Info Didik வெளியிட்டிருக்கும் எஸ்பிஎம் மேற்கோள் நூல் ஒன்றில் பகாசா மலேசியாவில் கட்டுரை எழுதும் பகுதியில் “சீனர்கள் மலாய்க்காரர்களைக் கொல்ல விரும்புகிறார்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு மாணவர்கள் கேட்டுகொள்ளப்பட்டிருந்து கண்டு சிபு டிஏபி எம்பி ஒஸ்கார் லிங் அதிர்ச்சி அடைந்தார். அதுபோல் பல தலைப்புகள்.
அது முந்திய ஆண்டுகளில் வெளிவந்த வினாத்தாளா அல்லது அந்நூலுக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மாதிரி வினாத்தாளா என்பது அவருக்கு உறுதியாக தெரியவில்லை.
அதைக் கல்வி அமைச்சு ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதில் என்ன ஆச்சரியம்.இது தெரிந்தது .தெரியாதது எவ்வளவோ.இப்போதெல்லாம் எல்லாவற்றையும் வேண்டும் என்றே அம்நோகாரன் செய்கிறான் –அவனுக்கு தெரியும் எவனும் எது புடுங்க முடியாது என்று— சட்டம் ஒழுங்கு என்றிருந்தால் பரவாயில்லை. இப்போதுதான் எல்லாமே இவன்களே
அதுதான் முஹிடின் க்ல்வி அமைச்சன் க்கெனதனமனவனயிற்றே இந்த மாதிரி லிங்கதனமான கேள்விகள் இவன் தலைமையில் நிறைய அட்டுழியம் நாட்டின் கல்விடரமே ஒரு அவல நிலையில் இருக்குது அதற்கு இந்த மஹா மடையன் கல்வி மைச்சந்தான் காரணம் இவனுக்கு சாந்தியும் KAYEEVUM பயங்கர ஆதரவாமே
யார் யாரை வம்புக்கு இழுப்பது என்று வெளிச்சமாக தெரியுது.
விடியா விடியல்,நாராயண நாராயண.
இப்படி ஒரு தலைப்பா ?இதை கல்வி இலகா ஏன் நீக்கவில்லை?கல்வி அமைச்சி ஏன் நீக்க வுத்தரவு தெரிவிக்க வில்லை?இதற்கு யார் பொறுப்பு?
“அது முந்திய ஆண்டுகளில் வெளிவந்த வினாத்தாளா அல்லது அந்நூலுக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கும் மாதிரி வினாத்தாளா என்பது அவருக்கு உறுதியாக தெரியவில்லை.” இதுவே இவனுக்கு தெரியேவில்லை..மைக் பிடித்தவன் எல்லாம் பேசினால் இப்படிதான்..இதற்கு சில ஜந்துகள் வக்காலத்து..இன அரசியலை தூண்டிவிட்டதெ ஐந்தே DAP தான் . இது நாடறிந்த உண்மை. இதை மறுப்பதற்கு இல்லை .ஒரு வேலை இந்த DAP மக்கள் கூட்டனியில் இல்லாமல் இருந்திருந்தால் , மலாய்காரன் ஆதரவால் முன்னுக்கு வந்திருக்கலாம்.
அது முந்திய ஆண்டுகளில் வெளிவந்த வினாத்தாளா அல்லது மாதிரி வினாத்தாளா என்பது முக்கியமல்ல.அந்த மாதிரியான இனவாத கேள்விகள் எந்த ரூபத்திலும் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துவதுதான் முறையான செயல்.ஆனால் அம்னோ இனவாத அரசாங்கத்தில் அது நடக்காத காரியம்.
சாண்டி நீங்கள் ஏன் இவ்வளவு குறுகிய சிந்தனை வுடையவராக
இருக்கிறீர்கள் கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கள்.