பீர் குடித்து களியாட்டம் போடும் விழாக்களுக்கு பாஸ் கட்சியின் எதிர்ப்பு தொடர்கிறது. இப்போது அதன் எதிர்ப்புக்கு இலக்காகியிருப்பது மலாக்கா அக்டோபர்பெஸ்ட் விழா.
அவ்விழா அக்டோபர் 18-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க மலாக்கா நகரில் சுற்றுப்பயணிகள் விரும்பிச் செல்லும் ஜோங்கர் வாக்-கில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துமாறு மலாக்கா பாஸ் உலாமா தலைவர் சுல்கிப்ளி இஸ்மாயில் முகம்மட், மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருனைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“இது அன்னிய கலாச்சாரம்.
“இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி மக்களை மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கிவிடும். பல இனங்களைக் கொண்ட மலாக்கா மக்களை இந்தப் பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்”, என்றவர் சொன்னார்.
குடித்து கும்மாளம் போடுவதை PAS கட்சி என்ன நானும்தான் கண்டிக்கிறேன். போதை குடி ஒழுக்கத்தை சீர்குலைக்கும்.அது நமக்கு தேவையா? நான் சிறுவனாக இருந்தபொழுது என் தந்தை தனது சக நண்பர்களிடம் இந்த குடிபழக்கத்தை பற்றி பேசும்போது கூறிய பல அறிவுரைகளில் ஒன்று, ‘ ஒரு மனித தான் ஒருவனின் விருப்பத்திற்காக மதுவுக்கு ஒரு போத்தலுக்கு செலவிடும் பணத்தில் அவனின் குடும்பம் அனைத்தும் நாள் முழுதும் மகிழ்ச்சியாக உணவு உன்ன முடியுமே ‘ என்று கூறுவார். மருந்தை கூட மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும், துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மதுவினால் அழிவே வரும் வாழ்வு வராது. சிந்திப்போம் செயல்படுவோம்.இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிபடத்துவாராக.
PAS pegi tangkap bendera kepada MUKRIZ DAN MAHATHIR SUPAYA TUTUP KILANG ARAK saN MIGUEL pas jangan BIKIN wayang UMNO
TUTUP KILANG ARAK saN MIGUEL pas jangan BIKIN wayang,பாஸ் நன்பா வேண்டாம் கரணம் செலங்கோர் நடத்த கபட நாடகம்
யாம் தோ,பா,வை ஆதறிக்கின்றேன் ஆனால் மது,பன்றி,சூதாட்ட மையம் இல்லாது போனால் இந்த நாட்டை முழுமையான இஸ்லாம் நாடாக நடத்துவர்.தவறு செய்பவனே ஊடூட் வேண்டாம் யென்று எதிர்ப்பான் சொல்லி சென்டிமென்டா வுள்ளே நுழைவான்.இன்றின் நிலவரம்,பன்டாராயா அந்தஸ்து பெறும் இடங்கள் *விலாயா இஸ்லாம் *யென்று மாறிவருகிறது தெரியுமோ.ஷா ஆலாம்,சுபாங் ஜெயா போன்ற மானகரங்கள் இஸ்லாம் நகரமாக பிரகடனம் செய்தது தெரியுமோ.இதை சிலாங்கூரில் தடுக்குமா பி.கே.ஆர்,நாராயண நாராயண.
அளவுக்கு மீறி BELACHAN சாப்பிட்டு மூலை மக்கிவிட்டது !!!!