ஊழல் குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12-மாத சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
கீர் உடல்நலம் குன்றியிருப்பதாக அவரின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா கூட்டரசு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவருக்குக் கடுமையான ஒற்றைத் தலைவலி, அவரால் நடக்கக்கூட முடியவில்லை என ஷாபி கூறினார்.
கீரின் மேல்முறையீடு மீதான விசாரணைக்கு நீதிமன்றம் புதிய தேதி ஒன்றை நிர்ணயம் செய்தது. நவம்பர் 6-இல் அது விசாரிக்கப்படும்.
11/6 வருஷம் தெரிவிக்க வில்லை?
பாவம்! இப்படியேத்தான் போய் சேர வேண்டும் போலிருக்கிறது! செய்த தவறுகளுக்குத் தண்டனை உண்டு கண்ணா! தப்பிக்க முடியாது!
‘நீதிமன்றம் புதுமையான் பல வழக்குகளை சந்தித்துள்ளது; புரட்டுத்தனமான பல தலைவர்களையும் பார்த்துள்ளது!!!!’
தமிழ் சினிமாவில் வருகிற சீன் மாதிரி இருக்கு.
உலக மகா நடிப்புடா, சாமியோ ! மாதம் ஒரு முறை நீதிமன்றம் இவரை அழைக்க வேண்டும் !
தமிழர் நந்தா அவர்களே ,என்ன ரொம்ப நாளா காணாம் ,உங்களுடன் சண்டையிட்டு ரொம்பநாளாச்சி போங்கள் …இந்த நடிப்பில் கமல் தோல்வி கண்டு விடுவாரா ??
சண்டையும் சச்சரவும் இனைய நண்பர்களின் இன்றைய சொத்து !
தமிழர் நந்தா,நன்றி இனி ஒரு போதும் நான் உங்கள் கருத்துக்கு ஏறுமாறாக ஏலத மாட்டேன் ,,நல்ல தமிழா நண்பர்களை நான் இழக்க மாட்டேன் ,,படும் மோசமாக உங்களை விமர்சித்த என்னை மன்னித்து விடுங்கள் நண்பனே ,,,,
தமிழகத்தில் அம்மா நீதி மன்றம் போகாமல் டிமிக்கி கொடுத்து வாய்த வாங்குவது போல் தெரிகிறது !
மோகன் மோகன் உங்கள் கருத்தை படித்து சிரித்ததுதான் அதிகம் ! மனதில் ஒன்றும் இல்லை ! அடிப்பதுபோல் கோபம் வரும் , ஆபத்து இருக்காது !
இனி மோகன் அவர்களின் கருத்து களம், நரசங்கள் அகன்று , தமிழ் அமுது படைக்கும் என்று நம்புவோமே ,