மலேசிய விமான நிறுவனத்துக்கு(எம்ஏஎஸ்) ஏற்பட்ட இரண்டு பேரிடர்களிலும் சம்பந்தப்பட்ட விமானங்கள் 7 என்ற எண்ணைக் கொண்டிருந்ததால்- ஒன்று எம்எச்370, இன்னொன்று எம்எச்17- 7-எண் அதிர்ஷ்டமில்லாத எண்போல் தெரிவதாக பிஎன் எம்பி ஒருவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அதனால் 7-ஆம் எண்ணை எம்ஏஎஸ் விமானங்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பது பற்றி அரசாங்கம் ஆராயுமா என்று தெரிந்து கொள்ள ஜுமாட் இட்ரிஸ்(பிஎன் -செபாங்கார்) விரும்பினார்.
அப்போது பேசிக்கொண்டிருந்த சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், அது போக்குவரத்து அமைச்சு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதனிடம்தான் அதைக் கேட்க வேண்டும் என்றார்.
உங்க அல்லா தான் ஜோசியம் பார்க்க குடாது என்றும் அது ஹராம் என்று ஒதுக்கிய பின்னும் எதற்கு இந்த நம்பர் ஜோசியம் ..? சீனர்கள் 8 ஐ பிடித்துகொண்டு நன்றாக தானே உள்ளனர் . 4 ம் எண் endraal எங்களுக்கு பயம் வருவது போல உங்களுக்கு பயம் இல்லையே . பிறகு 7ன் மிது பயம் எதற்கு ?
அப்படினால் 7 எண் கொண்ட எம்ஏஎஸ் விமானங்கள் எல்லாம் பேரிடரை சந்திக்க போகிறது என்று பிஎன் எம்பி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததிற்கு நன்றி.
பயணிகள் கவனத்திற்கு, 7 எண் கொண்ட எம்ஏஎஸ் விமானங்களில் பயணம் செய்வது தற்கொலைக்கு சமம்.
அதுமட்டுமல்ல, MH 17 சுட்டு வீழ்த்தப் பட்ட தேதியும் 17 தான். எங்கள் கர்ப்பால் சிங் விபத்துக்குள்ளாகி மரணமடைந்ததும் 17ம் தேதிதான்.
7 , 17 எங்க தலைவர் mgr ருக்கு ராசியான நம்பர் ,,நீங்கள் எந்த நம்பரையும் மாற்றி அமைத்தால் சதியும் விபத்தும் நடுந்து கொண்டேதான் இருக்கும் ,என்றைக்கு நீங்கள் பிறர் மதத்தை மதித்து ,பைபிள்களை எரிக்காமல் நடந்து கொள்கிரிர்களோ அன்றிலிருந்து எந்த விபத்தும் சதியும் இந்த நாட்டுக்கு நடக்காது
7 மணிக்கு விமான புறப்பட கூடாது ..7 மணிக்கு இறங்க கூடாது …7 விமான ஊழியர்கள் இருக்க கூடாது விமானகளில் …7 ம் திகதிகளில் MAS விமான சேவை நடக்க கூடாது
இப்ப ஏன் இந்த கஷ்டம் 7 என்ற எண்ணைக் நாள்காட்டிஇல் இருந்து அகற்றிவிடலாம்.இதை தவளையாரிடம் கூரிவிடுங்கல் தலைவலி தீர்த்துவிடும்!!!
இப்ப ஏன் இந்த கஷ்டம் 7 என்ற எண்ணைக் நாள்காட்டிஇல் இருந்து அகற்றிவிடலாம்.இதை தவளையாரிடம் கூரிவிடுங்கல் தலைவலி தீர்ந்துவிடும்!!!
அதுபோல பி.என்,னும் ஏழுதான்,ஆதலால் மக்களம் பி.என்,வேண்டாம் சொல்கின்றனறோ,இருக்கலாம்,நாராயண நாராயண.
நமது எண் கணித நிபுணர்கள், வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் அனைவரும் களம் இறங்குக! எம் ஏ ஏஸ் ஸுக்கு நேரம் சரியா பாருங்கள்!
mas க்கு பிடித்தது ஆட்டுவது 7 அல்லது 7 1/2 ?