பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செயல்திறன் மீதான தரமதிப்பீடு ஆறு விழுக்காடு சரிந்து ஜூன் மாத அளவான 48 விழுக்காட்டுக்கே திரும்பியுள்ளது.
ஜூனுக்கும் ஆகஸ்டுக்குமிடையில் அவரின் செயல்திறன் மீதான மதிப்பீடு உயர்ந்திருந்தது என சுயேச்சை கருத்துக்கணிப்பு அமைப்பான மெர்டேகா மையம் கூறிற்று.
ஆகஸ்டில் 38 விழுக்காடாக இருந்த நஜிப்மீது அதிருப்தி கொண்டோர் எண்ணிக்கை, இம்மாதம் 45 ஆக உயர்ந்தது என அது கூறியது.
“தரமதிப்பீடு சரிந்ததற்கு அக்டோபர் 2-இல் எரிபொருள் உதவித்தொகை குறைக்கப்பட்டது காரணமாக இருக்கலாம் என நினைக்கிறோம்”, என்று அம்மையம் தெரிவித்தது.
அரசு பணத்தை ப்ரிம் என்ற பெயரில் மக்களிடம் லஞ்சமாக தந்து இவர் தலைவர் என்ற தகுதியை இழந்து விட்டார் , இவர் தருவதை வேண்டாம் என்று சொல்லும் தைரியம் நமக்கு இல்லை . அந்த சொற்ப பணத்தால் முழுமையாக எதையும் செய்யவும் முடியாது , அதற்க்கு பதிலாக மக்களுக்கு பயன் அளிக்கும் விதத்தில் நல்ல செயல்பாட்டை செயல் படுத்து இருக்கலாம் , atharkellam கொஞ்சம் மூளை வேண்டும் . பாவம் இவருக்கு அது கொஞ்சம் குறைவு என்று தெரிந்த பின்
இவருக்கு மக்கள் மனதில் இடம் கிடைக்கவில்லை, புத்தி சொல்ல வேண்டியவர்களுக்கு ஆயிரம் கனவு .
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் நம் நாட்டில் எரிபொருள் விலை குறையாது .
மங்கை சரியாகச் சொன்னீர்கள்.
உதாரி சொல்லப்போனால் c4,இன்னும் பல பலே ????????
எப்பொழுது இவனுடை தரமதிப்பீடு உயர்ந்திருந்தது ???/
ப்ரீம்,நிருத்திவிட்டால் நன்மை,நாராயண நாராயண.
இவனுக்ல்கு மதிப்பே இல்லை எதுலே இருந்து வந்தது மதீப்பீடு கணக்கீடு இவனுக்கு மதிப்பு இருந்தால் மனித இனம் மிருக இனம் என்றுதான் கூற வேண்டும் இவனுக்கு satanaivida கேவலமான ம்னதிப்புதான் நல்ல மனிதர்கள் கொடுப்பார்