எலிசபெத் இவாட் ஆஸ்திரேலியாவின் கூட்டரசு நீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 81-வயதான அந்த அம்மையார் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கைப் பார்ப்பதற்காக மலேசியா வந்துள்ளார்.
அவருக்கு ஒன்று புரியவில்லை. இந்தக் குதப்புணர்ச்சி சட்டம் எப்போதுமே எதிரணித் தலைவரைக் குறி வைத்தே பாய்கிறதே அது ஏன் என்பது அவருக்கு விளங்கவில்லை.
அச்சட்டத்தின்கீழ் வேறு யாரும் குற்றம் சாட்டப்படுவதாகத் தெரியவில்லையே, பெரும்பாலும் அன்வார்தான் மாட்டிக்கொள்கிறார் என புத்ரா ஜெயாவில், செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறினார்.
அது என்ன அப்படி சொல்லிட்டிங்க!. எங்க ஊர்ல …சு விட்டாலும் அது அன்வார் விட்டார்னுதான் எங்க உம்னோ அரசியல்வாதிங்க சொல்லுவாங்க. உங்க நாட்டில் இப்படியெல்லாம் நடக்காதுன்னா எங்க நாட்டிலும் அப்படியே நடக்கக் கூடதன்னு என்ன சட்டமா இருக்குது?. நாங்க எப்பவுமே உலக சம்பிரதாயத்திற்கு எதிராகவே நடப்போம். ஆனா எங்க நாடுதான் உத்தம புத்திரன், அரிச்சந்திரன் நாடுன்னு ஐ.நா. வரைக்கும் சொல்லிக்குவோம். இதெல்லாம் நீங்க கண்டு கொள்ளக் கூடாது. காரணம் மலேசியா போலே!.
அன்வார் தான் இளிச்சவாயன், அதனால் தான் .
மலேசியா பொலெஹ்
இதலாம் ஒரு கேஸ் எடுத்து நடத்தறானுங்க அம்னோ காரணங்க உலகத்தில் என்னஎன்னமோ நடக்குது குதபுனர்சி டெய்லி மலேசியாவில் மடும்மின்றி உலகெங்கும் நடக்கிறது செக்ஸ் இவர்கலாம் உத்தம புத்திர்ருகள் 4 பொண்டாட்டி காரணங்க பேசறானுங்க வெக்ககட்ட பொலப்பு வெளையர்கள் சிரிகிரானுங்க வெளிநாடுகளில் ,,,,,,,,சி,,சி ,,சி
இங்கு போம் (BOM) வைத்து கொலை செய்தாலும் தப்பி விடலாம் ஆனால் சு… அடித்தால் தப்பி விட முடியாது ஜாக்கிரதை….
அன்வார் மட்டும்தான் இப்படி பட்ட குற்றதில் எப்பொழுதும் மாட்டி கொள்கிறார் ! ஏன் நாட்டை உழல் அரிக்க வில்லையா? பொருளாதார பிரச்னை இல்லையா ? கோடிகணக்கில் எவ்வளவோ பிரச்னை இருந்தாலும் , செய்யாத குற்றதிர்க்கு, தேவையில்லாத அவமானத்தை சந்தித்து, அளவுக்கு அதிகமான பிரச்சனைகளை சந்தித்து, எல்லவற்றையும் இழந்தாலும் அன்வார் தான் கெட்டவர் என்பார்கள் ! அன்வாரும் மக்களின் நலனுன்க்காக எல்லாத்தையும் பொருத்து கொள்வார் !
வேறு யாரை அந்த சட்டத்தின் கீழ் போட்டிருக்காங்க? ஒரு வேளை அன்வாருக்கு மட்டும்தான் அது தெரியுமோ?
எது எதுக்கு ஆதரவு என்று தெரியாதுபோச்சு நம்மவறுக்கு,நம்மவருக்கு இதுபோன்ற தலைவனை தவிர வேறு எவர் வருவர் நாராயண நாராயண.
அடடா ..நல்லவரை கூண்டில் ஏற்றிவிட்டர்களே…
தாங்கள் கூருவது இங்குள்ள நீதிதுறைக்கு செவிடன் காதில் உதிய சங்கு >>>>>
மிக கேவலமான அரசாங்கம் எடுத்து நடத்தும்… படு avalamaana ஒரு வழக்குதான் இது!! நம்ம நாட்டு புகழை பரப்ப இந்த வழக்கு அவசியமாகிறது!
அட தூ!!
உலகதில் அனுவார் மட்டும்தான் குதபுனர்சி செக்ஸ் செய்து உள்ளார் அவரை மட்டும் கூண்டில் எட்ற்றவேண்டும் ,,,மங்கோலிய பெண்ணை கொன்று எரிஉடியவர்கலை எந்த குண்டில் போடுவது,,,,,நல்ல இருக்கு நாடகம் ,,,,,
எலிசபெத் அம்மையாரே, நாங்க அதுலே தான் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
Kayee oru vilangathavan
மலேசியாவை உலக அரங்கில் விளம்பரப்படுத்த இதைவிடவேறுஎன்ன
ஸூப்பெர்
செய்தி வேண்டும் ? இந்தமாதிரி கேசில் வேறு எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் சொன்னால் மேலும் மலேசிய புகழ் ………
கெளரவம் ஒழுக்கம் என்னவென்று தெரிந்து தெளிக,பிரதமருக்கு ஆசைபட்டு உழைத்து பின் காஜாங்கில் டுன்னுக்கு போட்டியிடுவதில் இருந்து புரியவில்லையா,அதையும் கண் மூடிதனமாக விலங்காதவன் அனோனிவுஸ் ஆதரிப்பதை கண்டு கேவலமாக தோன்றுகிறது,நாராயண நாராயண.
அன்வரின் பெண்சாதிகூட இப்படி வருத்தபட மாட்டார் ஆனால் ஏன் சில ஆண்கள், இப்படியே விட்டால்…..,இது பெரிய இடத்து விவகாரம்,நாராயண நாராயண.
பாருங்க உங்கள இப்படி குழப்பிதன்களே!!
இவரு பெரிய ஒழுக்க சீளறு.. மூடிட்டு போடா மண்ணாங்கட்டி
நஜிப் மஹதீருஇக்கு இறைவன் இல்லை என்ற ஒரு மாபெரும் நெனப்பு ……………………..