சிலாங்கூர் அரண்மனையிலிருந்து இன்று பிகேஆர் ஒரு கடிதத்தை பெற்றுள்ளது. அது அதன் மந்திரி புசார் நியமனம் பற்றியதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
“ஆம், இன்று ஒரு கடிதத்தைப் பெற்றோம்”, என்று பிகேஆரின் தொடர்பு இயக்குனர் பஹாமி பாட்ஸில் மலேசியாகினியிடம் தொடர்பு கொண்டபோது கூறினார்.
ஆனால், அது குறித்த விபரங்களை தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் ஓர் அறிக்கையில் பின்னர் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.
பிகேஆர் மற்றும் டிஎபி பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவை மட்டுமே முறையே கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நியமித்தன.
ஒரு கடிதம் எழுதினேன் …அதில் என் இதயம் அனுப்பினேன்……
சிலாங்கூர் தலைவிதி திண்டாடிகொண்டு இருக்கிறது…..இதுல அவஸ்த படுவது அப்பாவி மக்களே……..வாழ்க வளமுடன் …!!!
ஏன்னா கடிதம் காதல் கடிதமா…………….
கடுவுள அல்லது ……….
கடிதம் வந்ததா , அல்லது ஆப்பு வந்ததா pkr இக்கு ? தெளிவா சொல்லுங்க !