ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு ஆசிய நாடுகள் உதவ வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காகவும், எபோலா வைரஸை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்காகவும் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று சென்றார்.
அந்நாட்டு தலைவர்களை சந்தித்த கெர்ரி, இன்று அவுஸ்திரேலியா, மலேசியா, புருனே, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஐ.எஸ். அமைப்பு சார்பில் போரிட வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்கள் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக இந்த சுற்றுப்பயணத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டுவது, அவர்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தை முன்னெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை இந்நாடுகள் தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். -http://world.lankasri.com/
டேய் அமேரிக்கா ! ஒசாமா தலைமையில் அல்கைடா என்ற அமைப்பை உருவாக்கி விட்டதே நீங்கள்தானே !,இப்போ உங்களுக்கு எதிராக isis திரும்பும்போது உலக நாடுகளை அழைக்காதீர் , ஈராக்கை அடித்து நொரிக்கிய பிறகு உலக நாடுகளை அழைத்து ஈராக்கை கட்டி அமைப்போம் என்று அழைப்பு விடுக்கும் முக்கால் கிறுக்கன்தான் அமெரிக்கன் ! உங்கள் வெளிவுறவு கொள்கை மாறாதவரைக்கும் உங்களுக்கு நிம்மதி இல்லை !
தமிழர் நந்த டுளுக்கனோ பயங்கரமா கொக்கரிக்கிறானே
ஒபாமா பாணிவேறு அதே ஜோர்ஜ் புஸ் இருந்திருப்பின் கதையே வேறு.பிரச்சனையை அடுத்து எதிர்நோக்கப்போவது ஆசிய நாடுகள்,அதாவது ப்ருணை,இந்தோ,மலேசியா போன்ற இஸ்லாமிய கொள்கை கொண்ட நாடுகள் தாக்கப்படும் அழிக்கப்படும்,இஸ்லாத்தை ஆதரித்தால் வாழ்வு,அதாவது ஆண்கள் ஆயுதம் ஏந்தவும் பெண்கள் செக்ஸ் சேவை செய்யவும் ஒப்புக்கொண்டால்அமெரிக்க முப்படை தாக்குதலை மேற்கொண்டால் தான் சாத்தியம்.முற்றாக துடைத்தொழிப்பு செய்யவேண்டும்,மலேசியாவில் நடப்பதை பார்க்கும் போது ஐ.எஸ் இங்கேயும் உதிக்க சாத்தியம் இருப்பதாக தோனுகிறது,நாயை தொடும் விழா,பீர் அருந்தும் விழா,அடுத்து பன்னியை தலுவும் நிகழ்வு,69ல்,இப்படிதான் ஆரம்பித்தான் இந்த சீனன்,வாழ்க நாராயண நாமம்.