புத்ரா ஜெயாவில், நீதி மாளிகைக்கு வெளியில் சைபூலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் நேற்றைவிட இன்று அதிகமாக இருந்தது.
நேற்று சுமார் 100 பேர் காணப்பட்ட இடத்தில் இன்று சுமார் 200 பேர் திரண்டு, “அன்வாரைக் கைது செய்! குதப்புணர்ச்சி செய்தவரைக் கைது செய்!”, என்று கூச்சலிட்டனர்.
பணத்துக்காக மாரடிக்கும் கூட்டம் என பிகேஆர் ஆதரவாளர்கள் கூறியிருப்பதை அவர்கள் மறுத்தனர்.
“என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். அது அவர்களின் உரிமை. ஆனால், உண்மை என்னவென்றால், நீதி வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்”, என்று அவர்களில் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இந்த பதாகைகளை தயார் பண்ண யார் பணம் கொடுத்தது ?
பணத்துக்காக மாரடிக்கும் கூட்டம் என்பது என்ன புதிய செய்தியா ?
மூடர்கள் உள்ள வரை எங்கேயும் எப்போதும் இந்த நாடக அரங்கேற்றம்
நிகழ்ந்து கொண்டே இருக்கும் !!!
சைபுல் ஒரு லூசு. அவனுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த கூட்டத்திக்கு பணம் பட்டுவாடா செய்ய ஆளும் கட்சி ஆதரவு நம்ம சின்ன தலை ஒன்று வேனில் வந்ததாக செய்தி.
சைபூல் ஆதரவாளர்களுக்கு நன்றி! அன்வாரை உள்ளே தள்ள நீங்கள் பெரும் பாடு படுவது எனக்கு சந்தோஷமாக உள்ளது. அன்வார் உள்ளே போனால்தான் நாங்கள் புத்ராஜெயாவை கைப்பற்ற முடியும். ” அன்வாரை வெளியே விடு” என நாள் தோறும் கோஷம் போட்டே, அடுத்த தேர்தல்வரை அரசியல் நடத்துவோம். ஓர் உதாரணம். 1976ல் DAP யின் சான் கோக் கிட், சான் ஹெங் காய், ஆகிய இருவரும் உள்ளே இருந்தார்கள். “அவர்களை வெளியே விடுங்கள்’ என கோஷம் போட்டே அரசியல் நடத்தியது DAP . உள்ளே இருந்தவாரே 1978 பொதுத்தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார், சுங்கை பீசியில், சான் கோக் கிட். ஆகவே, அன்வார் உள்ளே இருந்தாலே போதும், நிறைய போராட்டங்களை நடத்த நல்ல வாய்ப்பு. அவரின் பெண்டாட்டி, பிள்ளைகளுக்கு போதுமான அளவு சோறு உண்டு. அன்வார் உள்ளே போனால்தான் , வெளியே நாமெல்லாம் பட்டையை கிளப்ப முடியும். hidup reformasi
இந்திய அரசியலை விட மலேசியா அரசியல் படு மோசம்,c4 ஒன்று போதும்
இவனைபோன்ற மடையர்களை அடிப்படையாக கொண்டு இந்த நாடகம் நடத்த இவ்வளவு பொது பணம் அழிக்கப்படுகிறது. கூறு கெட்ட ஈன ஜென்மங்கள்.
அன்வர் ஆதரவாலர்கள்,அன்வர் நிரபராதி விடுதலை செய் என்கிறது,ஒருகால் சைபுல் தாக்கப்பட்டிறுப்பின்,ஆதலால் நீதியிடம் விட்டுவிடுவோம்.முன்னாடி கண்மூடி தனமாக ஆதரித்து பின்னாடி அடிவாங்க வேண்டாம்,வழ்க நாராயண நாமம்.
அம்னோ காரர்களே எனக்கு காச கொடுத்து பாருங்க ,அசிங்கமான SIFUL புகை படைத்தை நானும் ஏந்துவேன் ,உங்கள் கூட்டம் பணத்தால் சேர்த்த கூட்டம் என் தலைவன் அன்வாருக்கு தானாகவே சேர்ந்த கூட்டம் .மவனே சைபுல் கைல மாட்டுனான் கஞ்சிதாண்டி
பெரிய கூட்டம்,சத்தமாக பேசுவது இவை ஏழை,தனிமணித ஞாயம் குழித்தோன்டி புதைக்கப்படுவது இயல்பு.நாராயண நாராயண.
அவர்கள் காசுக்காக வரவில்லை காசை வாங்கிக்கொண்டு வந்துருக்கிரர்கள் அப்படிதானே ?
நல்லவனுக்கு நாலு பேர் என்றால் கெட்டவனுக்கும் நாலு
இருப்பார்கள் இவர்களை பார்த்து தான் சொன்னார்களா நைனா.