டாக்டர் மகாதிர் முகம்மட், தாம் மீண்டும் நாட்டை வழிநடத்த வந்துவிடலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவலைப்பட வேண்டியதேயில்லை என்கிறார்.
இன்று காலை புத்ரா ஜெயாவில், பன்னாட்டு இஸ்லாமிய கருத்தரங்கு ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார்.
அதில் பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த வணிகர் ஒருவர், மகாதிர் மட்டும் ஆட்சியில் இருந்தால் மலேசியா ஒரு முன்னணி இஸ்லாமிய நாடாக விளங்கும் என்று கூறி, அவர் நாட்டை வழிநடத்தும் நிலை இருந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு என்ன செய்திருப்பார் என்று கேள்வியைத் தொடுத்தார்.
அதற்குப் பதிலளித்த மகாதிர், “நான் அடுத்த பிரதமராக மாட்டேன்”, என்று சொல்லி அத்துடன் நிறுத்தாமல், “அதனால், பிரதமருக்கு (நஜிப் கவலை வேண்டாம்”, என்றும் சேர்த்துக் கூறினார்.
நஜிப்பைத் தொடர்ந்து குறை சொல்லிவரும் மகாதிர் அவ்வாறு சொன்னதைக் கேட்டுக் கூட்டத்தினர் வாய்விட்டுச் சிரித்தனர்.
தேர்தல் நீங்க நின்றால் ஜெயிக்க முடியாது என்ற அவநம்பிக்கையில் இப்படி சொல்றீங்களோ என்று எனக்கு ஒரு டவுட் வருது.
உங்கள் பி.என். ஆட்சியே வேண்டாம் என்று பலர் ஆண்டவனை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் அது உங்களுக்கு தெரியுமா?
ஆசை தோசை அப்பள வடை …..மகாதிர் !!!???
இப்போதுதான் எந்த … ஜென்மமும் பிரதமன் ஆகலாமே
தங்களுக்கு 3rd class நரகத்தில் நிச்சயம் ஒரு பதவி உண்டு. நாட்டிற்கு தாங்கள் செய்த, செய்து வரும் தீங்குகள் கொஞ்ச நஞ்சமா..?!!!!!!!!!!!!! ஓதுவது வேதம், செய்வது நாசம்.
அப்படியே பிரதமர் ஆனாலும் உனக்கு தமிழர்கள் கையால் செருப்படி உண்டு
ஆனால் எனக்கு ஒன்று ஆச்சிரியம்,ஏண்டா மாகாதிர் எப்படிடா நீ இன்னும் உயிரோட இருக்க ??
அண்ணே மகாதிர் இப்படி ஒரு ஆசை இன்னும் இருக்கா?
நஜிப்,வும்னோ ஆதரவை உதாசினம் செய்து ஆட்சிக்கு வந்தார் காரணம் எல்லா இனத்துக்கும் பிரதமராக உழைக்க,நம்மவர்க்கு எவ்வலவோ செய்தார்,இன்றுவறை அன்வர் நஜிப்பை குறை சொன்னதே இல்லை.பிரிம் எல்லா இனத்துக்கும் கொடுத்தார்.நீங்கள் என்ன சொல்வீர்,இது மக்கள் வரி பணம் என்பீர் அப்படிதானே,இப்படி பேசுகிறானே மகாதீர் காரணம் வும்னோவை எதிர்ததின் விலைவு.அதைவிட நாம் தான் நஜிப்பை துரோகித்தோம்.காலம் இந்தியருக்கு புரியவைக்கும்.வரிபணத்தை மக்களுக்கு பணமாக கொடுத்தவர் நஜிப் ஒருவரே,அதுவும் எல்லா இனத்துக்கும் சமமாக.கல்ல வோட்டு விவகாரத்துக்கும் நஜிப்புக்கும் சம்பந்தம் கிடையாது,அது அடுத்து வரவிருக்கும் பிரதமரின் செயல் காரணம் நஜிப் அன்வருக்கு விட்டுகொடுப்பின் வும்னோ அரசியலை விட்டு வீட்டுக்குபோகவேண்டியதுான்.நஜிப்பை எதிர்க்க புரப்பட்டவன் இஸ்மா.நாராயண நாராயண.
நாட்டையே கொள்ளையடித்து கொண்டிருக்கும் இவன் சாம்ப்ரஜியம் அழிவதை காணவே இறைவன் இவனை விட்டு வைத்திருக்கிறார்….
மீண்டும் நீயா!!!! தாங்காது மலேசியா!
கிறுக்கன் மாதிரி உளறாதே !!!!
ஹஹஹஹஹஹா!!!
உன்னோட ரிமோட் கொன்றோல் யார் கையில் அன்று ….என்பது இபோது தெரியும் அனால் epootum பவர் எங்கள் கையில்.
மகாதிர் சார் உங்களலத்தான் அனுவார் குதபுனர்சி கேஸ் மாட்டிக்கிட்டு இருக்காறு,,,,நீங்க கீழஉள்ளதை மடகிகிட்டு இருங்க ,,,,,,மக்களுக்கு தெரியும் எனா செயற்துன்னு ,,,,,நீங்க ஓய்யு எடுங்க ,,,,,
டேய் கவோதி, அதான் உன்மகன தயார் பன்னிக்கிட்டு இருக்கிய அது கூடவா மக்களுக்கு விளங்காது!
என்ன…. குள்ளநரித்தனம் இந்த ஆளிடம்.
மாமாக மீ கோரெங் 6% வரி உண்டா .
ஒரு உம்னோ டிவிஷன் தேர்தலில் வெற்றிபெற முடியாத ஒரு முன்னாள் பிரதமர் நீங்கள். உங்கள் மகனை உம்னோ உதவித் தலைவராகக் கொண்டுவர முடியவில்லை. முக்ரிஸ் தேர்தலில் நின்று தோற்றார். நீங்கள் ஒரு எம்.பி. ஆக வெற்றிபெற முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முகைதினும்,ஹிஷாமுடினும் விடமாட்டார்கள்,வாழ்க நாராயண நாமம்.