எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டதற்காக மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)த்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கும் மாணவத் தலைவர் பாஹ்மி சைனலுக்கு ஆதரவாக யுஎம் மாணவர்கள் ஒன்றுதிரள வேண்டும் என மாணவர் அமைப்பு ஒன்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
நவம்பர் 7-இல், பாஹ்மி விசாரிக்கப்படும்போது மாணவர்கள் அணி திரண்டு பாஹ்மிக்கு ஆதரவாக இருப்பதைக் காண்பிக்க வேண்டும் என மலாயாப் பல்கலைக்கழக முற்போக்கு அமைப்பு ஓர் அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் எப்ராஹாம் ஆவ் டியானுக்கு ஆதரவாகவும் சட்டக்கல்வித் துறை மாணவர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும். அவரும் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி அந்நிகழ்வுக்குச் சென்றதற்காக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளார்.
“அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கைகள் நடைபெறும் கஜெபோ பகுதிக்கு வந்து எங்களுடன் சேர்ந்துகொள்ளுமாறு சக மாணவர்களையும் கல்வியாளர்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்”, என அவ்வமைப்பின் தலைமைச் செயலாலர் வின்ஸ் டான் கூறினார்.
இது சாத்தியமில்லை,அன்வர் தான் நிறைய கொடுத்திருப்பாரே.வாழ்க நாராயண நாமம்.
சிஸ்டம் இல்லை..பிள்ளைகளும் பலி கொடுக்கணும் …தொடர் சீரியல் …
இவர் என்ன அடுத்த சைபுல் போல் இருக்கிறதே…பாவம்.
சாந்தி கண்ணு அன்வார் அடி அப்படி சும்மா நறுக்கு நறுக்குண்ணு இருந்துசான் அத நால தான் குத நாயகன் சைபுல் கதா நாயகன் ஆனான்
ஹா ஹா ஹா…