டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசாரானால் அன்வார் இப்ராகிம்தான் மாநிலத்தை நிர்வகிப்பர் என முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார்.
அசிசாவின் பின்னணியில் இருந்துகொண்டு அன்வார்தான் ஆட்டுவிப்பார் என்பதைச் சொல்ல ராக்கெட் இயல் படித்திருக்க வேண்டியதில்லை என்றாவர்.
அசிசாவுடன் தமக்குத் தனிப்பட்ட முறையில் பகை எதுவும் கிடையாது என்பதையும் சுவா வலியுறுத்தினார்.
“உண்மையில் அவரின் பொறுமையையும் அடக்கத்தையும் அன்வாருக்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டிருப்பதையும் கண்டு பிரமிக்கிறேன்”, என்று அவர் தம் வலைப்பதிவில் கூறினார்.
டாக்டர் சுவா அவர்களே ! பகாதான் விடயத்தில் , நீங்கள் நல்லவரா கெட்டவரா ? நீங்கள் IJN மருத்துவமனையை தனியார் கையிக்கு போகாமல் தடுத்தது ,உண்மையில் நீங்கள் மக்களுக்கு செய்த பெரிய நன்மை !
சுவா, நீ நடித்த அந்த படம் சூப்பர்………………
காலாவதியாகிப்போன நீ எல்லாம் கருத்து சொல்லியா ???
நஜிப் நிலைமை மட்டும் என்னவாம்!
எதிரிகளின் முகாமில் குட்டை குழம்பி இருக்கிறது என்று தெரிந்தவுடனேயே எத்தனை காலாவதியான அரசியல் கொக்குகள்கூட மீன் பிடிக்கத் துடிக்கின்றன பாருங்கள்!!? அரசியல் என்பது அயோக்கியர்கள் கூடாரம் போலும்! உத்தமனை இயங்க விடமாட்டார்கள்.
இறைவ நல்ல தலைவர்களை நாட்டுகு தா
புது காலன் வந்துருக்கு.
UMNO -வை “PARTI HARAM ” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, மாமா மகாதீர் குட்டி, அப்போதைய ” MCA ” தலைவரை தற்காலிமாக (5 நாட்கள்) பிரதமர் பதவியில் அமர்த்தி, மாமா மகாதீர் குட்டி நிர்வாகம் செய்ய வில்லையா ??? என்னமோ அதிசயமா பேசுகிறீர்கள் ???
அதுதானே எங்களுக்கு வேண்டும் ….