அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டு அமைப்பான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின்(1எம்டிபி) கடன்களுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது.
ஏனென்றால், பெரும்பாலான 1எம்டிபி-இன் கடன்கள் அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்றவை அல்ல.
1எம்டிபி-இன் ரிம37பில்லியன் கடனில் ரிம5.8 பில்லியன் மட்டுமே அரசாங்கம் உத்தரவாதம் பெற்றதென நிதி அமைச்சு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
அந்த முதலீட்டு நிறுவனத்தின் கடன்கள் பெருகி வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில் 1எம்டிபி-இன் நிதி நிலை இன்னும் “உறுதியாக” இருப்பதாய் அரசாங்கம் கூறி வருகிறது.
இந்த ஏமாற்று வேலை எல்லாம் எங்களிடம் காட்டாதீர் அமைச்சரே. அந்த 1MDB எப்படி நிறுவப் பட்டது?. The incorporation of the company is by way of limited shares or by way of guarantee of the Government?. If it is the later then you are liable for the borrowings even if the government has not guaranteed the borrowings!. Let our Tony Pua check on this matter.