சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்குச் சிலரின் பெயர்களை கட்சியின் தலைமைக்குத் தான் பரிந்துரைத்ததாகக் கூறப்படுவதை சிலாங்கூர் பாஸ் மறுத்துள்ளது.
சிலாங்கூர் பாஸ், கட்சியின் மத்திய தலைமைக்கு நான்கு பெயர்களை அனுப்பி வைத்ததாகவும் பாஸ் பிரதிநிதி ஒருவரையும் மந்திரி புசார் பதவிக்கு நியமனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும் உத்துசான் மலேசியாவில் வெளிவந்த செய்தியை சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கந்தர் அப்துல் சமட் மறுத்தார்.
“சிலாங்கூர் பாஸ் மந்திரி புசார் பதவிக்கு யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை”, என இஸ்கண்டர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரண்மனைக்கு அனுப்பும் பெயர்களை பாஸின் தலைமைத்துவம்தான் முடிவு செய்யும். அது என்ன முடிவெடுத்தாலும் மாநில பாஸ் ஆதரிக்கும் என்றாரவர்.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்!
“சிலாங்கூர் அரண்மனைக்கு அனுப்பும் பெயர்களை பாஸின் தலைமைத்துவம்தான் முடிவு செய்யும். அது என்ன முடிவெடுத்தாலும் மாநில பாஸ் ஆதரிக்கும் என்றாரவர்” இதைத்தான் சுல்தானும் “ரிமோட் கொண்ட்ரோல்” தலைவர்கள் என்று கருத்துரைத்தார். இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்!!!!
கை,களே,கையி சொல்லுரத நல்லா கேட்டுக்கோ அரண்மனையை விசயத்தில் அத்துமீரி நூழையாதீர்.நஜிப் அரசு குட்டையை வற்றவிட்டு மீன் பிடிக்கும் ஜாக்கிரதை.இது பிராமணர்,குரு,கோவில்,தெய்வம் கதையல்ல கண்டவனெல்லாம் பஞ்ஜாத்து பன்ன,தேவையில்லாமல் நுழைந்து மாட்டிக்கொள்ளாதீர் கவணம்.ஹிந்துக்குள் ம.இ.க,மற்றும் யாவறையும் எப்படி வேண்டுமானாலும் விமர்ச்சிக்கலாம் எதுவும் நடக்காது ஆனால் வேண்டாம் அரண்மனை,ஆட்சியாலர்,அதிகாரி,வாழ்க நாராயண நாமம்.
Kayee உன் முகத்த கொஞ்சும் பர்கனும்ப
அன்வர் மாமா..பாவம்..உள்ளேயும் நிம்மதி இல்லை ..வெளியிலும் நிம்மதி இல்லை..கடைசி வரை உன் வாழ்க்கை ஆப்பு ஆகிவிட்டது..