பிஎன்/அம்னோ-வில் முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி போன்ற ஒருவர் இருக்கும்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு பக்கத்தான் ரக்யாட் போன்ற அரசியல் எதிரிகள் தேவையில்லை.
தெங்கு ரசாலி, கடந்த வாரம் நஜிப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2015 பட்ஜெட்டைக் குறைகூறியிருப்பதை அடிப்படையாக வைத்து பாஸ் ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் இவ்வாறு கூறினார். தெங்கு ரசாலி பட்ஜெட்டைக் குறைசொன்னதுடன் பொருள் சேவை வரி(ஜிஎஸ்டி)-யை ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு நஜிப் என்ன சொல்லப்போகிறார் என்று வினவிய சுல்கிப்ளி, “நஜிப்புக்கு பிஎன்னில் ரசாலி போன்ற நண்பர் இருக்கும்போது பக்கத்தான் ரக்யாட் போன்ற எதிரிகள் தேவையில்லைதான்”, என்றார்.
அன்வர் இருக்க நஜிப் எதற்கு ?
அதுபோல் உங்கள் அவாங் ஹாடி இருக்கும்போது PR-கு வீணே அம்னோ போன்ற எதிரி எதற்கு?!
வரி , இங்கு என்ன சட்டம் /சிஸ்டம் உள்ளது? அரசுக்கு என்ன கவலை நான் dead அல்லது உயிரோடு உள்ளானஎ.. என்னைi daily கவனிக்குm அரசுக்கு taan நான் வரி /ப்ரோபெர்ட்டி /etc கொடுக்கனுm.
இப்படியும் சொல்லாமே. ஹாடி என்ற எதிரி மக்கள் கூட்டணியில் இருக்க தே.மு. எதற்கு?.
தெரிந்து சொன்னாரோ,யதார்தமாய் சொன்னாரோ,பி ஆர் அரசில் வும்னோ என்ற கட்சியே கிடையாது,ஒப்பந்தத்தில் பாஸ் தான் எதிர்கட்சி,ஆதலால் சிலாங்கூரில் வென்றும் ஆட்சியை பி.கே.ஆரிடம் கொடுத்தது பாஸ்.வாழ்க நாராயண நாமம்.