாளராக நியமனம் பெற்றார்கள்?எப்படிஇவர்கள் சட்ட மன்றம்,நாடளமன்றம் அந்தஸ்து கிடைத்தது?அப்படி இதலாம் நடக்கும் பொது ஏன் இவர்கள் மந்திரி புசார் அவகூடாது ?சொல்லுங்க அண்ணே நாராயண…நாராயண.
எல்லாம் அன்வரின் திருவிளையாடல்தான்…
வங்காளதேசக்காரனே இப்போது பொதுத் தேர்தலில் ஓட்டுப்போடுகிறான். இந்தக் காலத்தில் சிங்கப்பூர் ஒரு பிரச்சனையா!
அதுதான் சொல்வது… தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவனை ஜென்மத்திலும் ………… புரிந்தால் சரி!!!
பேசாமல் போயி கமல் நடிச்ச விருமாண்டி படத்த பாருங்கடா
மலேசியரே சரியான கேள்வி ஆனால் இதை தேர்தல் அதிகாரியிடமே கேட்கவெண்டும்.ஆர்டிக்கல் பெர்லெம்பாகாஹான் பெர்செகுத்துவான் 53[3]ல்,கானவும்,வாழ்க நாராயண நாமம்.