மந்திரி புசார் பதவிக்கு சுல்தானின் ஆணைக்கு மாறாக ஒரே ஒரு பெயரை மட்டும் அரண்மனையிடம் தாக்கல் செய்ததற்காக அரண்மனை பிகேஆரை கடுமையாக கண்டித்துள்ளது என்று கட்சிக்குள்ளிருப்பவர்கள் கூறினர்.
அரண்மனையிலிருந்து நேற்று பிகேஆர் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அக்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மந்திரி புசார் பதவிக்கு சாத்தியமான வேட்பாளராக (பிகேஆர் தலைவர்) டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலின் பெயரை பெற்றுக்கொண்டுள்ளதாக அரண்மனைக் கடிதம் தெரிவித்ததோடு இரண்டிற்கும் கூடுதலான பெயர்களை அனுப்பாதற்காக பிகேஆருக்கு தெரிவிக்கப்பட்ட கடுமையான கண்டனம் அக்கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.
யாருக்கோ விளங்க வில்லை என்று யாராச்சும் ஒத்துக்கொள்ளும் வரை MB பயணம் தொடரும்.இல்லையேல் மக்கள் திடீர் தேர்தலில் விளக்குவார்கள். பாகாதான் பண்ற பொட்ட கோழி கூத்துகள் திடீர் தேர்தலுக்கு வழிகோலும். சிறந்த சேவல் மீண்டும் வரும். கந்தசாமி இல்லை. கமாருடிந்தான் !
ஆத்திரப் படாதீர்கள். அவசரப் படாதீர்கள். மன்னனுக்கு அழகு வள்ளுவர் சொன்னது:
“எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்”
சாலமன் பாப்பையா உரை:
நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.
சிவ, சிவ.
அரசன் ஒன்று நினைக்க, இறைவன் வேறொன்று நினைப்பான் என்பார்கள். அதுதான் நடக்கப் போவுது. சிவ, சிவ.
சலிச்சி போச்சி டா .
மந்திரி புசார் பதவிக்கு வான் அசிசா தகுதியானவர்தான். ஆனால் அரண்மனை வளாகமோ அவரை ஏற்க மறுக்கிறது. ஆக, தகுதியான வேறொரு பெயரை PKR முன்மொழிவதுதானே. PKR தனது சவக்குழியை தானே தோண்டிக் கொள்கிறது. பொன் ரங்கன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இது மக்களாட்சி –
இங்கிலாந்தில் அப்பேற்பட்ட அரசியே அரசியலில் மூக்கை நுழைக்க மாட்டார்.
வான் அசிசாவின் எம் பி பதவி நியமனத்துக்கு எதிர்ப்பு நிலவுவதற்கான தகுந்த காரணம் அறிவித்தால் வாக்களித்த மக்களுக்கு உண்மை நிலவரம் புரியுமல்லவா!!!!
theni நன்றாக சொன்னீர். வள்ளுவர் இதை மட்டுமா சொன்னார் ? மனிதன் நலமுடன் வாழ எவ்வளவோ கூறியுள்ளார். இதுவெல்லாம் இவர்களுக்கு தெரியுமோ? எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் கூற்றுக்கு ஏற்ப கூறுபவருடைய தகுதியை ஆராயாமல் சொல்லில் உள்ள உண்மையை நம்மில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்வோம். ஆனால் இவர்கள் நாம் எதை சொன்னாலும் அது தேச நிந்தனை என்று முத்திரை குத்தி நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். என்னதான் செய்வது என்று தெரியாமல் அல்லலுருகிறோம். இறைவனே விரைவில் வந்து எம்மையும் இந்நாட்டையும் காப்பாற்ற வேண்டுமென இறைவனை நோக்கி மன்றாடுவோம். இறைவனும் நமது கோரிக்கையை கேட்டு நம்மையும் நமது நாட்டையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
அன்பர் சிங்கம், வான் எம்பீ ஆகத் தொடர்ந்து அடம் பிடிப்பதற்கு 2 நியாகங்கள் காண்பிக்கலாம். 1. சனநாயக மாண்புபடி சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கொண்ட ஒருவரை எம்பீ ஆக நியமிக்க கட்சி/கட்ச்கள் கொண்டுள்ள நிலைபாடு. (இது தவறு என்றால், இதுபோன்ற நிலையில் எதிர்காலத்தில் பல அரசியல் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.) 2. மலேசிய அரசியலில் இருந்து அன்வாரை முற்றும் அகற்ற திட்டம் கொண்டுள்ள umnob திட்டத்திற்கு எதிரான மிக2 சிரமமான எதிர்நீச்சல் இது. இந்த எதிர்நீச்சல் தேவையா என்பதற்கான விடை சுலபமல்ல. நான் தேவை என் எண்ணுகிறேன். ஆனால், ஒரு நண்பனின் துரோகத்தால் அது வெற்றிபெறாது என்பது வருத்தம் கொடுக்கிறது. pas + umnob நிர்வாகம் எப்படி இருக்கும்? பயம் உண்டாகிறது.
en thaai thamizh, அது இங்கிலாந்து. மக்களாட்சி ஜனநாயகத்தை முதன்மையாக கொண்டது. இதுவோ செலாங்கூர். மாநில அரசமைப்பை அறிந்துள்ளேன். இருப்பினும், சாக்கடை அரசியல் நீரோட்டத்தை கண்டு திகைக்கிறேன். நடப்பது மக்களாட்சி ஜனநாயகமா என்று மண்டையை சொரிந்து வியக்கிறேன்!!!!!
தகுதியும் திறமையும் கொண்டோருக்கு காரணமின்றி புறக்கணிப்பு. குட்டை குழப்பி துரோக சுயநலவாதிகளுக்கு ஜால்ரா!!! இதுதான் இம்மண்ணின் மக்களாட்சி ஜனநாயகம் போல!!!! மாமியார் செஞ்சா ஒக்கே!!!! வேண்டாத மருமகள் செஞ்சா நாட் ஒக்கே!!!!
பொன் .ரெங்கன், பாகத்தான் பொட்டைகோழி என்றால் ; நீங்கள் பொண்டான் கோழி யா?
பொன்.ரெங்கன் ஒரு முத்த தலைவர்,அனுபவசாலி.ஆனால் சில வேளைகளில் உணர்ச்சி வசப்பட்டு பேசி விடுவார், சில வேளைகளில் இப்படியும் எழுதி விடுவார்.வதம் செய்யும் பொது நண்பரிடம் ஒரு சில வார்த்தைகளை துடுக்கு தனமாக விடலாம்.ஆனால் எதிரிகளை பற்றி விவாதம் செய்யும் போது பண்புடனும்,கண்ணியமாகவும் பேச வேண்டும்,எழுத வேண்டும்.வரம்பு மீறி எழுதினால் பேசினால் மு.தா. நீலவாணனை போல் யாராவது கண்டிக்க தன நேரிடும்.பொன்.ரெங்கன் மீது கொண்ட அக்கறையின் காரணத்தால் தான் இம்முறையும் இக்கருத்தை மீண்டும் பதிவு செய்கிறேன்.உணர்ச்சி வசப்படாமல் பண்புடன் தனது கருத்தை பொன் ரெங்கன் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.ஒன்று படுவோம் . உயர்வோம். வாரீர் என்று அனைத்து தமிழ் உள்ளங்களையும் அலைகிறேன் வாரீர்.
நம் நாடு இங்கிலந்திடமிருந்து சுதந்திரம் பெற்றது.இங்கிலாந்து ஆட்சியை போன்றே நம் நாடு பின் பற்றுகிறது என்று நமது ஆட்சியாளர்கள் அடிக்கடி கூருவதுண்டு.இங்கிலாந்தில் உள்ள அரசக் குடும்பம் அரசியலில் முக்கை கூட நுழைக்க மாட்டார்கள்.ஆனால் நம் நாட்டில் உள்ள அரச குடும்பங்களின் நிலைமையை பற்றி நான் சொல்ல தேவை இல்லை. அரசர்கள் பொது வாக இல்லை என்றல் நாட்டு மக்களின் வசை பாட்டை தவிர்க்க முடியாது.நம் நாடு முடியாட்சி நாடல்ல.நம் நாடு மக்களாட்சி நாடு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்.இவர்களை அரண்மனை புறக்கணித்தல் அதன் விளைவையும் அரண்மனை அனுபவிக்க நேரிடும்.பேரக் மாநில அரசியல் நமக்கு ஒரு நல்ல பாடம்.சிலந்கோரில் அது மீண்டும் நடக்காமல் இருந்தால் சரி.
பொ.. ர…கன் ஒரு கோமாளி சரியாய் சொன்னீர் உ. த ப கிழட்டு பொண்டான் கோழி….எப்படி …..
அன்புள்ள தெனாலிக்கு! இப்படியெல்லாம் என்னை எழுதசசொல்லி தூண்டிக்கொண்டே இருங்கள். அப்பத்தான் சில இருண்ட மூளைகள் வெளிரும். நன்றி.
உங்கள் ஆசைதான் எனக்கும் ! ஆனால் முடியவில்லை. ரவாங் DAP முது சந்திரன் சுண்ணாம்பு போல, அரசியலில் வாங்கித தின்னுகிட்டு பிழைப்பை நடத்த முடியாது. கட்சிக்காரன் ஓசியில் தண்ணி அடிப்பதும் பிறகு சுண்ணாம்பு தடவி விடுவதும் நமக்கு கிடையாது.
அரசியலில் எந்த ஈனத்தன எதிர்ப்பார்ப்பும் இல்லை! எந்த ஏமாற்றமும் இல்லை ஏமாற்றியதுமில்லை !!
மேலே சுண்ணாம்பின் கொட்டத்தை பார்க்கவும். இவனுக்கு எப்படி பதில் எழுதுவது ? என் கருத்து மீது எதிர் வீச்சை சந்திக்கத தயார் ,,தனி மனித பேரை கொச்சைப்படுத்தும் கொ..டை இலா நா..களுக்கு இப்படிதான் எழுதவேண்டும். அவனுக்கு ச்சௌகிட் ரோட்டுல ……………. அப்படிதான் போகும்.
நான் என்ன சொல்லவரேன் என்றால் …..இதுவரை PKR ல் ஒரு விவேகமான தமிழ்ததலைவனையும் காணோம் ! மேடை ஏறி கொக்கரிப்பது தலைமைத்தனம் இல்லை . தமிழர்களின் அரசியல் உரிமையை சொல்கிறேன். தமிழக்கல்வி, பொருளாதாரம், அரசு வேலைகள், வணிகம் ,சமூகததேவைகள் ஆராயாமல் வெறும் முழு நேர அரசியல் ஆர்ப்பரிப்பில் மட்டும பேர் போட நினைப்பதைத்தான் கோழித்தனம் என்கிறேன். நானும் கோழித்தனம் என்றால் விளங்காமல் தான் இருந்தேன் நம்நாட்டு சிறுகதை எழுத்தாளர் ஒருவர் கோழிபபெண் என்ற சிறுகதை வழிதான் எனக்கும் அது என்னவென்று விளங்கியது. இரவு முழுதும் கொடாப்பில் இருந்து விட்டு விடிந்ததும் நாலு பேருக்கு தெரிய பெட்டைக்கோழியை விறட்டுமாம் சேவல். அதுபோல நமது அரசியல் வாதிகள் !!
இதுவரை அன்வாரிடம் தமிழன் சிக்கலை யாராவது பேசி இருப்பார்களா?
பாகாதான் என்ற கூட்டணி வழி இதுவரை கடந்த 10 ஆண்டுகளாக தமிழர்களுக்கான இவர்களின் சாதனைகள்தான் என்ன ? பள்ளிக்கூடமும் கோவிலும்தான் நமது வெற்றியா.? இல்லை !! இது பாமர மக்களை வசப்படுத்தும் அரசியல் ஆளுமை. இது காலங்கடந்த வியூகம்.
தேர்தல் முடிந்தால் சமூக திட்டமிடல் ஒரு ஆய்வும் அதை அடையம் விவேகமும் இருக்க வேண்டும். சொம்மா ஆபீசை திறந்து வருபவர்களுக்கு மட்டும் துதிபாடி தூக்கிக்கொண்டு திரிவது அரசியல் மாண்புமிகுகளுக்கு கேவலம்.
பாகாதனில் மத்திய செலவையில் ஒரு தமிழனும் /ஏன் ஒரு இந்தியன் கூட இல்லை… பாகாதானை நம்பி ஒட்டு போட்ட நம்மவர்களுக்கு காஜாங் அலை தேவையா? இதுவரை அன் அவர் சொன்னதில் எது உருப்படியா நடந்துள்ளது.
இன்று MB விசியத்தில் நாய் படாத பாடு? இது நாமெல்லாம் மதிக்கும் அரசியல் செய்யும் வேலையா?கட்சியில் கடைசியில் அடிப்பட போவது இந்த இனம்தான் ..காரணம் பத்திரிகையை தூக்கினால் இருண்ட அரை தலைவன் எல்லாம் செய்தி விட்டு வீர விலாசில் நாமெல்லாம் அடிபடுகிறோம்.
இன்றோ நாளையோ PAS MB வந்துவிட்டால் என்ன நடக்கும் ? இந்த சுண்ணாம்பு தன் தூரிகையை தூக்கிக்கொண்டு அங்கு ஓடுவான். அவன் சரி இல்லை இவன் சரி இல்லை என்று நம்மவர்களுக்கு ஆப்பு அடிப்பான். அரசியலில் பொது உணர்வு இல்லாமல் பச்சோந்திகள் போல வேட்டு வைத்தே திரியும் இவனும் சொல்லியா என்ற விச டெங்கியும் இப்படிதான் என்னை கடித்துக்கொண்டே இருக்கும் கபோதிகள்.நல்ல ஊசி போடக காத்துள்ளேன். காலம் வரும்.
கடசியாக எதிரிகளில் அற்ப கோமாளிகளை நாம் விட்டு வைத்து விட்டு வைத்து போவதால் தான் இந்த இனம் இன்றும் ஏமாளி இனமாக உள்ளது அரசியல் வா (வ ) திகள் குழப்பிய குண்டியில் குண்டு விளையாடுகின்றனர். இது மோசமான் விமர்சனம்தான் இதையும் சுண்ணாம்புதான் சாட்டு அடிப்பான். பாருங்களேன்!
……..பொன் ரங்கன் மவன …. பாகத்தான் இன்னும் மத்திய ஆட்சியே அமைக்கல ஏன்டா bn என்ன உனக்கு ……………
ade நான் எப்ப உன் மவனான ?
Pon Rangan , என்னய்யா பேசுற ??? உன் பிள்ளைகளை புத்தகம் வாங்கி கொடுத்து படி என்று சொன்னால் தானே படிப்பார்கள் ,புத்தகம் வாங்கி கொடுக்காம் படி என்று சொன்னால் எப்படி படித்து பரிட்சை எழுதுவார்கள் ,,ஆட்சியும் அப்படிதான் நீ பகாதானுக்கு ஆட்சி அமைத்து கொடுத்தால்தான் அவர்கள் ஆட்சி புரிய முடியும் ,ஆட்சியே கையில் கொடுக்காம ,ஆட்சி செய்வது சரி இல்லை என்று எப்படிடா உன்னாலே சொல்ல முடிகிறது ,எங்கடா தமிழன் புத்தி மாத்திரம் இப்படி கூறுகெட்ட தனமாக சிந்திக்க சொல்லுது ? தேங்கா தலையா
மோகன் மோகன் என்ன மக்கிய மூளை இது?உன் .ஊறுகாய் உவமையை ரோட்டுல பைத்திய காரன் எவனாச்சும் இருப்பான் போய் சொல்லி பாரு பேய் அர கொடுப்பான்.
அரசியல் என்றால் பாகாதானுக்கு மட்டும் அமைத்து கொடுக்க நாமெல்லாம் அன்வாருக்கு வக்காலத்து அபாங்கா ? இவன் அரசியலுக்கு அவன் கூட பிறந்தவன் ஒருத்தனையும் காணோம். அது தெரியுமா? ஆமாம் நீ இப்படி எழுத நீ படிச்சது யார் வாங்கி தந்த பு புத்தாக்கம்?
மறுபடியும் கேக்கிறேன்? ”
இதுவரை அன் அவர் சொன்னதில் எது உருப்படியா நடந்துள்ளது ?.
இன்று MB விசியத்தில் நாய் படாத பாடு? இது நாமெல்லாம் மதிக்கும் அரசியல் செய்யும் வேலையா?கட்சியில் கடைசியில் அடிப்பட போவது இந்த இனம்தான் ..”
என்னை எழுது! ஏன் தமிழர்கள் புத்திய இழுக்குற ? தமிழர்கள் பற்றி உனக்கு என்ன ம தெரியும்.? தேங்காவின் பெருமை தெரியுமா அதில் ஒற்று விடாமல் பயன் மிக்கது? தேய்த்து சப்பி பார் !!!!
Pon Rangan அப்படியா ? அப்படி என்றால் நீ போயி UMNO ,BN MIC MCA வுக்கு கூஜா தூக்கு ,,ஆட்சி மாற வேண்டும் என்று ,ஒரு மாறுதல் வேண்டும் என்று இயற்கையான இந்த உலக மக்கள் எதிர்பார்கின்றனர் ,நீ மட்டும் பழைய கிழிஞ்ச …….. சிலுவாரை போட்டுகிட்டு இருந்தால் அறிக்காதாடா மச்சி, போயி வேலைய பாருடா !அதாண்டா உனக்கு சோறு போடும்………….
Pon Rangan அவர்களே ,மாண்புமிகு அவர்களே போயி MIC காரன் ……………. ,எலும்பு கிடைக்கும் ,வச்சி போலைசிக்கோ……………
டேய் பொன் ரங்கா ,என் கருத்துக்கெல்லாம் போயி பதில் எழுதுரேயே ? நீ எம்மா பெரிய பைத்திய காரனா இருப்பே ?? போடா போடா போயி வேலைய பாருடா
“நம் நாடு இங்கிலந்திடமிருந்து சுதந்திரம் பெற்றது.இங்கிலாந்து ஆட்சியை போன்றே நம் நாடு பின் பற்றுகிறது என்று நமது ஆட்சியாளர்கள் அடிக்கடி கூருவதுண்டு.இங்கிலாந்தில் உள்ள அரசக் குடும்பம் அரசியலில் முக்கை கூட நுழைக்க மாட்டார்கள்.ஆனால் நம் நாட்டில் உள்ள அரச குடும்பங்களின் நிலைமையை பற்றி நான் சொல்ல தேவை இல்லை. அரசர்கள் பொது வாக இல்லை என்றல் நாட்டு மக்களின் வசை பாட்டை தவிர்க்க முடியாது.நம் நாடு முடியாட்சி நாடல்ல.நம் நாடு மக்களாட்சி நாடு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்.இவர்களை அரண்மனை புறக்கணித்தல் அதன் விளைவையும் அரண்மனை அனுபவிக்க நேரிடும்.பேரக் மாநில அரசியல் நமக்கு ஒரு நல்ல பாடம்.சிலந்கோரில் அது மீண்டும் நடக்காமல் இருந்தால் சரி.” ——- மிகவும் நேர்த்தியான , அழகான தெளிவுரை ! நான் வரவேற்கிறேன் தெனாலி அவர்களே !
PON RANGA ,உங்க BN அரசாங்கம் அடுத்த வருசத்திலே GST கொண்டு வரானுங்க ,மக்கள் கஷ்ட பட போறாங்க ,நீ எப்படி பிச்ச எடுக்க போறியா ??? சும்மா இருக்க மாட்டியாடா ?
நண்பர் பொன் அவர்களே…நீங்கள் உங்கள் மேலே எடுத்த வாந்தி…நரசரமா…விச்சம்….தயவு கூர்ந்து …இரட்டை பாணி வசனங்கள் வேண்டாம் ……சரியான வார்த்தைகளை பயன் படுத்துங்கள் நாம் எல்லாம் மலேசியா தமிழர்கள் …………சரியான கருத்துகள் எழுதுங்கள் அரசை கொச்சை படுத்தியோ தலைவர்களை மட்டகரமான….வார்த்தைகளை பயன்படுத்ததிர்…..சிறந்த முறையில் விமர்சனம் எழுதுங்க்ளால்/////
சுண்ணாம்பு என்னை உன் நண்பன் என்று சொல்லாதே ,,,கேவலாமா இருக்கு ! நட்ட்புக்கு நீ ஒரு கொச்சை !! என் மேலே வாந்தி நான் எடுத்தால் உனக்கு என்ன ? என்னை எழுதாதீர்கள் என் படப்பை ,படிவங்களை விமர்சியுங்கள் என்றால் ஏன் ஊனமான உன் ,உன் நண்பர்கள் காதுக்கும் மர மண்டைக்கும் எட்டுவதில்லை.!
GST என்றால் என்ன தெர்யுமா ? மோகன் மோகன் எழுத்து சளி ஓரி வரி பிச்சை / நீயோ சௌகிட் பிச்சை உங்களுக்கு என்ன இரட்டை மொழி விளங்கும்? விளங்கவில்லை என்றால் ஏன் விவகாரத்துக்கு வரவேண்டாம். எனதை …. தான் நீங்கள் பேரு போடவேண்டும் என்றால் நான் வெளியே விடத தயார்!
நம்பர் …..பொன் அவர்களே…நான்…விமர்சிப்பது தங்கள் படப்பை பற்றி தங்கள் நாவால் துடைத்த வாந்தியை பற்றி அல்ல…தங்கள் ஒரு காலத்தில் ….பொருளாதகளம் ஆகியவற்றை பற்றி கலந்துரையாடல் நடத்தி உள்ளீர் எனபது தெரியும் ஆனால்….தடித்த வார்த்தைகள் மஞ்சள் அழுக்கு வயதுக்கு மீறிய பழுத்த கிழவனின் ….தகாத ….அருவறுக்கும்…..சொல் ஆடல் …….இவையும்..தாண்டி…ஏக வசனங்கள் …..ஏன் …….நீங்கள் நிறுத்தினால் நானும் …..கி கி கி …எப்படி
தோழர் பொன் ரெங்கனுக்கு மீண்டும் சொல்கிறேன்.பண்போடு எழுதுங்கள்.உங்களது அறிவு ஆற்றல் அனைத்தையும் முன்னேற்றதிக்கு செலவிடுன்ங்கள் நீங்களும் முன்னேறலாம்.மலேசியா தமிழ் இனமும் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.அரசியலில் சில வேளைகளில் நாம் தொத்து போக நேரிடும்.அந்த நேரத்தில் பேசாமல் சற்று அமைதி காத்து.இடைவெளி விட்டு பிறகு மீண்டும் அரசியலில் நுழைவது தன புத்திசாலித்தனமாக கருதுகிறேன்.அவ்வளவு தன தோழரே.
தெனாலி உங்கள் விமர்சனம் சால சரியானது……..உ ப த ரங்கன் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை
தெனாலி சார்!
செம்பருத்தியில் வரும் தனி திறமைசாலிகளின் ,சுய கட்டுரைகளுக்கு கருத்து விவாதங்களை முன் வைத்தால் மகிழ்ச்சி அடைவேன். கோனாங்கிகள் போல தனி மனித தாக்குதல்களை, ஏன் இவர்கள் ஒரு ,இரு வரிதாக்குதல் நடத்தி நம் நாகரீகத்தை குலைக்க வேண்டும்?
நான் காரணமில்லாமல் பைதியன் போல யாரையும் திட்டுவது இல்லை..என் பையில் கனமில்லை என் வழியில் பயமில்லை. சிலர் என பெயர் சொல்லி நோண்டிப்பார்கின்றனர். நான் அப்பன் வைத்த பேரில் எழுதுகிறேன். அந்த துணிச்சல் வேண்டும்.அடையாளம் தெரியாதவர்கள் , என்னை தெரியாதவர்கள் என ஆற்றலை புரியாதவர்கள் என்னை சீண்ட வேண்டாம் . இதுவரை 15 மேலான என முழு காடுரைகளை செம்பருத்தி வெளியிட்டு உள்ளது. நான் “ஓட்ட” வரி அல்லது காபி அடி எழுத்தாளன் அல்ல ! 30 ஆண்டுகளாக தமிழன் இனம் , தமிழ் மொழி படைப்புகளை தந்துவருகிறேன். என்னை, என ஆய்வின் கருத்துப்பிழைகளை சொல்லுங்கள் வாதிடுவோம். அது தொட்டு பிறரின் படிப்புகளை யாசிப்போம்.
இப்போது கூட என தலைப்பில் “தமிழர் நாடு தமிழ் ஈழம்” என்ற தலைப்பில்85 விமர்சனகள் வந்த வண்ணம் உள்ளது .போய் படித்து பயன் பெறுங்கள். இதுதான் நமது எழுத்தின் வேலான்மையாக இருக்க வேண்டும். மாறாக என்னை, என தனிமையை ஏன சொரிய வேண்டும்?
நீங்களும் அதே குட்டையில் நீந்தி வருவது விவேகமல்ல. உங்கள் தனி திறமைகளை காட்டுங்கள், .படிப்போம் பயன் பெறுவோம். நீங்கள் எனக்கு எழுதியமைக்கு இதை நான் பதிலாக கொஞ்சம் சூடாக சொன்னால் தப்பா? மற்றவர்கள் மெச்சிக்க எழுதுவது என கொள்கை அல்ல அவர்களை மீட்சிபெற செய்வதே என கல்வியின் கருவாக கொள்கிறேன்.
என அரசியல் கட்டுரைகளில் சில நெருப்புத துண்டுகள் இருக்கும். அது அவர்கள் இந்த சமுதாயத்தை “சுயமிகள்” விசமிடுவதால் வரும் கோபங்கள். மற்றவர்கள் எழுத்து ,சிந்தனை ,ஆற்றல் உரிமைகளில் பொறாமை தனமாக கை வைப்பது கயமைத தனம். ஆனால் தமிழர் ,தமிழ் மொழி முதலீட்டில் நம்மை மேயும் எழுத்துக்களை குடைவேன். உங்களுக்கு சொல்கிறேன் நேர்மையாக கருத்தியல் விசியத்துக்கு வர பழகிக கொள்ளுங்கள். சேர்ந்தே திருத்துவோம். என்னை எழுதாதீர்கள் என படைப்பாய் எழுதுங்கள். உங்களுக்கு என பாராட்டுகள்.
தெனாலி சார் ,,,, பார்த்தீர்களா இப்படிதான் நுழைவான் அந்த…ஒரு வரி பிச்சை சுண்ணாம்பின் புத்தி எங்கு போகிறது என்று பாருங்கள்….ithu எனக்கும் அவனுக்கும் உள்ள தனி விரோதங்கள் அவன் ஆரம்பிப்பான் நான் அடிப்பேன் .இவனுக்கு உங்கள் அறிவுரை என்ன ?
பல பேர்களில் இங்கு இவன் வேசித்தனம் பண்ணும் இவனை ரவாங் முத்து சந்திரனை எப்படி அடிப்பது, இவனுக்கு மக்கள் கூட்டத்தில் அரை விட்டும் திருந்தவில்லை. சப்பாத்திதான் மிச்சம். இதை நான் எழுதினால் நாகரீகம் பற்றி அவன் பேசுவான்….. நீங்களும் ஒப்பாரி வைப்பீர்கள். நான் எங்கு போய் மேளம் அடிப்பது சொல்லுங்கள்.
SUNAAMBU அவர்களே நான் உங்களுக்கு ஆதரவு !
தம்பி பொன் ரங்கா ,,நான் சுகித் பிச்சைதான் ,அது சரி நீங்கள் எதையும் வெளி எடுத்து விட வேண்டாம் ,அதை நான் SOUKIDDIL எடுத்து விட்டுக்கிறேன் ,,என்னய்யா பேசுற பொன் ரங்க ,கொனங்கிதனமால இருக்கு ,என்னய்யா தமிழ் எழுதுறே நீ ? தமிழ் புலவன் என்று நினைப்போ ,யோஊ விளங்கர மாதிரி எழுதுயா .ஏன்னையா இதுக்கு போயி ஒப்பாரி வைக்கிறே ? நீ எங்கயும் போயி மேளம் அடிக்க வேண்டாம் ,எளவு வீட்டுல மட்டும் அடித்தால் போதும் .ஏன்னா மச்சி ? ” இதுக்கு போயி அளட்டிகிலாமா ” இது எப்படி இருக்கு ? அவு லலிதா ,,வர்டா ,,,,
தெனாலி உங்கள் விமர்சனம் சால சரியானது……..உ ப த ரங்கன் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை…..மேற் கண்ட வரியில் என்ன குற்றம் கண்டீர்….என்ன மடியில் கனமா…..நான் உங்கள் விமர்சனங்களை படித்து வந்து உள்ளேன்…நீங்கள் …தமிழர் என்பது தெரியும் ஆனால்….நாம் இந்தியர் மலேசியா மைந்தர் பிரித்தாலும்…கொள்கையில் நம்மை குழி தோண்டி புதை கதிர் ….தனி ஈழம் வேண்டும் என்ற கொள்கை கொண்டவன்…ஆனால் அதையே வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் எழுத்தாண்மை வள்ளல் அல்ல…உ. த. ப இயக்கம் என்ன பதிவு பெற்றதா அது ஒரு sdn கம்பெனி என்பது எத்தனை பேருக்கு தெரியும்…ஆகையால் பொன் அவர்களே…மேளம் ஒப்பாரி இறுதி நாட்களில் எனக்கும் உண்டு…..வேசி தனம் செய்யும் பொது…நீங்கள் அத்தனை…பெரும் உத்தமன் தான சொல்லுங்கள்….
தமிழ் மொழி வாழ…விழா..எடுங்கள் நாங்கள் உ. ப .த பொன் அவர்களுக்கு அதரவு தருகிறோம் …அதைவிட்டு விட்டு ஒரு நாள் கூத்தோடு கடை முடு விழா அதன் பின் திட்ட அறிக்கை ….நகர்வு கள்…[follow -up action } இல்லை இரவு முழுவதும் கலை நிகழ்ச்சி …ஆடல் பாடல் கொண்டாட்டம் ….த .ப …சிரிப்புதான் வருதுங்கோ….என்…சூ சிரிகிதுங்கோ …..
தனி படை…சொறி படை…என்று பல பதிவு பெறாத அமைப்பு ..ஒவொரு …நிகழ்வுக்கும் இப்படி பெயர் வைத்து கொள்ளும் தனிநபர்கள் கேட்டால்…என் பின்னல் தமிழர் கூட்டமே உள்ளது என்பர்கள் சில பேர் அதில் காசு வசூல் வேட்டை …அனைவருக்கும் { ஒரே நண்பர்கள் ].உணவகங்களில் பத்திரிகை சந்திப்பு …press conference என்ற பெயரில் ….பிறகு அதோடு முடிந்தது ..கேட்டால் …இனிமேல் மக்கள் பிரச்னை …மனு கொடுத்தாய் விட்டது……..என் பெயருக்கு பின்னல் இனிமேல் வரிசை போட்டு கொள்வேன் அமைப்பு பெயர்களை…….இப்படிதான் …
செம்பருத்தி …..ஆசிரியர் நீங்கள் தயவு கூர்ந்து படிவங்களை பதிவு செய்யவும்……தடை செய்யாதிர்….